Architect | Design | Construction

Chennai
Joined September 2011
கிலோ மீட்டருக்கு 1000 ரூபாய் என்று நிர்ணயித்து விடுங்கள். அவனுங்க ஓரமா ஸ்டாண்ட்ல பாட்ஷா பாட்டு கேட்டு தூங்கட்டும்.
🚨Transport Minister Vijay Tamilan Parthiban has assured auto unions that CM Joseph Vijay will announce a revision in auto meter fares before Deepavali. But which auto driver ever follows the meter fare?? 👀🧐
3
96
திமுக ஆட்சியில் மழை பெய்தால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்வையிட போகும் இடங்களுக்கு அனைத்து அமைச்சர்களும் குடை பிடிக்க போய் விடுவார்கள். தவெக ஆட்சியில் முதல்வர் எங்கேயும் போகாமல் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு பகுதிக்கு போய் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்கிறார்கள். இதில் எந்த மாடல் நல்ல மாடல்?
1
4
17
992
சென்னை மழை விஜய்க்கு விழுந்த வாக்குகளை போல எவராலும் கணிக்க முடியாத கட்டத்திற்கு சென்றுவிட்டது.
1
1
56
6,026
ஒரே ஒப்பாரியை வேறு வேறு மாதிரி செய்கிறார் ஸ்டாலின்.
“மூடநம்பிக்கையில் இருந்து...” #MKStalin | #DMK | #Vijay | #CMJosephVijay‌ | #CMVijay‌ | #TVK | #TNGovt | #Tamilnadu | #Politics
1
9
242
திருடர்களை பார்க்க இவர்கள் கூடுவார்களாம். ஆனால் மக்கள் நடிகர்களை பார்க்க வரக் கூடாதாம். இத்தனை வருடங்களாக அரசியல் அதிகாரத்தில் இருந்து மக்களை ஏமாற்றியவர்கள் தான் நடிகர்களை நோக்கி மக்களை தள்ளி இருக்கிறார்கள்.
நடிகனை பார்க்க கொட்டும் மழையிலும் கூடும் கூட்டத்தை தான் நாம் உருவாக்கி வச்சுருக்கோம். நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையா உழைப்பவன் வந்தா நாலு பேரு கூட போக மாட்டான். இப்படித்தான் இனி உலகமே இருக்க போகுது.. .என்னத்த சொல்ல.
2
1
14
834
இது கொட்டிவாக்கம் ஸ்ரீராம் அவன்யூ 3வது தெரு மற்றும் நடேசன் காலனி முதல் தெருவின் படம். இன்று எடுக்கப்பட்டது. இதில் மழைநீர் கால்வாய்க்கும் சாலைக்கும் இடையில் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் சிமெண்ட் தரை அமைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சகதியாகி புல் முளைத்து காணப்படுகிறது. 2வது தெருவிலும் இதே நிலை தான். என்னுடைய வீட்டு முன்பாக மட்டும் நான் தரை போட்டு பராமரித்துக் கொண்டு இருப்பதால் அங்கே புற்கள் முளைக்கவில்லை. இது ஒப்பந்ததாரரின் டெண்டர் விதிகளில் கொடுக்கப்பட்டுள்ள பணியாக இருக்கும்பட்சத்தில் இதை முடிக்காமல் அவர்களால் பில் வாங்க முடியுமா? ஏன் இந்த பணியை அவர்கள் இது வரை செய்யவில்லை? எப்பொழுது செய்வார்கள்? @chennaicorp @CMOTamilnadu @sameerangs @EcrPSaravanann @ThamizhachiTh
3
9
504
சாலை உயரம் அதிகரித்து வீடு பள்ளத்தில் போனதால், அதை உயர்த்த பணம் இல்லாமல் வீட்டை விற்று விட்டார்கள். புதிதாக வாங்கியவர் தற்பொழுது அதை இடித்து வருகிறார். இது போல பலரது உழைப்பால் உருவான வீடுகளை இடித்து தள்ளி இருக்கிறது தமிழக அரசின் முறையில்லாத சாலை பணிகள். எங்கள் சாலையில் கடந்த இரண்டு வருடங்களில் இடிக்கப்படும் 3வது வீடு இது. இது போக கடந்த 5 வருடங்களில் 6 வீடுகள் பல லட்சங்கள் செலவு செய்து ஜாக்கி வைத்து தூக்கப்பட்டிருக்கின்றன. பழைய சாலையை அகற்றிவிட்டு அதே உயரத்தில் புதிய சாலை அமைக்க கூட தெரியாத, முடியாத ஒப்பந்ததாரர்களையும், அதை கண்காணிக்க திறனில்லாத அதிகாரிகளையும் கொண்டது தான் நமது பெருமைக்குரிய சென்னை மாநகராட்சி. #Kottivakkam #SriramAvenue @CMOTamilnadu @chennaicorp @sameerangs @TVKVijayHQ @AadhavArjuna
6
17
2
44
3,159
Must read and share.
