A.kamalsenthil retweeted
பாசிசத்திற்கு எதிராக இருக்கிறோம் என்பதற்காகத் தான் நாம் திமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஏனென்றால் தமிழ்நாட்டில் பாசிசத்திற்கு எதிராக திமுகவும் களத்தில் இருந்தது.
ஆனால் இந்தத் திமுக கூட்டணியால் நாம் சந்தித்த அவமானங்கள் ஏராளம்.நமது கட்சியைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்களும்,கேலிகளும் முன்வைக்கப்பட்டன.2026 தேர்தலையும் நாம் புறக்கணித்தோம்,இவை அனைத்தையும் நாம் செய்தது மக்களுக்காகத் தான்.
ஆனால் மக்கள் நமது நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை.மாறாக, நமது கட்சியைத் தொடர்ந்து கேலி செய்வதும்,இந்தக் கட்சி தமிழ்நாட்டிலேயே இல்லை,கட்சியை காசுக்காகக் கூட்டணியில் சேர்த்துவிட்டார்கள் என்று அவதூறு பரப்புவதுமாக இருந்தார்கள்.
இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு,மக்களுக்கு எது நல்லதோ அதைத் தான் நாம் செய்தோம்.
மார்ச் 2025-ல் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நமது மக்கள் நீதி மய்யம் @maiamofficial குரல் கொடுத்தது.நம்முடன் இணைந்து திமுகவும் அதற்கு எதிராக நின்றது.ஆனால் இன்று அதே தொகுதி மறுவரையறை தொடர்பான முன்மொழிவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்குப் பின்னால் பாஜகவுடன் #BJP கூட்டணி அமைக்கும் அரசியல் கணக்கு இருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது.
எந்தப் பாசிசத்தை எதிர்ப்பதற்காகத் திமுகவுடன் கைகோர்த்தோமோ, இன்று அதே திமுகவின் நிலைப்பாடு நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது.
நாம் எதிர்த்த பாசிச அரசியலுக்கு எதிராகக் கைகோர்த்த கட்சியே, இன்று நாம் எதிர்த்த அதே அரசியல் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்றால்,இது தான் அவர்களின் தற்போதைய நிலைப்பாடா?
இத்தனை அவமானங்களையும் விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு,மக்களுக்காக நாம் ஏன் இன்னும் இந்தத் திமுக கூட்டணியில் தொடர வேண்டும்?
ஆண்டவரே @ikamalhaasan சொல்லுங்கள் ?
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#delimitationbill2026 #Delimitation #DMK
A.kamalsenthil retweeted
தவெக, திமுக அதன் கூட்டணி கட்சிகள், மநீம, தேமுதிக தொண்டர்கள்ளாம் அரசியல் பேசிட்ருக்காங்க...
அரசியலுக்கு பயந்து ஓடிப்போய் ட்ரோலுக்கு கூட லாயக்கில்லாத மெண்டலான்ஸ் ஏன் அரசியல்ல குறுக்க மறுக்க ஓடறானுங்க..
A.kamalsenthil retweeted
நான் தற்போது எதோ
ஒரு வட இந்திய மாநிலத்தில் வாழ்வது
போன்ற ஒரு அழுத்தமான சூழலில்
வாழ்வதாக ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது
இந்த அச்ச உணர்வு
எப்படி மாறும் என்று
தெரிய வில்லை.
#Dravidians
#SouthIndia
#TamilNadu
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
@maiamofficial
A.kamalsenthil retweeted
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
A.kamalsenthil retweeted
நீ யாருய்யா ஆண்டவரை வெளியே நடமாட விடமாட்டேன் என்று சொல்வதற்கு @DrKrishnasamy?
Who are you Man?
நீ யாரென்று கூட இங்கே இருப்பவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை😂.
நீயும் காலாவதியாகிவிட்டாய்,உன் கட்சியும் காலாவதியாகிவிட்டது. எதையாவது உளறிக்கொண்டிருக்க வேண்டியது🤦.
என்ன மீண்டும் ஊடக வெளிச்சம் வேண்டுமா? சரி போனால் போகட்டும் என்று ஆண்டவர் பெயரைச் சொல்லியாவது பிழைத்துக்கொள்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே மிரட்டிப் பார்க்கும் அளவுக்கு உனக்கு என்ன கொழுப்பு? 😂 முடிந்தால் செய்து பார்,ஆனால் தலைப்பு சண்டியர் தான்🔥.
நடிகர் சங்கத்திடம் பேசு, இல்லையென்றால் நம் தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசு,எங்கே பேசினாலும் உன் முயற்சி எடுபடப்போவதில்லை. ஏனென்றால் கமல்ஹாசன் அவர்களைப் பற்றியும்,அவருடைய கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களைப் பற்றியும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.அவரை எதிர்க்க யாராலும் முடியாது💯.
அதனால் நீயும் உன் கட்சிக்காரர்களும் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்காமல்,முதலில் உங்கள் கட்சியின் பெயரை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைப் பாருங்கள்.
கடைசியாக 2004-ல் கேட்ட பெயர்,
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் கேட்கிறேன்.
