𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04) header
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04) profile picture

எனை மகிழ்விக்காத எதுவும் எனக்கானது இல்லை என்பேன்..! #சிவன் #முருகன் #தமிழ் #அம்மா_பையன் @actorvijay ❤ #TVK #Single 🤷 #CR7 #ROHIT 💙 #Nani #HARRIS #GV 🫴🤍

🪐
Joined March 2019
Photo by 𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04)Photo by 𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04)Photo by 𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04)Photo by 𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04)Photo by 𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04)Photo by 𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04)Photo by 𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04)Photo by 𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ (@Ashok___04)
எல்லாம் மாறும் என்று மனநிலையில் இருந்து விலகி எல்லாவற்றையும் மாற்றிடலாம் எனும் மனவுறுதி கொள்வோம்..!! #இனிய_காலை 💛
54
421
5
806
தேவதை எனும் வார்த்தைக்கு வடிவமாக இருந்தவர்கள் டோரதி, கார்த்தி அம்மா, தனலட்சுமி. அவளை அவளாகவே ஏற்றுக்கொண்ட அவள்கள் ஆச்சரியங்களின் உச்சம். ❤️✨ #Dorothy
6
12
1
36
2,798
மழை நீரை சேமிப்போம்..!! #துளி 💧🌈
1
1
214
ஆமா தான் தேவதைகள் தான் 🤍🫂🥰 @kanmani155 @ItzMeIndhu @zain_faathi_ @SaranyaaaRaj @Machuminoz 🌸🤍🫂
2
1
5
399
லவ் பண்ணவும் மாட்டான் அப்படியே லவ் பண்ணுனாலும் அத அந்த பொண்ணுகிட்ட சொல்லவும் மாட்டான் ஆனாலும் லவ் marriage தான் பண்ணுவேனு confident சொல்லிட்டு சுத்துவான் 😂
4
4
267
Master plan எப்படி 🤷‍♂️😂
93
சத்தியமா எனக்கு புரியல இது எல்லாமா மரண தண்டனை கொடுப்பாங்க 😳 இவங்க குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு அநாதையாகிட்டு இதை எல்லாம் பார்க்கும் போது கடவுள் இல்லாமல் இருந்திருக்காமல் இருந்திருக்கலாம் இதை நிச்சயம் கருணை வடிவமான அல்லா கூட மன்னிக்கமாட்டார்
1
1
145
இனி மன்னிச்சா என்னா மன்னிக்கலனா என்னா உசுரு போச்சு 💔😔 இங்க பச்ச குழந்தைகளை நாசமாக்கிட்டு சந்தோசமா சுத்திட்டு இருக்கானுங்க 🤬😡
18
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ retweeted
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
83
3,158
15
29,461
329,330
நிஜமாவே நல்ல மனுசன் 😔💔 Miss you 😢 xitter.gq/yadhumanavann/status/1…
1
2
122
தூக்கம் வருது இல்ல 😒
174
AI வந்தது தான் வந்துச்சு எது உண்மை எது பொய் னு தெரியல 🧐
2
77
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ retweeted
ஓம் சரவண பவ ♥️✨🦚🙏🏻
6
19
293
1,683
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ retweeted
539
63
4,157
52,702
காதல் வந்தால் சொல்லி அனுப்பு 😒😔
1
2
182
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ retweeted
நினைத்ததை முடிப்பவர்! 🏆 இனி நாளை நமதே! விடியல் நமதே! வரலாறும் நமதே! @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
🤖 Made with AI
269
4,705
60
23,687
217,120
Big boss muththukumar பஞ்சாயத்து என்னவாம் மனுஷன் நல்லா தானே பேசி அறிவுரை எல்லாம் மத்தவங்களுக்கு சொல்லுவரு 🤷‍♂️
147
ஆத்தி இந்த மனுசனா இவரு 😳🙋
1
4
402
ஆமா எனக்கும் காட்டுவாரு 🤷‍♂️🥰
1
3
8
332
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ retweeted
ஓம் சரவண பவ ♥️✨🦚🙏🏻
9
29
324
1,999