Last week, we lost a 28-year-old man in ER after a snake bite. Not a rare snake. Not a remote village. He made the same mistakes many people still make after a bite. He tied his leg tightly with cloth:
1
208
ஊரெல்லாம் மழை பெய்யும் போது சென்னை வேடிக்கை பார்க்கும். சென்னையில் மழை பெய்யும் போது ஊரே திரும்பி பார்க்கும். #ChennaiRains
9
1,036
என்னுடைய வீட்டு சம்ப் உள்ளே தண்ணீர் மிகவும் குறைவாக வந்து கொண்டிருந்ததால் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தில் புகார் அளித்தேன். அவர்கள் என்னுடைய புகாரை சரி செய்ய செய்த முயற்சி மிகவும் ஆச்சரியத்தை தந்தது. சாலையை தோண்ட அனுமதி இல்லை என்பதால் வீட்டு அருகே இருக்கும் குழாய் இணைப்பில் இருந்து தண்ணீரை உள்ளே செலுத்தி அடைப்பை எடுக்க முயற்சி செய்தார்கள். முழு பலன் இல்லாவிட்டாலும் முன்பை விட அதிக தண்ணீர் உள்ளே வருகிறது. சாலை தோண்ட அனுமதி கிடைக்கும் வரை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த புகாரை அவர்கள் கையாண்ட விதம் அருமையாக இருந்தது. இந்த புகார் என்று இல்லை, இதற்கு முன்பு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் கொடுத்த புகார்களையும் பொறுமையாக சரி செய்தார்கள். ஒப்பந்ததாரர்களை சரியாக கையாளுகிறார்கள். மெட்ரோ வாட்டர் AE அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். வேலை செய்ய வந்தவர்களில் ஒருவர் கூட பணம் கேட்கவில்லை என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். கொட்டிவாக்கம் | ஸ்ரீராம் அவன்யூ @CHN_Metro_Water @CMOTamilnadu @TVKVijayHQ
3
20
83
5,394
நீங்க விலக எல்லாம் தேவை இல்லை. மக்களே விலக்கி விடுவார்கள். 5 வருடம் சபாநாயகராக அடித்த கூத்து எல்லாம் சந்தி சிரிக்குது.
நான் சோலார் பவர் கம்பெனி நடத்துவதாகவும் அதன் அனுமதிக்கு பல பேர் மூலம் முயற்சி செய்ததாகவும் மின் துறை அமைச்சர் சொல்கிறார். அதனை அவர் நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்கத் தவறினால் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? கேட்டுச் சொல்லுங்கள் சிஎம் சார் - முன்னாள் சபாநாயகர் அப்பாவு #Appavu #CMVijay #dmk
4
13
449
பொது இடங்களை இப்படி அசிங்கப்படுத்தி தங்களுக்கு விளம்பரம் செய்து கொள்ள இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமாகவே இருக்காதா?
6
17
2
74
2,163
ஊரே காரி துப்பியும் தொடர்ந்து இது போல முட்டாள்தனமான பதிவுகளை போடுகிறார்கள் என்றால் அதற்கு பணத்தை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்.
அரிசி விலையை குறைக்க முடியலை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யலை ஆனா கார்ப்பரேட் முதலைகள் மீது எம்புட்டு கரிசனம் ?!
11
39
465
Small becomes significant when items are positioned in the proper location. 70 Sft Study cum Bed for Students. Contact us for Design and Execution. 7904515499
223
ரெய்டுகள் தொடரட்டும். மக்களே விரும்பி கொடுத்தால் கூட லஞ்சம் வாங்க அரசு ஊழியர்கள் பயப்படும் நிலை வரும் வரை விடாமல் தொடரட்டும். என்ன அடுத்த தேர்தலில் ஊழல் அரசு ஊழியர்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவாங்க. ,கடந்த முறையும் திமுக/ அதிமுகவுக்கு தான் வாக்களித்திருப்பார்கள். ஆனால் இந்த ரெய்டுகள் தொடர்ந்து நடந்து அரசு அலுவலங்கள் லஞ்சம் இல்லாத பகுதிகளாக மாறும் போது மக்கள் உங்களுக்கு திரண்டு வந்து வாக்களிப்பார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் வாங்கி நம்மை அரசு ஊழியர்கள் விழுங்கிவிடுவார்கள் என்ற பயத்திலேயே உங்களுக்கு வாக்களிப்பார்கள். ஆகையால் ரெய்டுகள் தொடரட்டும். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
1
24
1
59
745
தமிழ்நாட்டில் முதன் முதலில் ரீல்ஸ் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டவர் உதயநிதி. அவருக்கு உதவியவர் அவரது ரசிகர் மன்ற தலைவர் நடிகர் அன்பில் மகேஷ்.
