Pinned Tweet
ஜனவரிக்கு அப்புறம் மொத்த அரசியல் களமே மாறப்போகுது...
அதிமுக ஆட்டம் வேற மாதிரி இருக்கும் இனிமே 📈🔥
குற்றவாளிகள் தப்பிக்கும்போது கண்டனம் தெரிவித்தோம் அது போல கண்டுபிடித்தவுடன் பாராட்டுவது நம் கடமை...
துரிதமாக செயல்பட்ட காவல்துறைக்கு பாராட்டுக்கள்🙏
மீண்டும் ஒரு சம்பவம் 😳
நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த அழைத்து சென்ற சிறுவன் தப்பியோட்டம்...
தொடர்ச்சியா இது மாதிரி சம்பவங்கள் நடக்குது என்ன காரணமா இருக்கும்?
என்னப்பா இது Arnab புயல் ஆந்திராவுல மரண காட்டு காட்டுது போல 😳
மக்கள் எல்லாரும் பாதுகாப்பா இருங்க பா 🙏
ஏன்டா மாதேசு அவரை Trigger பண்ணி எல்லா கேள்வியும் கேட்டுட்டு,
வேண்டாம் வேண்டாம்னு நல்லவன் மாதிரி நடிக்குற 😂
Pokkiri Dayili - ID Report ஆகிடுச்சு
~ Report அடிச்சது யாரு?
Pokkiri பொறம்போக்கு - எங்க ஆளுங்க தான் 😭
அட மானங்கெட்ட டாயிலி 😂
My Pokkiri Victor account is suspended, and I haven’t been able to recover it yet. 💔
Until I get my account back, I’ll be active here on VICTOR UNFILTERED.
Please follow this account and show your support. 🙏❤️
Requesting all kind-hearted people to post a supportive tweet to help this account reach more people. Your support means a lot! ❤️🫂
ஆவின் பொருட்கள் விலை நாளை முதல் உயர்த்தப்படுகிறது 😳
இன்னும் என்னென்ன பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்தா மக்கள் தெளிவடைவாங்கன்ணு தெரியல 🚶
Press Meet ல ஏதாவது கேள்வி கேட்டால் எடப்பாடி, அதிமுக, திமுக - அதிமுக கள்ள கூட்டணி இப்படி வாய் கிழிய பேசுவார் நம்ப அமைச்சர்...
இப்படி பேசி பேசியே சட்ட ஒழுங்கு பல் இழிக்குது 17 கைதிகள் தப்பிச்சு ஓடிட்டாங்க😂
இனிமேலாவது கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க அமைச்சரே 🤡
மாண்புமிகு அமைச்சரே, சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது கேவலமாகஇல்லையா?
தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்.. இதுவரை 4 கைதிகளை பிடித்துள்ளனர்.. தேடுதல் வேட்டை துரிதமாக நடைபெற்று வருகிறது.. - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
Theni News | Prisoner Escape | Prison
#Newstamil24x7 #MinisterNirmalkumar
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்...
கத்தி படம் பார்த்துட்டு நம்ப Vijay அண்ணன் ah அப்படியே Inspire பண்ணி சம்பவம் பண்ணிருக்கானுக போல 😂
அன்பில் மகேஷ் கைது...
அடுத்து KN நேரு எப்போ வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்...
Meanwhile சேகர் பாபு👇😭
நீங்கள் இவரை கைது செய்யலாம்...
சிறையில் அடைக்கலாம்...
ஆனால் அவர் நடிப்பு திறமையை மட்டும் உங்களால் தடுக்க முடியாது 🙂❤️
இந்த புரோக்கர் சங்கர் Trisha - வை Troll பண்ண ஒரே ஒரு Reason தான்...
என்னன்னு தெரியுமா?
மாலதி ah விட Trisha Cute ah இருக்காங்கள்ல அதான். இதுதான் நான் கண்டுபிடிச்சது😂
Dear @CMOTamilnadu ப்ரோ இவனையும் புடிச்சு உள்ள போடுங்க Pls 🙏
ஏன் டா தந்தி மாமா, செம்பரம்பாக்கம் தலைகீழா மாறினால் மக்கள் மேல தண்ணீர் கொட்டாதா?
என்ன எழவு Caption டா இது 😂
சட்டென்று காரில் இருந்து இறங்கிய CM விஜய்.. தலைகீழாக மாறிய செம்பரம்பாக்கம்
#cmvijay #cmjosephvijay #Chembarambakkam #thanthitv








