Aaron isaac (@3_Aaron) header
Aaron isaac (@3_Aaron) profile picture

Belongs to the Dravidian stock 🖤❤️. Anil by heart ❤️Thalapathy. ❤️Samantha forever 💛MSD💛CSK💛

India
Joined June 2010
Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)
Aaron isaac retweeted
ஜெயா இறந்தாங்க எந்த அதிமுக காரனும் பில்லி சூனியம்னு பேசல கலைஞர் இறந்தாரு எந்த திமுக காரனும் இப்படி பேசல பில்லி சூனியத்துலயே ஊறி போனவன்தான் அதை பத்தியே பேசுவான் பாட்டிமா தற்குறிகளை சம்மட்டி அடி அடிச்சிருக்காங்க 😅😅
8
260
4
753
11,570
Aaron isaac retweeted
இதுக்கும் நீங்க தான் காரணம்... #tvk #vsbabu #aadhavarjuna #tvkfails #RIPVSBabu
8
206
8
597
18,722
தவெக நிர்வாகிகள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரை பெண்களிடம் அத்துமீறியவர்களைப் பற்றி வாய்திறக்காத பனையூர் மௌன மூர்த்தியின் அடிப்பொடிகளே... ஸ்டேடியத்தில் பவுடர் இழுத்த ‘தாம்பரம் விஜய்’, புகைப்பிடிக்கும் நடிகர் விஜயின் டாட்டூவைப் பச்சை குத்திக்கொண்டு பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கும் ‘ராஜபாளையம் விஜி’, கட்சிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்குத் துணைபோன ‘திருவைகுண்டம் விஜய்’, கலெக்டருக்கே ஆபாசச் செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த ‘கள்ளக்குறிச்சி விஜய்’, தொகுதிப் பிரச்சினையைச் சொல்ல வந்தவரை அடித்து ஆபாசமாகப் பேசிய ‘துறையூர் விஜய்’, பெண் எஸ்.பி.யை ஃபைல் பார்க்க வேண்டும் என்று இரவு நேரத்தில் அழைத்துத் தொல்லை கொடுத்த ‘ஈரோடு கிழக்கு விஜய்’ என்று அருவருப்பும் ஆபாசமும் பெருக்கெடுத்து ஓடும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கும் ‘விஜய்-விஜிகள்’ மீது முதலில் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இப்படி எதிர்க்கருத்து வைக்கும் பெண்களின் மீது சமூக வலைதளங்களில் ஆபாசமாகக் கிறுக்க இறக்கிவிட்டிருக்கும் உங்களின் Vulgar Warriors-ஐ கட்டுப்படுத்த சொல்லுங்கள். ரசிக வெறியில் ஒரு கூட்டத்தை மனநலம் குன்றியவர்களாக மாற்றிவைத்து, அவர்களுக்கு இரைபோட ஒட்டுப் பொறுக்கித் தின்னும் ஜீவராசிகளை வைத்து @TVKHQITWingOffl என்று மொட்டைக் கடுதாசி போடுவதை முதலில் விட்டுவிடச் சொல்லுங்கள் இதைப் பனையூர் மூர்த்தியின் மூளையாக இருக்கும் 'அந்த இருவரிடமும்' சொல்லிடுங்கள்!