இந்த ரீல்ஸ் கலாச்சாரத்தை பிரபலப்படுத்தி இப்படிப்பட்ட சமூக சீரழிவுக்கு வித்திட்டவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது ? யாரைப் பார்த்து இவர்களுக்கு இவ்வளவு தைரியம் வருகிறது …?! THINK .
7
11
262
பாராட்டியே ஆகனும். வேறு வழி இல்லை 😃
தவெக அரசு அமைந்த பிறகு மிகவும் தீவிரமாக பணியாற்றும் துறையாக @tnpoliceoffl -ன் DVAC மாறியிருக்கிறது.. தமிழ்நாட்டில் உள்ள Anti Corruption and Vigilance காவல்நிலையங்கள் மொத்தம் 46 இந்த காவல்நிலையங்களில் மிகக்குறைவான எண்ணிக்கையில் Police Strength இருந்தாலும் பிற மாவட்ட DVAC காவல்நிலையங்களையும் ஒருங்கிணைத்து அரசு அலுவலகங்களில் நடத்தும் திடீர் சோதனைகள் அதிகரித்துள்ளன நிர்வாக ரீதியில் DVAC-ன் இந்த சோதனைகள் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நிச்சயம் அதை பாராட்டியாக வேண்டும் வாழ்த்துக்கள் @CMOTamilnadu விஜய் 💐
12
37
942
இது தான் எலைட் மனநிலை. இவருக்கு வீட்டை 7 படி உயர்த்தி வீடு கட்ட பணம் இருக்கு. அப்படியே வீடு பள்ளத்தில் போய் விட்டால் அதை ஜாக்கி வைத்து பல லட்சங்கள் செலவு செய்து உயர்த்திக் கொள்ளவும் காசு இருக்கு. அதனால இந்த பேச்சு. சரி, பள்ளத்தில் இருக்கும் பகுதிகளில் மட்டுமா சாலைகளை உயர்த்துகிறார்கள்? மேடான பகுதிகளிலும் கூட சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அங்கே இருக்கும் வீடுகள் பள்ளத்தில் தள்ளப்படுவதை இவர் எப்படி தடுக்க போகிறார்? சாலைகளை உயர்த்துவதன் மூலம் தாழ்வான பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றி விடலாம் என்றால் மழை நீர் வடிகால் எதற்கு? பம்ப் செட் எதற்கு? இந்நேரம் சாலைகள் வழியாகவே மழைநீர் தானாக வடிந்து விடுமே. சரி, தாழ்வான பகுதிகளில் சாலைகளை உயர்த்தினால் பக்கத்தில் இருக்கும் பகுதி தாழ்வாகி விடுமே. அப்புறம் அந்த பகுதி சாலையை உயர்த்தினால் மீண்டும் இந்த பகுதி தாழ்வாகி விடுமே. இப்படியே உயர்த்திக் கொண்டே போனால் மக்கள் எப்படி தைரியமாக வீடு கட்டுவார்கள்? மக்கள் பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை தாங்கள் ஆதரிக்கும் கட்சியின் செயல்பாடுகளை யாரும் குறை சொல்லிவிட கூடாது என்பது மிகவும் மோசமான மனநிலை. சீக்கிரம் குணமாகட்டும்.
