M.P.Saminathan (@mp_saminathan) header
M.P.Saminathan (@mp_saminathan) profile picture

Deputy General Secretary - DMK

Muthur, India
Joined April 2018
Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)Photo by M.P.Saminathan (@mp_saminathan)
தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கேயத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றிற்காக தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை இந்நாளில் நினைவுகூர்வோம். #தந்தைபெரியார் #பெரியார்148 #சமூகநீதி #சுயமரியாதை #காங்கேயம்
1
16
49
1,058
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். இக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு. இல. பத்மநாபன் அவர்கள், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா, M.A., B.L. அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Dharapuram #DMK #TiruppurDMK
1
29
120
1,570
15.09.2026, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி எஸ்.சுகன்யா M.A., B.L. அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #MKStalin #UdhayStalin #MPSaminayhan #TiruppurDMK #DMKforDharapuram
40
1
151
2,062
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – தேர்தல் பணிமனை திறப்பு விழா. #Dharapuram #DMK #TiruppurDMK
2
94
348
3,528
கனமழையிலும் கலைந்து செல்லாமல் திரண்டிருந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில்… தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் பணிமனையை, கழக முதன்மைச் செயலாளர் திரு. கே.என். நேரு, எம்.எல்.ஏ. அவர்கள் இன்று திறந்து வைத்து, கழக வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா, M.A., B.L. அவர்களை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. அர. சக்கரபாணி, எம்.எல்.ஏ. அவர்கள், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு. இல. பத்மநாபன் அவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #Dharapuram #DMK #TiruppurDMK #DMKforDharapuram #MKStalin #UdhayStalin
3
58
269
3,484
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் பணிமனையை பார்வையிட்டோம்.
2
24
116
1,873
குதிரைப் பேர அரசியல் முடிவுக்கு வர வேண்டும். மக்களின் வாக்கும், நம்பிக்கையும் அரசியல் பேரத்திற்கான பொருள் அல்ல. #Dharapuram #DharapuramByElection #DMK #DMKForDharapuram #TiruppurDMK #MKStalin #UdhayStalin #MPSaminathan
2
55
135
1,459
12.09.2026 தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தாராபுரம் கழக வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா, M.A., B.L. அவர்களுக்கு ஆதரவாக இன்று நடைபெற்ற கழக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். இக்கூட்டத்தில், கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு. இல. பத்மநாபன் அவர்கள், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. கே.இ. பிரகாஷ், எம்.பி. அவர்கள், முன்னாள் அமைச்சர், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK #DMKforDharapuram
3
50
240
3,556
தமிழறிஞரும், பட்டிமன்ற உலகின் தனித்துவமான அடையாளமாகவும் விளங்கிய பத்மஸ்ரீ பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எளிமையான பேச்சாலும், நகைச்சுவை கலந்த ஆழமான சிந்தனைகளாலும் தமிழ் இலக்கியத்தையும் பட்டிமன்றங்களையும் மக்கள் மனங்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றவர். பல தலைமுறைகளின் மனதில் தமிழின் இனிமையையும் சிந்தனையின் செழுமையையும் விதைத்த அவரது குரல் என்றும் நினைவில் நிற்கும். அவரது மறைவு தமிழ் உலகிற்கும் பட்டிமன்ற அரங்கிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினருக்கும், மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏 அன்னாரது புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.
1
8
36
850
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா, M.A., B.L. அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக கழகத் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்டகால திராவிட பாரம்பரிய குடும்பத்திலிருந்து வரும் இவர், தளவாய்ப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மற்றும் கழக மகளிர் அணியில் செயலாற்றி வருகிறார். இவரது கணவர் தாராபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அவரது குடும்பத்தினர் பல்வேறு காலங்களில் உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். வழக்கறிஞர் எஸ். சுகன்யா, M.A., B.L. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
52
352
9
1,919
59,922
“கலைஞர் செய்திகள்” தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுத் தலைவரும் எழுத்தாளருமான திரு. திருமாவேலன் அவர்களின் புதல்வி டாக்டர் ரே.தி. அமிர்தா – டாக்டர் ரபிந்திரன் ஆகியோரின் திருமணம் நடைபெற்றதையடுத்து, இன்று மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினோம். #MKStalin #UdhayStalin #MPSaminathan #DMKforTN
2
15
100
4,059
04.09.2026 திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம். இக்கூட்டத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு. கே. ஈஸ்வரசாமி எம்.பி. அவர்கள், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெயராமகிருஷ்ணன் அவர்கள், உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெயக்குமார் அவர்கள், கழக மறுசீரமைப்பு தலைமைக் கழக பிரதிநிதிகளான கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் திரு. வி.சி. சந்திரகுமார் அவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திரு. இசை அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
8
21
1,175
02.09.2026 அன்று திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் நடைபெற்ற ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். இக்கூட்டத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு. இல. பத்மநாபன் அவர்கள், முன்னாள் அமைச்சர் மற்றும் கழக மகளிரணித் துணைச் செயலாளர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். #MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
5
18
984
அமராவதி அணையில் தண்ணீர் இருந்தும், குடிநீர் தேவைக்காக போதிய தண்ணீரை திறக்காத த.வெ.க அரசைக் கண்டித்து, புதுப்பை ஆற்றுப்பாலம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம். உடன், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு.இல.பத்மநாபன், கழக நிர்வாகிகள், அமராவதி பாசன விவசாயப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
6
27
934
30.08.2026 அன்று பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். #MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
3
21
830
22.08.2026 மற்றும் 23.08.2026 அன்று பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். #MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
1
3
14
1,020
20.08.2026 அன்று, திருப்பூர் மாநகர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்லத் துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். உடன் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள், திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் திரு.தங்கராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர். #MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
1
9
16
866
🇮🇳 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! நம் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த தியாகிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம். சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகிய உயரிய மதிப்புகளை காத்து, ஒற்றுமையுடன் முன்னேறுவோம். அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳 #IndependenceDay #India #MKStalin #UdhayStalin #MPSaminathan #KangeyamConstituency #TiruppurDMK
8
16
517
13.08.2026 அன்று, காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, சென்னிமலை ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, அண்ணாமலைபாளையத்தில், கழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணியினை நேரில் பார்வையிட்டோம். #MKStalin #UdhayStalin #MPSaminathan #KangeyamConstituency #TiruppurDMK
9
15
926
தமிழுக்கு உயிராக, சமூகநீதிக்குக் குரலாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளில் புகழஞ்சலி! 🖤❤️ காலங்கள் கடந்தாலும்… கலைஞரின் எழுத்தும், எண்ணமும், சாதனைகளும் என்றும் நிலைத்திருக்கும்! #கலைஞர் #கலைஞர்நினைவுநாள் #Kalaignar #RememberingKalaignar #KalaignarForever
1
9
15
545