நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi) header
நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi) profile picture

Annamalai Anna Fan Boy 🦁| Bike Rider 🏍️ | Social Media Reporter 🧑‍🎤 | Always Happy Person 🤸🤸‍♂️

Tamilnadu, INDIA🇮🇳
Joined July 2023
Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)Photo by நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@Agmarksanghi)
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விளக்கேற்றும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு தடைக்கல்லாக நிக்காமல், ஈகோ பார்க்காமல் அரசு கொடுத்துள்ள தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். - @annamalai_k அண்ணா👌👌
10
2
37
702
😥
JUST NOW | "வடபழனி கோயிலில் பொதுவரிசையில் வரும் பக்தர்கள் முருகன் அருகில் சென்று தரிசிக்க அனுமதியில்லை" #VadapalaniTemple | #Vadapalani | #MuruganTemple | #Chennai | #TempleNews | #Darshan #JustNow #News18TamilNadu #TamilNews
4
1
13
312
😂😂
#JUSTIN || சர்வதேச கடத்தல் கும்பலுடன் ஐஸ்கிரீம் வியாபாரிக்கு தொடர்பு எப்படி? #Chennai | #Madhavaram | #DRI | #PolimerNews
1
3
2
173
உண்மையான தற்குறி போல😂😂
This quoted post is unavailable.
68
குன்றின் உச்சியில் தீபம் ஏற்றுவது நமது வழக்கம். @annamalai_k அண்ணா🔥💥 #ThiruparankundramDeepam #Thirupparankunram
17
77
871
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி.🔥 எவன் எதிர்த்தாலும் அதை தகர்ப்பான் முருகன்.🙏
12
59
583
திருட்டு திமுகவை விட கேவலமான கட்சியா இருக்கும் போல🤦‍♂️
2 மனைவிகளுடன் TVK மா.செ., குடித்தனம்.! 6 மாதத்தில் ரூ.3 கோடி கலெக்சன்? ஆடியோ ரகசியம்.! TVK | TVK Controversy | Money Fraud | Corruption Allegation #NewsTamil24x7 #Tenkasi #AudioLeak
112
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
1
7
24
408
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year. We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward. We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.
2
5
221
இந்த வருடம் தீபத் தூணில் கார்த்திகேயனின் கார்த்திகை தீபம் ஒளிர்வது நிச்சயமானது🙏🔥 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
#BREAKING Supreme Court stays the Madras High Court's judgment allowing the ceremonial lamp lighting at the Deepathoon at Thiruparankundram hill. However, the Court, as a one-time measure, permits the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24), clarifying that it should not be seen as a final endorsement of the claimed custom. SC says only authorised persons from the Devasthanam and Govt officials can go for the lamp-ligting, and general public cannot go. SC also orders security, and deployment of CISF if necessary.
10
39
691
Update... வெற்றிவேல் முருகா 🙏🙏
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விசாரணையின் இடைக்கால தீர்ப்பு இன்று மதியம் 12.30 மணி to 1.00 மணிக்குள் வர உள்ளது. ஓம் முருகா..🙏 வெற்றிவேல் முருகா..🙏 #ThiruparankundramDeepam |#Thirupparankundram
16
73
536
😂😂😂
JUST NOW | தேனி மாவட்டத்தில் அனைத்து மதகுகளுக்கும் பூட்டு போட உத்தரவிடப்பட்டுள்ளது: ஆட்சியர் #Theni | #TheniDistrict | #Collector | # #WaterManagement | #JustNow #News18TamilNadu #TamilNews
1
10
240
👌👌👌
#BREAKING | திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? - உயர்நீதிமன்றம் கேள்வி #MadrasHighCourt | #TNGovt | #ParandurAirport | #Parandur
187
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விசாரணையின் இடைக்கால தீர்ப்பு இன்று மதியம் 12.30 மணி to 1.00 மணிக்குள் வர உள்ளது. ஓம் முருகா..🙏 வெற்றிவேல் முருகா..🙏 #ThiruparankundramDeepam |#Thirupparankundram
21
1
84
1,793
அப்டியே திண்டுக்கல் சிட்டிக்கும் வந்து பாருங்க சிட்டி உள்ளேயே ஒரு ரோடு உருப்படியா இல்லை.. எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு... ஒரு 5 KM ஓட்டுனாலே முதுகு வலி பின்னி எடுக்கும்😥
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலை குண்டும் குழியுமாக காணப்படும் அவலம்! ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல முடியாத நிலை... சாலையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை. #Salem | #RoadIssue | #Vehicle | #TNGovt | #Constraction | #Ministers | #Flyover | #PolimerNews
2
10
301
அவனுங்க ரெண்டு பேரையும் விட மிகவும் மோசமான கட்சினு ஒண்ணு இருக்குனா அது தவெக தான்டா✅ 💯 6 மாசத்துல இவ்வளவு பிரச்சனை🤦‍♂️
BJP விட ஒரு மோசமான கட்சி இந்தியாவுல இருக்குன்னா அது திமுக தான் ✅
5
18
273
இப்படியே பண்ணுங்க சீக்கிரம் மக்கள் விசில் ஊதி அனுப்புவாங்க💯
"என்ன MAM பண்றீங்க?".. கேள்விகளால் துளைத்த சாமானியன்.. ஆக்கிரமிப்பை அகற்ற வந்த Spot-ல் பரபரப்பு
1
4
234
நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) retweeted
"என்ன MAM பண்றீங்க?".. கேள்விகளால் துளைத்த சாமானியன்.. ஆக்கிரமிப்பை அகற்ற வந்த Spot-ல் பரபரப்பு
16
225
11
631
67,162
இவ்வளவு கேவலமான கட்சியா இருக்கானுங்க💦💦
த.வெ.க. நிர்வாகி கைது #Chennai | #TVK | #TNPolice | #Puthiyathalaimurai
1
6
181