AnuGary🖤❤️ retweeted
Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.
AnuGary🖤❤️ retweeted
கன்னிமாரா நூலகத்தில் 523 போலி நூல்கள் கண்டுபிடிப்பு - அமைச்சர் ராஜ்மோகன்!😂😂😂
சட்டம் தெரியாத அமைச்சர் விட்ட லூஸ் டாக்..!
இந்திய ஒன்றிய அரசின்.
"புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் விநியோகச் சட்டம் (பொது நூலகங்கள்),
1954 (முதலில் 1954ல் புத்தகங்களுக்கு மட்டும் நிறைவேற்றப்பட்டு, பிறகு நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை உள்ளடக்கும் வகையில் 1956ல் திருத்தப்பட்ட) சட்டத்தின் படி.
இந்தியாவில் உள்ள அனைத்துப் பதிப்பாளர்களும் தாங்கள் வெளியிடும் ஒவ்வொரு புத்தகம், செய்தித்தாள், வார/அரை மாத/ மாத/வருட பருவ இதழின் ஒரு பிரதியை, வெளியிட்ட 30 நாட்களுக்குள் தங்கள் சொந்த செலவில் இந்தியாவில் உள்ள கீழ்க்கண்ட 4 தேசிய வைப்பு நூலகங்களுக்கு அனுப்ப வேண்டும்:
1. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம்
2. சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம்
3. மும்பையில் உள்ள மத்திய நூலகம்
4. டெல்லியில் உள்ள பொது நூலகம்
தண்டனை:
மேற்படி சட்டத்தை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
ஆகவே, அந்த சட்டத்தின் படி. இந்தியாவின் அனைத்து செய்தித்தாள், வார/மாத/வருடஇதழ்கள் மற்றும் நூல்கள் எல்லாமே ஒரு பிரதி கன்னிமாரா நூலகத்தில் யாரும் வாங்காமலேயே அங்கே தன்னாலே இடம்பெற்று இருக்கும்.
#கண்டுபிடிப்பு #கூட்டுசதி இந்த வார்த்தையை எல்லாம் அமைச்சர் சொல்கிறார்.
இந்த அடிப்படை பொது அறிவு கூட நூலக துறைக்கு #அமைச்சருக்கு
இல்லாமல் போனது #தமிழ்நாட்டின்_சாபக்கேடு.
பகிர்வு 🙏
The sleeping cutie finally wakes up from her slumber! @TVKVijayHQ
#TVKVijayFails
9
That is the sound of a guilty, not an ‘alleged’ one.
#WATCH | "அதிகாரிகள் மேல மரியாதை இருக்கு.. ஏன் இப்படி வதந்தி பரப்புறாங்கனு தெரியல"
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ்
#SunNews | #TVKVijay | #Kallakurichi
5
86
As a concerned citizen of TN, I want to exercise my right to recall the person occupying the Chief Minister’s Office, should the Constitution allow for it. How do I go about doing this, sirs? @nrelango_dmk @PWilsonDMK @iparanthamen
1
1
47
AnuGary🖤❤️ retweeted
ஒரு அமைச்சர் பப்ளிக்கா பவுடர் தேச்ச வீடியோ வந்தது; No action.
இன்னொரு அமைச்சர் ஜட்டியோட உக்கார வச்சு அடிப்பேன் சொன்ன ஆடியோ வந்தது; No action
இன்னிக்கு துணை சபாநாயகர் ஒருவரைத் தாக்கி விட்டு, குடும்பத்தையே அழித்து விடுவேன் என காவல்துறை உதவியோடு மிரட்டியிருக்கிறார். துணை சபாநாயகர் மீதும் இந்த கிரிமினல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.
"ஆண்மை" அமைச்சர், உண்மைதானா நீங்கள் சொன்னதெல்லாம்? @imrajmohan
4
இந்த ஆட்சி என்ன பிரமாதமாக நடக்குதுன்னு இந்த கம்யூனிஸ்டுகளும் கழுதைப்புலிகளும் ஆதரவு நீட்டிக்கிட்டு இருக்காங்க? இந்த ஆட்சி தொடர்ந்தா, தமிழ்நாடு சுடுகாடா மாற ரொம்ப நாள் ஆகாது. #WithdrawSupportToTVK #EnoughOfTVK #SaveTamilNadu
1
9
AnuGary🖤❤️ retweeted
ஒரு நபரை தாக்கி விட்டு விமர்சனங்கள் வரவும் குடும்பத்தோடு கொ*று விடுவதாக மிரட்டி சமாளிப்பு வீடியோ போட வைத்திருக்கிறார்கள்.
