Replying to @TVKVijayHQ
இனி காலத்துக்கும் திமுக வராது
சொந்த கட்சி காரன்கிட்டியே லஞ்சம்
@Anbil_Mahesh லஞ்சம் வாங்குறதுல டாக்டர் பட்டம் வாங்கியிருப்பல 😖
#DMKfailsTN
Adhan retweeted
‼️This has gone Viral in Japan:
A Japanese woman, was kidnapped, raped and kept hostage by a Pakistani man was rescued.
Watch her condition when security forces arrived.
Heart breaking 💔
Readers added context they thought people might want to know
Victim not Japanese, perpetrator not Pakistani, location not the Philippines. This was a crime in Brazil, by a local man, against a local woman.
nypost.com/2026/08/24/wor…
oglobo.globo.com/brasil/noticia…
estrepublicain.fr/faits-divers-j…
Adhan retweeted
"மெட்ரோ வேலை எந்தெந்த இடத்தில் நடக்கிறது.. மழைநீர் வடிவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துருக்கீங்க..அந்த ரிப்போர்ட்டை அனுப்பி விடுங்க".. சரமாரியாகக் கேள்வி எழுப்பிய சேகர் பாபு
#tngovt #sekarbabu #cmvijay
Akshita while recording this video against her favourite party 💔
17 prisoners escape in a daring jailbreak in Tamil Nadu… will the TVK govt ensure accountability? At 6pm on @IndiaToday
Adhan retweeted
Breaking -
News Tamil 24x7 Live brings you the latest Tamil news, Tamil Nadu news, breaking news, live news and today’s important headlines 24x7. Watch News Tamil Live, News Tamil 24x7 Live, Tamil News Live
Adhan retweeted
அடுத்த அதிர்ச்சி... 3 பள்ளி சிறுமிகள் மாயம் - பெரும் பரபரப்பு
#thiruvannamalai | #missing | #schoolstudents
Adhan retweeted
உன் விளக்கத்துல - மக்களுக்கு நுரை தள்ள போகுது மேன்..
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
Adhan retweeted
காலக்கொடுமை சார் இது
பெற்ற தாய் தந்தையே ரவுடித்தனம் செய்ற பிள்ளைகளை கெத்தா நினைக்கிறது.
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
இப்போ புரிஞ்சு போச்சு
அந்த சோப்பு நுரை எங்க இருந்து வந்துச்சுனு 🥴🤣
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
Adhan retweeted
Chennai | Rowdy Mu*der | சென்னையில் நடுரோட்டில் ரவுடியை வெ*டி சாய்த்து விட்டு தவுலத்தாக சென்ற இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ
#Chennai #Rowdy #Crime #ViralVideo #TNPolice #ThanthiTV
Adhan retweeted
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
Adhan retweeted
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Adhan retweeted
பள்ளி மாணவிகள் மாயம்!
#School | #Students | #Missing | #Tiruvannamalai | #Police | #TamilNews | #LatestNews
Adhan retweeted
Newsreport | சேலத்தில் பரபரப்பு - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்! போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!
Juvenile Escape | Police Search | Police Investigation | Court News
#Newstamil24x7 #Salem #SalemCourt
Adhan retweeted
தவெக MLA-வை எதிர்த்து... களத்தில் இறங்கிய தவெகவினர்!
உத்திரமேரூரில் பரபரப்பை ஏற்படுத்திய மறியல்...
#TVK #TamilagaVettriKazhagam #Uthiramerur #MuniRathinam #Kanchipuram #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
படிப்பறிவு இல்லாத தற்குறி பயலுக
உற்பத்திக்கும், விலை கொடுத்து வாங்குவதற்கும் வித்தியாசம் கூட தெரியல
ராஜஸ்தானில் மின்சாரம் தயாரிக்க ₹46.09 செலவு
ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ₹46 செலவாகிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் இயற்கை எரிவாயு (Natural Gas) விலை மற்றும் மின் நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு.
ராஜஸ்தானில் உள்ள Dholpur மின் நிலையம் நிலக்கரியைப் பயன்படுத்தாமல் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் ஒரு பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி LNG விலை அதிகமாக இருந்தால் மின்சார உற்பத்திச் செலவும் உயரும்.
#TNEB #TVKVijayFails
Adhan retweeted
Breaking News | செஞ்சி சிறுமி மாயமானது தொடர்பாக அதிமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
#Gingee | #MissingGirl | #AIADMK | #Protest
#BreakingNews #News18TamilNadu #TamilNews





















