Alen retweeted
Say No to Drugs. Stand for a Better Tomorrow.
போதையில்லா பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
#TNPolice
Alen retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
TVK ஆட்சியை “Vice City”ன்னு troll பண்றதுக்கு முன்னாடி, உங்க DMK Files-ஐ கொஞ்சம் பாருங்க! 🎮🔥
2G controversy முதல் TASMAC, மணல் கொள்ளை, டெண்டர் முறைகேடு புகார்கள் வரை… Grand Theft Dynasty-க்கு தனி history இருக்கு! 😂
THE DMK FILES VI 🔥
Alen retweeted
GTA வில் ஒரு குடும்பம் சரியாக பொருந்தும் என்றால் அது திருட்டு கருணாநிதி குடும்பம் தான்...
Alen retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர்
திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர்
திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தனது முதலீட்டை ரெனால்ட் குழுமம் தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் கூறினார்.
Alen retweeted
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே,
எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார்.
தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?.
கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?.
தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?.
பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
Alen retweeted
"File-ஐ Open செய்யுங்கள்" என்று பஞ்ச் டயலாக் பேசிய பவளவிழா பாப்பா, திமுகவின் தில்லாலங்கடிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தால் மட்டும் அரசியல் பழிவாங்கல் என்று சிறுபிள்ளைத்தனமாக அழுது வடிக்கிறது!
திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று அடுத்தவர்களைக் கைகாட்டித் தப்பிக்க முயலும் பவளவிழா பாப்பா, Senior Generational Abuser Uncle டம்மிதான் என்பதை ஒப்புக்கொள்கிறது என்றே அர்த்தம்!
"இதற்கு எதற்கு வெள்ளையும் சொள்ளையுமாக அலையணும்?" என்ற வசனம் பவளவிழா பாப்பாவுக்குத்தான் எவ்வளவு பொருத்தம்!
🔎 FACT CHECK | உண்மை என்ன?
சோத்துப்பாறை அணையின் பிரதான மதகுகள் திறக்கப்படவில்லை!
அணையிலிருந்து ஏற்கெனவே வெளியேறிக் கொண்டிருந்த உபரி நீரை, அணைக்கு 1.5 கி.மீ. கீழே உள்ள புதுவாய்க்காலின் சிறிய மதகைத் திறந்து திருப்பிவிட்டனர்.
⚠️ அதிகாரப்பூர்வ அனுமதியின்றி மதகு திறக்கப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை அவசியம்.
---
🔎 FACT CHECK | WHAT ACTUALLY HAPPENED?
Sothuparai Dam's main gates were NOT opened!
An existing surplus-water flow was diverted through a small canal sluice located approximately 1.5 km downstream of the dam.
⚠️ Officials reported that the sluice was operated without authorisation, and a police complaint was lodged.
Dam gate release ≠ Downstream canal sluice opening.
📌 Source: The Hindu / WRO officials | 18 Nov 2026
Alen retweeted
FAKE NEWS!
This incident never happened.
Those spreading this false information may face appropriate legal action.
Alen retweeted
ஏன் தவெக அரசு புள்ளி விவரங்களை வெளியிட கூடாதா ?
புள்ளி விவரங்களை வைத்து டம்மி டாடி மட்டும் தான் பேசனுமா ?
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
Ana enakku onnu puriyala da! 😂
Idhula edhukku da women card?
Enna da nyaya bunda idhu? 🤦♂️
Andha Shalini TVP ah support panravanga ellam panravan Elam pundainga.
Alen retweeted
இன்னும் எவ்வளவு டா நாடகம் போடுவீங்க.
பெண்களை வைத்து ஆரசியல் பன்னி
என்னாத்தடா சாதிக்க போரீங்க
காசுக்கு எச்ச வேலை பன்னனுமுன்னா
இதுக்கு பதில் வேற எதுனா தொழில் பன்னுங்கடா. #திருட்டு_திமுக திருடுவியா பயலுக.
💦💦💦
🚨 TAMIL NADU AIMING BIG IN INDIAN SPORTS! 🏅🔥
Under CM Vijay's leadership, Minister Aadhav Arjuna has sought Union Government support for an ambitious sports development roadmap!
🏅 Olympics 2036 – Bid to host Sailing & Surfing events in Tamil Nadu 🏆 National Games 2029 – Tamil Nadu seeks hosting rights 🏟️ 5 International-standard athletics tracks + 5 indoor stadiums 🚴 Cycling velodromes, aquatic complexes, archery, shooting & sports climbing centres 🥋 National Centres of Excellence & dedicated Para Sports facilities
From grassroots talent to Olympic glory — Tamil Nadu is aiming to become India's next sporting powerhouse! 💪🔥
📌 Proposals submitted; approvals and funding are awaited.
#CMJosephVijay #TVKVijay #Vijay #TamilNadu #Olympics2036 #SportsDevelopment
Alen retweeted
Ippo ithu ennathu @KanimozhiDMK ?! 🤣
கடவுளுக்கு நிகராக யாரை முன்னிலைப்படுத்தினாலும் பக்தர்கள் ஏற்கமாட்டார்கள்.. இதில் பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது.. இப்போது யார் மீது த.வெ.க அரசு வழக்கு பதியும்? - கனிமொழி கேள்வி
#TVK | #DMK | #KanimozhiMP | #PolimerNews
🚨 Tamil Nadu Police: Reform in Action Under TVK! 🔥
✅ Murders 8.1% below the 5-year average
✅ NDPS cases ↑74% | Drug arrests ↑73%
✅ 65 Anti-Narcotics Task Force units sanctioned
✅ 34,000 additional police posts announced, says DGP
✅ Drone surveillance & modern policing
✅ Online e-CSR service launched
DMK left behind serious questions over police vacancies, weekly-off implementation and custodial accountability.
TVK's focus: Stronger policing, better technology and greater accountability. 💪
Announcements are a start. Delivery and results will be the real test!
#TVK #Vijay #TamilNaduPolice #TamilNadu #LawAndOrder
































