TVK Akilan (@Akilan_offical) header
TVK Akilan (@Akilan_offical) profile picture

Techie, Social Activist, Advocate for Change | 📢 General Secretary at Chengalpattu Vijay Makkal Iyakkam #ChangeMakers #ThalpathyVijay #TVK #தமிழகவெற்றிக்கழகம்

Sembakkam Town Chennai
Joined November 2018
Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)
திருப்பரங்குன்றத்தில் வழக்கம் போல் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது 🙏🏻முருகா💛 #ThiruparankundramDeepam
4
148
Replying to @mkstalin
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் புகாரை கொடுக்க வந்த பெற்றோரை அடித்ததோட இல்லாமல் அவர்கள் மீதே வழக்கு போட துணிந்த கேவலமான ஆட்சி நடத்திட்டு , யோக்கிய கருணாநிதி மாதிரி கேள்வி புன்னகை வேற . இது ரத்தக்காட்டேரி தான் சுத்தசைவம்னு அடிச்சு சொன்ன கதை தான் உங்க கதை
4
153
1
522
3,750
Secular Social Justice - VIJAY 🙇🙏
4
141
தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதி 🔥📈 #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVKVijay‌HQ | #CMJosephVijay‌ | #TVKParty
1
2
12
186
வாக்குறுதி கொடுப்பது எளிது… அதைச் செய்து காட்டுவதுதான் தலைமை! ❤️ மதுராந்தகத்தில் ருக்மணி, செல்வகுமாருக்கு அளித்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றிய முதலமைச்சர். சொன்னதைச் செய்வார்… மக்களின் நம்பிக்கையைக் காப்பார்! 🔥
5
32
432
🪔 ஒளி நிறைந்த வாழ்வும், மகிழ்ச்சியும் அனைவருக்கும் கிடைக்கட்டும்! இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!
1
2
116
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள், வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் முகாமில் மாணவர்களுக்கு கல்வி கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
1
172
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் குமிழி அரசு ஏகலைவா மேல்நிலைப் பள்ளியில் சிறு விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். @TVKHQITWingOffl @sarath0828
2
155
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (22.11.2026) ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.@BussyAnand MLA அவர்கள், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலுக்கு வருகைபுரிந்த 500 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.!
1
1
3
161
எங்கள் அரசியல் ஆசான் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளர்த்துறை அமைச்சர் கழகத்தின் ஆற்றல் மிக்க பொதுச் செயலாளர் திரு @BussyAnand அவர்களுடன் இனிய சந்திப்பு..
1
2
186
கனத்த இதயத்துடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் 💔
4
13
52
479
தன் தொண்டனுக்கு இறுதி மரியாதை செய்த மாண்புமிகு மக்களின் முதல்வர் அண்ணன் திரு @CMOTamilnadu
67
214
1,333
ஊழல் செய்து சொத்து சேர்த்த அரசியல்வாதிக்கு மத்தியில் உண்மையான தொண்டனுக்கு தோள் கொடுக்கும் என் தலைவன்🥺❤️‍🩹💯 @TVKVijayHQ #VSBabu
9
74
456
ஊழல் செய்து சொத்து சேர்த்த அரசியல்வாதிக்கு மத்தியில் உண்மையான தொண்டனுக்கு தோள் கொடுக்கும் என் தலைவன்🥺❤️‍🩹💯 @TVKVijayHQ #VSBabu
18
64
450
வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வல வாகனத்தின் பின்னே கனத்த இதயத்துடன் நடந்து வந்த முதல்வர் விஜய் 🙏
16
58
518
CM Joseph Vijay At VSBabu Funeral #RIPVSBabu | #CMJosephVijay
14
49
451
மறைந்த கொளத்தூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் தெய்வதிரு V.S.பாபு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்.. இவண்: செம்பாக்கம் பகுதி தலைமை
5
36
371
TVK Akilan retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மாண்புமிகு திரு.V.S.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தோம், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏💔
4
180
967
5,184
TVK Akilan retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
221
2,365
42
8,321
396,073