AJITH PANDI (@Ajithpandi) header
AJITH PANDI (@Ajithpandi) profile picture

உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே..! Proud AK Fan Forever 🙏 | Believe in Yourself 💪 | Proprietor Of SRI MURUGAN TRADERS & JD CRACKERS WORLD

Chennai Tamilnadu
Joined November 2010
Photo by AJITH PANDI (@Ajithpandi)Photo by AJITH PANDI (@Ajithpandi)Photo by AJITH PANDI (@Ajithpandi)Photo by AJITH PANDI (@Ajithpandi)Photo by AJITH PANDI (@Ajithpandi)Photo by AJITH PANDI (@Ajithpandi)
முருகனை ஏற்று கொண்ட பின் இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள் தான்! #Murugan 🙏
4
14
60
4,930
அவர் கட்டலாம் மாட்டார்.. யாராவது கட்டி வச்சிட்டு போனா திறந்து வேணா வைப்பார் 🙃
Jogging infrastructure in china . Can we replicate this in Chennai @CMOTamilnadu Anna ?
5
122
1,162
11,296
சோத்துக்கு பதிலா பட்டாவ திங்குறவன் போல 🥸😹
🌼சொல்லிட்டு போங்க🌼 🗣️ பட்டா வாங்க செலவு! • ஸ்டாலின் - ₹2000 - 5000 • விஜய் - ₹50-100 Adidas Vs Abidash 😂🤣
2
536
Today is the day of Dare Devil Amazing Kushi to share the screen with the great AK And to work with the director mr Aadik Ravichandran
199
2,491
118
10,549
298,211
எடப்ஸுக்கு தெரிஞ்சது கூட உங்களுக்கு தெரியலயே @Akracingoffl 😷😂
நடிகர் அஜித் தனக்கு போட்டியா அரசியலுக்கு வந்துவிடுவார் என அவரை போலவே உடை அணிந்துகொண்டு வெளிநாட்டில் போய் அவரை பார்க்கிறார்..! திரைப்படத்தில் கார் ஓட்டுவது போல் உட்கார்ந்திருக்கிறார்.. நடிகர் அஜித் அவர்களின் கார் ரேஸில் முதல்வர் விஜய் பங்கேற்றது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.. #Chengalpattu | #ADMK | #EPS | #Current | #TVKGovt | #PolimerNews
4
45
187
6,993
WTF 😤
Horrific attack at Anantapur School: 21-year-old enters classroom with power chainsaw, one girl killed another Injured. the attack took place inside the classroom while a teacher was present and lessons were underway. Police launch a hunt to nab the accused. #AndhraPradesh
518
தருமபுரி: பழைய இண்டூரில் கஞ்சா போதையில் தாயை மகன் தேவராஜ்(19) அடித்துக் கொன்ற கொடூரம் #Dharmapuri #Crime #News18Tamilnadu | News18Tamil.com
31
125
16
369
40,321
முடிஞ்சா @CMOTamilnadu மேல நடவடிக்கைக எடுடா.🚶
13
704
13
1,955
52,274
அந்த 17பேரை புடிக்காம விட்டுட்டு ஒரு மாசம் அண்ணா ஆட்சில வாழ்ந்து பார்த்துட்டு ஜெயில்ல இருக்கியா வெளில இருக்கியான்னு கேட்டா அவனுங்களே நான் ஜெயிலுக்கே திரும்ப வந்தறேன்னு சொல்லிற போறானுங்க!
16
375
21
868
22,223
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
473
2,836
155
7,694
556,189
AJITH PANDI retweeted
#BREAKING | தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு #SunNews | #Theni
15
95
4
209
10,455
AJITH PANDI retweeted
ரீல்ஸ் திறமையை மட்டும் வைத்து, கான்ஃபிடன்டாக ஆட்சி நடத்தும் மூர்த்தி அண்ணன் கேங்க் @TVKPartyHQ!!
🤖 Made with AI
95
1,171
51
4,889
169,213
😷😷😷😹😹😹
1
2
431
கொடூரம்.😂
27
992
20
3,843
53,687
Motor Vachu Iluthu Urinjiruppano Ivan 🤪
கடந்த ஆட்சியில போட்ட மழைநீர் வடிகால் தான் தண்ணீர் வடிய காரணம்னு சொல்பவர்களுக்கு , சென்னை முழுக்க கடந்த ஒரு மாதமாக 100 HP பவர் கொண்ட Motors Install செய்யப்பட்டிருக்கு. அதன்மூலம் தான் இவ்வளவு துரிதமா தண்ணீர் வடியுது.
402
AJITH PANDI retweeted
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
675
4,315
489
10,152
613,208
5 ரூபாய்க்கும் கிடைக்கும் ஒரு யூனிட் கரண்ட் 35 ரூபாய்க்கு வாங்கு போறாங்களா எவ்வளவு பெரிய ஊழல் ... சரியாக தானே பேசுறார்.
44
880
40
2,158
115,181
எந்த அரசு? பேர சொல்லவே பயமா ப்ரோ..!?!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
1
644
AJITH PANDI retweeted
#BREAKING | அண்ணன் சீர் திட்டம் - ரூ.5 லட்சம் vs ரூ.2.5 லட்சம் #SunNews | #AnnanSeer | #TVKVijay
24
334
8
883
78,046
AJITH PANDI retweeted
#NewsUpdate | மகளைக் காதலிக்க வற்புறுத்திய இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளித்த தந்தை வெட்டிக் கொலை #SunNews | #சட்டம்ஒழுங்கு | #Thiruttani
63
395
83
804
68,064