Anand (@AnandVector) header
Anand (@AnandVector) profile picture

பிடித்ததை நேசி. நேசித்ததை பிடித்து வைக்காதே.

Joined November 2015
இது தான் பிண அரசியல் யாருடா நீங்களெல்லாம்
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் மறைந்ததாக அதிகாரப்பூர்வமாக 'இன்று' அறிவிக்கப்பட்டிருக்கிறது. 70 நாட்களுக்கு மேலாக வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த விவரங்கள் வெளியே தெரியாததால், அதனைக் கேட்டு கொளத்தூர், தொகுதி செம்பியத்தைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் 'நேற்றையதினம்' சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1
1
3
305
Games promote pannittu irukkar
India is playing a whole new game!
2
48
Trigger game against vasan Jason tried Ansar tried Vinoth babu tried Sathiga tried Last muniyammal try let's see. #BiggBossTamil10
1
1
5
2,010
Case podungaya
தமிழக வெற்றி பள்ளி வாங்கும் திட்டம்....
46
Tamilnadu media's such a Cheap attitudes 🤦
இப்போ என்ன நான் விஜய திட்டனுமா? - சட்டென முகம் மாறி மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி சொன்ன பதில் #Chennai | #SureshGopi | #CMVijay | #PolimerNews
3
20
558
சிலம்பரசன் phone use பண்றதில்லையா 🤔
1
3
48
யார் மேலயும் defemation case போடமாட்டாங்க. நாம தான் கத்திக்கிட்டு இருக்கணும். Very very worst legal wing - TVK
Breaking : There was no message communication / message made to Kallakurichi collector by the TVk MLA. TVk must file criminal case on those who have been spreading all kinds of rumours. It is high time the party comes out and clarifies the truth without any ambiguity and put a stop to the witch hunting of the MLA . The victim is not the collector. The victim is clearly the first time MLA who hails from an economically backward and socially oppressed community. Cm must step in and call the bluff.
51
Ramayana நாளைக்கும் ticket இல்ல 😭
107
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? #StateRights
55
இவன் பேசுவது பார்த்தால் நீதிபதியே காரி துப்புவாங்க. ஏன் arrest பண்ணாம இருக்கீங்க?
2
3
50
Booking yerikitte poguthu 🔥💥 2nd day >>>>>>>1st day #Ramayana
1
2
132
Next generation take this...
1
2
368
No debate it's clear
58
Daaiii 3 point kodungadaa avinashkku 😆 #BiggBossTamil10
2
385
வக்காளி தூக்குல தொங்கிறலாம்
10
35
733
தமிழ்நாடு நாள் - நவம்பர் 1 மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நாள். தமிழ் மொழி லட்சியத்துக்காக உயிர்விட்டவர்களின் நினைவை போற்றும் தினம். நன்றி அண்ணா @CMOTamilnadu
3
15
301
தமிழ்நாடு நாள் எதுவென்று இன்னைக்கு தான் உண்மை புரிஞ்சுது. மொழிவரியாக பிரியும்போது எத்தனை தமிழர்கள் வீழ்த்தபட்டிருப்பார்கள். xitter.gq/SHIVAVJ1361066/status/…
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
104
❤️❤️❤️
Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day! The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence. The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways. May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
1
4
303