AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp) header
AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp) profile picture

Karyakarta BJP State Secretary TN SM Wing /குருவே சரணம் / बी जे पी कार्यकर्ता (आईटी/एसएम - तिरुपुर उत्तर) नेशनल स्टॉक से संबंधित❣️ / जय श्री राम / आर.पुडुपट्टी

Tirupur North
Joined July 2018
Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)Photo by AK / अरुलकुमार करप्पन्नन (@ArulkumarBjp)
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
ஜனநாயகத்தை காப்போம்! கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்!! நேற்றைய தினம் திருப்பூரில் பலஆயிரம் மக்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி. SIR பற்றிய முழு புரிதலுடனும்,அதை வைத்து குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணமாக தேசத்தின் பக்கம் நின்ற மக்கள். #NarendraModi
9
8
190
இன்று நடைபெற்ற பேரணியை மிகப் பிரமாண்டமான பேரணியாக மாற்றிய நாட்டுப்பற்று மிக்க அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்🙏
1
43
இன்று நடைபெற்ற பேரணியை மிகப் பிரமாண்டமான பேரணியாக மாற்றிய நாட்டுப்பற்று மிக்க அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்🙏
1
2
78
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி, குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க அயராது உழைத்து அரசியலிலும் ஆன்மீகத்திலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி திருநாள் இன்று! இன்றைய தினத்தில் வீரமும், தியாகமும், ஆன்மீகமும் ஒருங்கே வாழ்ந்த மாமனிதர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை போற்றி வணங்குவோம்! #DevarGuruPooja
1
21
27
1,569
AK / अरुलकुमार करप्पन्नन retweeted
ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி, குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க அயராது உழைத்து அரசியலிலும் ஆன்மீகத்திலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி திருநாள் இன்று! இன்றைய தினத்தில் வீரமும், தியாகமும், ஆன்மீகமும் ஒருங்கே வாழ்ந்த மாமனிதர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை போற்றி வணங்குவோம்!
3
34
131
2,599
தெளிவான விளக்கம்... டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள்... 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜகவை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த முழுநேரப் பணியில் முனைவர் L. முருகன் அவர்கள்! 💪🪷 அவதூறுகளுக்கு அஞ்சாமல், மக்கள் பணி மற்றும் கட்சிப் பணியே இலக்கு
18
நமது முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவருமான திரு. டாக்டர் எல். முருகன் அவர்கள், 29/10/2026 அன்று வெளியிட்ட முக்கிய செய்திக்குறிப்பு.... 1/2 – at Tiruppur, India
1
27
திருப்பூரில் இனி சோப்பு,ஷாம்பு பயன்படுத்த தடை போட்டாலும் போடுவாங்க போல... ✍️ – at Tiruppur, India
29
3 மாணவிகள் மாயம் தி.மலை, தண்டராம்பட்டு அருகே 8, 9, 10ம் வகுப்புகளில் படிக்கும் 3 பள்ளி மாணவிகள் மாயம். நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமிகள் இன்னும் வீடு திரும்பவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் #thiruvannamalai #girls #thanthitv – at Tiruppur, India
1
75
மக்கள் மேல் உள்ள கோபத்தை எப்படி தீர்த்துக்கொள்வது? இப்படித்தான்..... – at Tiruppur, India
30
பாஜக ஆதரவாளர்க்கு, அதாவது... 🇮🇳 தேசமே முதன்மையானது 💪 தேசம் மீது நம்பிக்கை 🪷 அசைக்க முடியாத உறுதி 🫡 தேச சேவை மீது ஆர்வம் பெருமையுடன் பிரகடனப்படுத்துவோம், தேசமே முதன்மையானது! 🇮🇳 – at Tiruppur, India
32
How to Become a BJP Supporter? 🇮🇳 5 Simple Steps: 1. Believe in India's growth. 2. Support strong national security. 3. Celebrate India's achievements. 4. Put the nation first. 5. Stand proud with Bharat Mata. 🇮🇳
27
லூசும்.....பைத்தியமும்.... – at Tiruppur, India
24
World Right Now VS India Right Now புரிந்தவன் பிஸ்தா!!! – at Tiruppur, India
1
67
பைத்தியங்கள் பலவிதம்... அதுவும்....இதுகள் தனி ரகம்!!! டேய் @nelsonvijay08 மக்கள் என்ன முட்டாள்கள் என்றுன்னைத்தாயோ? புத்தி சுவாதீனம் இல்லாத பயல்கள்!!!! – at Agaram, India
1
1
29
"முதலில் தேசம், அடுத்தது கட்சி, இறுதியில் தன் நலம்" என்ற பாஜகவின் கோட்பாட்டின் படி, மக்கள் பணிக்காக தனது மதிப்புமிக்க இணையமைச்சர் பதவியை துறந்துள்ளார் திரு.@DrLMurugan அவர்கள்! – at Egmore Nungambakkam, India
17
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தி, 2029 -ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் நோக்கிலேயே அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன் - முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு.@murugan_tnbjp அவர்கள்..! – at Egmore Nungambakkam, India
26