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார். தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
19
552
7
1,312
22,642
பாவம் அந்த தவெகவின் 95% அறிவாளிங்க 😂😂😂
2
31
1
105
2,617
தற்குறிகள பத்தி இவங்க நல்லா தெரிஞ்சி வச்சி இருக்காங்க 👌👌 அடேய் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு பொதுமக்கள்க்கே நல்லா தெரியுது
32
534
4
1,695
52,480
This series will be one to remember
266
2,412
774
8,044
Aaron isaac retweeted
டோரதி படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தங்க மோதிரம் வழங்கிய மிஷ்கின் #Dorothy | #KeerthySuresh | #Mysskin | #PuthiyaThalaimuraiTV
2
20
6,560
சட்டத்திற்கு விரோதமாக தவெக அரசு செயல்படுதுனு குற்றச்சாட்டு வைப்பவர் தவெக எம்எல்ஏ .. பதில் சொல்லுங்க @VigneshTvkCbe .. இப்படி உறுப்பினர் அல்லாதவர்களுக்கு விற்க அனுமதி கொடுத்தது யாரு .. அங்கு 40ரூ அதிகமா வாங்கும் பணம் எந்த ஃபார்ட்டி ஃபண்டுக்கு போகுது
9
212
6
393
33,668
பேன்ட்டின் ஜிப்பபை திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் நடந்து கொண்ட TVK நிர்வாகி.. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ தமிழ் நாட்டு மானம் போகுதே 😢
18
784
19
1,715
63,212
You promised us, but now you've broken our hearts💔 @msdhoni 😭 #ThalaForever #ThalaForAReason #MSDhoni𓃵 #MSDhoni #MSD #MSDhoniRetirement
8
185
3
1,272
16,732
#Palladam தவெக MLA ராஜ்குமாரின் அராஜகம்… தவெகவிற்கு ஓட்டுப்போட்டவரின் கதறல்… அனுமதியுடன் இயங்கி வந்த “ஹாலோ பிளாக்” நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்.. குடும்பத்துடன் தற்கொ*ல செய்து கொள்ளப்போவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தின்போது பேட்டி…
41
439
18
824
37,209
Aaron isaac retweeted
“I Regret Voting for Vijay!” செக்கானூரணி வழக்கில் பகீர்! Govt Faces Questions Over Balakrishnan Case | Madurai high Court | Arakalagam live report #Sekkanurani #BalakrishnanCase #CMVijay #TVK #MaduraiNews #TamilNaduPolitics #TamilNews #Arakalagam @U2Brutus_off @SiluvaM_ @TVKVijayHQ @CMOTamilnadu
16
415
17
1,041
41,873
Aaron isaac retweeted
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..! #Madurai |#Protest |#Police |#Issue |#PolimerNews
74
699
83
1,598
146,152
Aaron isaac retweeted
திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி காட்சி... மழ*யின் கைகளைக் கட்*ப்போட்டு தாக்*தல்... ஆசிரியை, உதவியாளர் மீது வழக்குப்பதிவு! #Thiruvarur | #School | #Police | #PolimerNews
41
400
22
1,294
147,827
𝐌𝐒 𝐃𝐡𝐨𝐧𝐢 - 𝐓𝐡𝐞 𝐘𝐞𝐥𝐥𝐨𝐰 𝐒𝐭𝐨𝐫𝐲 A film we wish we could rewatch forever 🎥 Signing off after one emotional day Ungal Anbuden, Leo 💛 #ForOurThala
105
5,253
79
33,412
308,018
Re-Sharing my Life changing Song.. Thanking all the loveable souls for loving and supporting me till now.. Universe Magic . #rojaroja #kaadhalardhinam #arrahman #unnikrishnan #ᴛʀᴇɴᴅɪɴɢʀᴇᴇʟs @arrahman
11
59
426
11,481
Aaron isaac retweeted
Officially end of this batch
18
1,781
55
13,320
171,810
The way Raaja sir is enjoying Karthick's singing 😍😍😍😍 Karthick's Jenma saphalyam moment 🧡🧡🧡🧡
26
312
6
2,742
167,665
Aaron isaac retweeted
ஆரண்யகாண்டம் பார்த்து யார்றா இவருனு நினைச்சேன்! - Balaji Tharaneetharan | 5 Favorite Films #ptspotlight #balajitharaneetharan #baththa #vijaysethupathi #kollywood
3
99
1
942
75,553
Aaron isaac retweeted
#BREAKING | நட்சத்திர விடுதியில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - தவெக நிர்வாகிகள் இருவர் கைது #SunNews | #TVK | #Chennai | #Crime | #சட்டம்ஒழுங்கு
59
885
58
1,713
52,441