Ambiga retweeted
நரம்பு புடைக்க முற்போக்கு பேசும் திமுக ஆதரவாளர்களின் பார்ப்பன எதிர்ப்பு பொய்; தலித் வெறுப்பு மெய்.
Ambiga retweeted
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நாகப்பட்டினத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தமிழர்களின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் பறைசாற்றும் சான்றுகள் கிடைத்து வருகின்றன.
ஆம், சோழர் காலத்தைச் சேர்ந்த வெண்கல நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகள் உள்ளிட்ட பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்களின் நல்லாட்சியில், தமிழர்களின் தொன்மை, பண்பாடு மற்றும் வரலாற்றைப் பறைசாற்றும் தொல்லியல் ஆய்வுப் பணிகள் மென்மேலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
Ambiga retweeted
Please take out 5 min and listen to what @Sonpimplerahul has talked about how caste society functions in IITs in India. ✅
இரு சமுதாய மக்களிடம் ஏற்கனவே இருக்கும் பகைமையை மேலும் தூண்டிவிடுவது போலிருக்கு இந்த பதிவு.
சமூகநீதி கட்சி என்று அடையாளப்படுத்தி வந்த திமுக உண்மையில் ஜாதி பிரிவினையை இத்தனை வருடங்களாக வளர்த்து வந்திருக்கிறது.
தவெக அரசு OBC சமுதாயத்திற்கு எதிரான அரசியல் கட்டமைப்பை உறவக்குகிறது என ஓர் விமர்சன பார்வை பொதுவெளியில் உள்ள சூழலில்
#தேவர்_குருபூஜைக்கு நேரில் #செல்லாதது அப்பகுதி மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் பேசு பொருளாக உள்ளது
மனது இருந்திருந்தால் நேரில் சென்றிருக்க முடியும்.
Ambiga retweeted
இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் கடுங்காவல் சிறைத் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு
விழுப்புரம் மாவட்டம் : மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மற்றும் 25 வயது பெண் ஆகிய சகோதரிகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் அரசு தரப்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு.
Court Sentences the Accused to Rigorous Imprisonment for Life Until Natural Death.
Villupuram District: In a case involving the sexual assault of two sisters a 14-year-old girl and a 25-year-old woman, both with mental disabilities the accused was sentenced to rigorous imprisonment for the remainder of his natural life. The court also ordered the government to provide compensation of ₹10 lakh each to the two survivors.
Ambiga retweeted
Hoarding Violations! What are the rules? What are the violations? See this video!
Will Chennai Corporation act?
@chennaicorp @CMOTamilnadu
Ambiga retweeted
AI மட்டும் பிரச்சனை இல்ல!
Watch Full Video on Youtube:
youtu.be/y2IsG29sChU
#Microsoftlayoffs #Sindhan
Ambiga retweeted
சமூகநீதிப் போர்வையில் சாதிய அரசியல் நடத்தும் திமுக!
சிறு சிறு ஜாதிக் கட்சிகளான பாமக முதல் தென்தமிழ்நாட்டில் பரவிக்கிடக்கும் சிறு குறு ஜாதிய இயக்கங்கள் வரை ஒண்றினைக்கும் திமுக !
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில், 2012-ல் பாமக கட்டமைக்க முயன்றதைப் போல, தலித்துகள் இல்லாத ஓர் அரசியல் அணியை OBC சமூகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கி, தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக தயாராகி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.
முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் இந்தப் பதிவு, அந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இன்று நடைபெறும் குருபூஜையை மையப்படுத்தி, OBC Vs தலித் என்ற முரண்பாட்டை அரசியல் ரீதியாகக் கூர்மைப்படுத்துவது எத்தகைய ஆபத்தான அரசியல்?
ஓரளவுக்கு அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில், சாதிய அடையாளங்களை மீண்டும் மோதலுக்கான அரசியல் ஆயுதமாக மாற்றுவதன் மூலம் திமுக சாதிக்க நினைப்பது என்ன?
பெரியாரின் கொள்கை வாரிசுகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் திமுகவினர், இத்தனை ஆண்டுகால ஆட்சியிலும் பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கைகளை OBC சமூகங்களிடம் ஆழமாகக் கொண்டு சேர்த்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
பெரியாரைப் பேசுவதும், அண்ணாவைப் போற்றுவதும் அரசியல் மேடைகளுக்கான அடையாளங்களாக மட்டுமே சுருங்கிவிட்டனவா?
உண்மையில், திமுகவின் சமூகநீதி பிம்பத்தைத் தொடர்ந்து பாதுகாத்ததில் விசிகவின் பங்கு மிக முக்கியமானது.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் எங்காவது சாதிய ஆதிக்கமும், சாதியத் திமிரும் தலைதூக்கும்போது, ஆட்சியாளர்களின் மண்டையில் குட்டி, அவர்களின் சமூகநீதிப் பொறுப்பை நினைவூட்டியது விசிகதான்.