சாதாரணமாக இதை வாசித்தால், சரியாகதானே அறப்போர் பேசுகிறது என்று தோன்றும். ஆனால் - சாலைகளின் உயரம் உயர்த்தப்படாவிட்டால் பள்ளமான பகுதிகள், தாழ்வான பகுதிகளாகவே இருக்கும். மழைக்காலங்களில் வெள்ளம் வரும். உதாரணத்துக்கு - எங்கள் வீட்டையே சொல்லலாம். சென்னை மடிப்பாக்கத்தில்தான் பிறந்ததிலிருந்தே வசிக்கிறேன். 80களில் மழை வந்தால் சில நாட்கள் வீட்டுக்குள்ளேயே முழங்கால் வரை தண்ணீர் நிற்கும். மேஜை, நாற்காலி, கட்டிலிலேயே உயிர் வாழ்ந்துக் கொண்டிருந்தோம். எங்கள் பகுதியில் இருந்த வீடுகள் ஏறத்தாழ 90 சதவிகிதம் இந்த நிலைமைதான். அதனாலேயே 30 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டும்போது 7 படிக்கட்டுகள் வைத்து கட்டினோம். வீட்டுக்குள் நுழைவது என்பதே பால்கனிக்கு போவது மாதிரி இருக்கும். இதற்குப் பிறகு வீட்டுக்குள் வெள்ளம் வந்ததில்லை. ஆனால், மூன்று அல்லது நான்கு படிக்கட்டுகள் வரை வெளியில் தண்ணீர் தேங்கியதுண்டு. காலப்போக்கில் சாலையின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க எங்கள் நிலத்திலும் மண் கொட்டி உயரம் அதிகரிக்க ஆரம்பித்தோம். கேட் காம்பவுண்டு முழுக்க இப்போது நிலத்துக்குள் போய்விட்டது. இப்போது எங்கள் வீட்டுக்குள் வர ஒரு படி கூட கிடையாது. கிட்டத்தட்ட நிலத்துக்கு சமமாகி விட்டது வீடு. அதே சமயம் எங்கள் பகுதியில் இப்போது மழை பெய்தால் தண்ணீர் தேங்குவதில்லை. கடந்த 30 ஆண்டுகளில் எங்கள் ஒட்டுமொத்தப் பகுதியுமே கிட்டத்தட்ட 5, 6 அடிகள் உயர்ந்துவிட்டன. சாலையை உயரப்படுத்தினால் பழைய வீடுகளுக்குள் தண்ணீர் போகும் என்பது உண்மைதான். ஆனால், உயரப்படுத்தாமலேயே இருந்தால் தாழ்வான பகுதிகள் நிரந்தரமாகவே தாழ்வான பகுதிகளாகதான் இருக்கும். மழை வந்தால் வீட்டுக்குள் மட்டுமல்ல, சாலையிலும் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கிதான் கிடக்கும். அறப்போர் போன்ற அரைவேக்காடுகளுக்கு இதையெல்லாம் உணரக்கூடிய அளவுக்கு அறிவோ, அனுபவமோ இல்லை. இதுபோன்ற என்.ஜி.ஓ.க்களுக்கு இதுவொரு பிராஜக்ட். இதை பெரிய பிரச்சினையாக விளம்பரப்படுத்தினால் நன்கு கல்லா கட்டலாம். சரி, சாலை உயர்ந்து வீட்டுக்குள் தண்ணீர் வருகிறதென்றால் என்னதான் தீர்வு? மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதியில் பல வீடுகள், அஸ்திவாரத்தில் ஜாக்கி வைத்து House lifting technology மூலம் உயரம் ஏற்றப்பட்டிருக்கின்றன. பழைய வீடுகள் இடிக்கப்பட்டு உயரம் ஏற்றி புதுவீடாக கட்டியிருக்கிறார்கள். அரைவேக்காடு அறப்போர்களால் இப்போது தாழ்வான பகுதிகளிலும் சாலையை சுரண்டி, உயரம் அதிகரிக்காமல் சாலை போடுகிறார்கள். அடுத்த மழையில் அந்த சாலையில் தண்ணீர் வந்து, சாலையை அடித்துச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அப்பகுதி நிரந்தரமாகவே தாழ்வான பகுதியாக - வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவே அமைந்து விடுகிறது. Obviously, வீட்டுக்குள்ளும் தண்ணீர் வரத்தான் செய்கிறது. நம் வீட்டுக்குள் வெள்ளம் வருகிறது என்பதற்காக, பகுதி மொத்தமுமே வெள்ளத்தில் மிதக்க வேண்டும் என்று விரும்பினால் அது சைக்கோத்தனம். சென்னையின் பல பகுதிகள் (குறிப்பாக தென்சென்னையில்) கடல் மட்டத்தைவிட குறைவான உயரம் கொண்டவை. சாலையின் உயரத்தை அதிகரிக்காமல் அப்பகுதிகளுக்கு வெள்ளப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை.
1
6
29
2,702
சாதி பாகுபாடு பார்த்ததால் ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொண்ட அந்த பள்ளியின் பெயர் கே.கே. நாயுடு மேல் நிலைப் பள்ளி. இப்படி இன்னும் எத்தனை சாதி பள்ளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது? பள்ளி பெயரிலேயே சாதியை வைத்துக் கொண்டு சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாட்டு பாடுவது எல்லாம் சரியான கிறுக்குத்தனம். இதுக்கெல்லாம் எந்த கட்சியும் போராட்டம் செய்யாது.
4
1
21
604