@ikamalhaasan @maiamofficial
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#Krishnasamy #DummyKrishnasamy
`கமலஹாசன் வெளியில் நடமாட முடியாத சூழல்
ஏற்படும்' - எச்சரித்த டாக்டர் கிருஷ்ணசாமி
RDX | KamalHaasan | PuthiyaTamilagam | TamilCinemaControversy
#Newstamil24x7 #Sandiyar #DrKrishnasamy
A.kamalsenthil retweeted
இந்த சம்பவம் சம்பவம்னு சொல்றிங்களே அது என்ன சார்😁😁😁
இந்த விசாரணைல பல உண்மைகள் வெளிய வரும் போலிருக்கு 😁😁
#KamalHaasan
#Janagaraj
#Shivaajisanthanam 💔
#Manorama
#ApoorvaSagotharargal
அடுத்த வாரமும்
*வாக்காளர் குறைதீர்க்கும் முகாம்* நடைபெறும்
இந்த வாரம் தவறவிட்டவர்கள் வரும் வாரம் பொதுமக்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவண் ~
*மதுரை தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம்,*
@ikamalhaasan
A.kamalsenthil retweeted
Explain it @TVKVijayHQ bro ?
Ena da Pani Vachurukinga 🤧,ivara dead agi ethana days achu nu theiryanum.
Proper postmaterm report Venum,
Romba kevalama iruku unga politics.
Ithuku muttu kudukuravan Elam evlo Periya kevalamaana jenmam nu yosichu parunga.
#TVKVijayFails #CMVijayFails #VSBabuPassedAway
A.kamalsenthil retweeted
Old is Gold❤️
One of the best Tribute for Ulaganayagan @ikamalhaasan from Big Boss Season 3Tamil.
#KamalHaasan #SUArunkumar #Sandiyar
#மதுரை_சண்டியர் என செல்லமாக #தலைவரை
மறைந்த #திரு_நாகேஷ் அவர்கள்
#நம்மவர் திரைப்படத்திலேயே சொல்லுவார். அந்த படத்தில் #தலைவர் புரொஃபசர் அதில் எந்த சாதிய அடையாளமோ! வேறு எதுவுமோ! வராது.
ஆகவே, #நம்மவரைக்_கலைஞனாகவும், #நேர்மையான_அரசியல்வாதியாகவும் மட்டும் பார்க்கவும். @ikamalhaasan
மீறி வம்பிழுத்தால் நாங்களும் விட மாட்டோம்.
#சிங்காரவேலனில்_தலைவர் பாடுன மாதிரி தான்
#வர_மாட்டா_சுமதி
#தர_மாட்டா_அமைதி
#வரப்போறோம்_நாங்க
#தரப்போறோம்_வீங்க....
எப்படியிருக்கு இப்ப இது #காமெடி
தங்கள் நடவடிக்கையை பொறுத்து தான் #சீரியஸாகுதா?! இல்லையா?! னு பார்ப்போம்.
3
65
A.kamalsenthil retweeted
Replying to @DrKrishnasamy
@DrKrishnasamy அவர்களே சண்டியர் தலைப்புக்காக யாரிடம் போய் மனு கொடுத்தீர்கள்?
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் G.K.M.Tamil Kumaran அவர்களிடம் தானே.
நம்ம ஆண்டவரின் பிறந்தநாளன்றே சண்டியர் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து, தனது ஆதர்ச நாயகனான ஆண்டவருக்கு ரசிகனாக வாழ்த்து தெரிவித்தவர் அவர்.
அவரிடமே போய் மனு கொடுத்தீங்க பாருங்கள் அதைவிடப் பெரிய நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்😂.
யாரிடம் வேண்டுமானாலும் மனு கொடுங்கள்,அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தலைப்பு சண்டியர் தான்🔥.
அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வரும்,நீங்கள் கஷ்டப்பட்டு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
இளைய தலைமுறை சினிமா ரசிகர்கள் இந்தச் சண்டியரை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள்.அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
அதைப் பார்த்தும் இன்னும் வயிற்றெரிச்சல் படுங்கள்💯.
#KamalHaasan #SUArunkumar #Sandiyar
A.kamalsenthil retweeted
As I already told you Andavar @ikamalhaasan is set to make a cameo in #Seyon and now it's finally happening🔥.
Let's see how @Dir_SivakumarM brings back the iconic #Virumaandi character to the big screen.This is going to be something special for us.
Virumaandi vagayara daaaa🥵
#KamalHaasan #Sivakarthikeyan #Seeman
A.kamalsenthil retweeted
Today மதுரை முழுவதும் Sandiyar போஸ்டர்கள் தெறிக்க விடப்பட்டுள்ளன🔥.
நவம்பர் 7 அன்று மதுரை முழுவதும் நம்ம(Bhakathargal)ஆட்டத்தைக் காட்டினோம்,இப்போது ஆண்டவரின் Raaj Kamal International மாஸ் ஆட்டம் ஆரம்பம் 🥵.
Sandiyar படத்தின் Second Schedule மதுரையில் தொடங்கவிருப்பது கூடுதல் உற்சாகம்.மதுரை மண்ணில் மீண்டும் ஆண்டவரின் ஆதிக்கம்💪.
Let Kadharalzz Start🤫...........
#KamalHaasan #Sandiyar #SUArunkumar

