சாமானியர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தோம் என ஊரை ஏமாற்றுகிறது இந்த கிரிமினல் கூட்டம்.
AnuGary🖤❤️ retweeted
Replying to @MaaduOfficial
என்னத்த சொல்ல ?
காவல்துறை அதிகாரி கொ*ல சொல்றதா ?
கலெக்டர் கிட்டவெ பா*யல் தொந்தரவு சொல்றதா ?
விலைவாசி உயர்வ சொல்றதா ?
கரண்ட் வரும் ஆனால் வராதுன்னு சொல்றதா ?
ரீல்ஸ் பார்த்தா , ஷேர் பண்ணா சப்ஸ்கிரைப் பண்ணா சோறு வராது னு சொல்றதா ?
AnuGary🖤❤️ retweeted
தமிழ்நாட்டில் மட்டுமில்லை உலகிலேயே ஆதிக்கவர்கத்தை எதிர்க்கும் ஆண்மையுள்ள கட்சி #DMK மட்டும் தாண்டா 🔥🔥🔥🌋🌋🌋
உங்க "ஆண்மை"யோட இந்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க! @imrajmohan
A compromised Fourth Estate is not a safeguard of democracy, it is an accomplice to its erosion.
@tndjuoff @ThanthiTV @PttvNewsX @polimernews @News18TamilNadu @news7tamil @MalaimurasuTv @NewsTamilTV24x7
9 மீனவர்கள் இறந்துருக்காங்க.. 7 வயது சிறுமி காணாமல் போயி 30 நாட்கள் ஆகிவிட்டது.. சிறுமிகள் தினம்தினம் காணாமல் போகிறார்கள்.. விலைவாசி உயர்வு .. இதெல்லாம் பத்தி பேசாத இந்த ஊடகம் புத்தக ஊழல்னு ஆதாரமற்ற ஒன்ன புடிச்சி தொங்கிகிட்டு இருக்கு..
இந்த ஊழலுக்கு எதிரா DVACக்கு புகார் கொடுத்ததே திமுக தான்...இத யாரும் பெருசா நியூசாக்கல.. Obc க்கான சமூகநீதியை வில்சன் நிலைநாட்டியிருக்கிறார்.. இத யாரும் பேசல.. இவனுங்கல்லாம் மீடியாவா? இல்ல............
14
AnuGary🖤❤️ retweeted
பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் வேலையில் எடப்பாடியை எல்லாம் மிஞ்சிவிட்டார் விஜய். குழுவை கலைத்ததோடு மட்டுமல்லாமல் அறிக்கையையும் வெப்சைட்டில் காணோம். சினிமா கதாநாயகர்களால் நிஜ கதாநாயகர்களாக நடிக்கக் கூட முடியாது என்பதற்கு விஜய் மற்றுமொரு வரலாற்று சாட்சி.
"ஆண்மை" அமைச்சர் @imrajmohan, பட்டியல், please.
#BreakingNews | “பட்டியலை பார்த்தால் உண்மை தெரியும்”
பெரியார் அறிவுலக நூலக பரிந்துரைக்குழுவில் நான் இருந்தேன்
பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது
பெரியார் அறிவுலக நூல் கொள்முதலுக்கு நவம்பர், 2025ல் அரசாணை வெளியிடப்பட்டது
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தான் நூல் பரிந்துரை வாங்கப்பட்டது
139 பரிந்துரைக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட பட்டியலை பார்த்தாலே உண்மை தெரியும்
தேர்வுக்குழு இறுதி செய்த விவரங்களையும் ஆராய்ந்தால் அம்பலமாகும்
- எழுத்தாளர் அழகிய பெரியவன்
TN Library | Books Procurement | Books Scam
#WriterAzhagiyaPeriyavan #LibraryBooks #NewsTamil24x7






















