யாழினி retweeted
சிலர் நம்ம மேல கோவப்படும் போது தான் அவங்க நம்மல பத்தி உண்மையா என்ன நினைச்சிருக்காங்கனு தெரியவருது😒😕
யாழினி retweeted
தமக்கு பிடிச்சவங்க பேர ஏதேர்ச்சையா
எதிர்பாராத நேரம் கேட்க
நேரிடும் போது ஏதோ இனம் புரியாத சந்தோசமா இருக்கு😌😍
யாழினி retweeted
வீட்ல தான் இருக்கேன் ஆனாலும் வேர்க்குது செல்லக்குட்டி நீ எங்கயும் வெயில்ல நடக்குறியா😋😍
#என்னவனதிகாரம்
#கார்தி
யாழினி retweeted
ஒருத்தவங்க உங்க கூட நேரம் செலவழிக்க ஆசைப்பட்டா அவங்க வேலை இல்லாம இருக்காங்கனு நினைக்காதிங்க உங்க மேல பாசம் வச்சிகாங்கனு அர்த்தம்
யாழினி retweeted
பிடிச்சவங்க கூட பேசாம இருக்கதும்
பசியோட சாப்பாட பக்கதுல வச்சி பட்னி இருக்கதும் ஒன்னுதான்
உயிர் போகுது😞
யாழினி retweeted
கடந்த காலத்துல எல்லாம் ஏமாற்றமா இருக்கிறதால
சிலர் உண்மையா பாசம் வச்சாலும் என் மனசால ஏத்துக்க முடில காரணம் கடந்த கால பிரதி விம்பங்கள் 😐🚶🏻🙏🏼
யாழினி retweeted
நான் ஏமாந்து போறத பத்தி நான் கவல படல என்னை ஏமாத்துற நீ யார்கிட்ட போய் பெருசா ஏமாற போறனு நினச்சா தான் கவலையா இருக்கு😊😊😊
யாழினி retweeted
என்னவன்
எனக்கு முதல் குழந்தை
கடைசி காதலன்
#என்னவனதிகாரம்