ஆனால் இன்று?
திமுகவை கொள்கை ரீதியாக வழிநடத்தவும், அதன் அரசியல் தடம் மாறும்போது தட்டிக்கேட்கவும் விசிகவை போன்ற வலுவான குரல்கள் இல்லாத சூழலில், முனைமழுங்கிக் கிடக்கும் சாதிய முரண்பாடுகளுக்குக் கூர்தீட்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதா திமுக?
சமூகநீதி என்பது பெரும்பான்மைச் சமூகங்களைத் திரட்டிக்கொண்டு சிறுபான்மையாக ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்துவதல்ல. சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதுதான்.
திமுகவின் இன்றைய அரசியல் நகர்வுகள் இந்த அடிப்படைக்கே முரணாக இருக்கின்றன.
பெரியாராவது, அண்ணாவாவது! எங்களுக்கு அரசியல் லாபம்தான் முக்கியம்; அதற்காக எந்த அரசியல் எல்லையையும் கடக்கத் தயார்! என்ற மனநிலையைத்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தப் பதிவு பொதுவெளியில் வெளிப்படுத்துகிறது.
இது வெறும் தனிநபரின் கருத்து என்று கடந்து செல்ல முடியாது. திமுகவின் இன்றைய அரசியல் திசை குறித்துப் பேச வேண்டிய பதிவு இது.
-தேசாந்திரி
@arivalayam @mkstalin @Udhaystalin @DrSenthil_MDRD What Bro❓❓❓
Ambiga retweeted
இந்த திருட்டு கம்மனாட்டி கும்பல் பேசுறது
"சாதி பார்த்து போடும் போட்டு எனக்கு தீட்டு"
ஆனால் பெயரில் சாதியை விட்டுட்டா கூட வரிஞ்சு கட்டிக்கிட்டு வாரான், சாதி பிரச்சனையை தூண்டிவிட அல்லக்கை பய, @Saattaidurai
ஜி டி நாயுடு பெயரை அவர்கள் குடும்பமே Gee Dee என்றுதான் பயன்படுத்துகிறது
வேதநாயகம் பிள்ளையை, வேதநாயகம் என்று பயன்படுத்துவதால் எந்த பிழையும் ஏற்பட்டு விடப்போவதில்லை .
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியை, எல்லோரும் ஓமந்தூரார் என்று தான் அழைக்கிறார்கள். ஓமந்தூரார் மருத்துவமனை என்று தான் பெயரும் வைத்திருக்கின்றனர்..
பிறகு முத்துலட்சுமி ரெட்டியை முத்துலட்சுமி என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை,
முத்துராமலிங்கம் பெருமகனார் என்பதிலும் எந்த தவறும் இல்லை விடுபட்ட சாதி ஒட்டை மீட்டெடுக்க இந்த சாதி வெறியன் படும் பாடு அடடே....
இதில் இவன் தன் சொந்த சாதியையே தான் கேள்வி எழுப்புவதாக பெருமை பீற்றிக்கொள்வான் சாதி வெறியன்....
முத்துராமலிங்கத்தேவர் என்பது அவருடைய சான்றிதழில் உள்ள பெயர் அந்தப் பெயரிலேயே அவர் வரலாற்றில் அழைக்கப்பட்டுள்ளார் !
முத்துராமலிங்கம் என நீங்கள் சுறுக்குவதால் உங்களை சாதிக்கு எதிரானவர் என்றும் பெரிய சமூக புரட்சியாளர் என்று காட்ட முடியுமென்றால்
ஜி.டி நாயுடுவை அழைக்கும் போது நாயுடுவை தூக்கிவிட்டு அழைப்பீர்களா ?
மாயூரம் வேதநாயகம் பிள்ளையை எப்படி அழைப்பீரகள் ?
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரை எப்படி அழைப்பீர்கள் ?
இன்றைய காலகட்டதில் சாதிப்பெயரை பெயருக்கு பின்னால் போடாத நிலை உருவாகியிருக்கிறது
முன்னோர்களை அவர்கள் இருந்த அடையாளத்துடன் அழைப்பதில் என்ன சாதிய அழிப்பை செய்துவிட முடியும் ?
முத்துலெட்சுமி ரெட்டியை நீங்கள் முத்துலெட்சுமி என்றுதான் அழைத்தீர்களா ஆதவ் ?
சந்திரபாபு நாயுடுவை ஒருமுறை சந்திரபாபுன்னு அழைத்து பாருங்களேன்.
@AadhavArjuna
Ambiga retweeted
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay





























