Avadi Corporation (@Avadi_Corp) header
Avadi Corporation (@Avadi_Corp) profile picture
Joined October 2024
Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)Photo by Avadi Corporation (@Avadi_Corp)
Avadi Corporation is carrying out mosquito-control fogging activities in dengue-affected houses and surrounding areas to prevent the spread of dengue. @CMOTamilnadu #NammaAvadi #Avadicorp #Thiruvallur #DenguePrevention #FoggingActivity #MosquitoControl #PublicHealth
🤖 Made with AI
1
2
84
ஆவடி மாநகராட்சி சார்பில், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. @CMOTamilnadu @swachhbharat #NammaAvadi #Avadicorp #CleanAvadi #CleanlinessDrive #WasteManagement
1
70
ஆவடி மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு 41, TNHB பகுதியில் பசுமையான ஆவடியை உருவாக்கும் நோக்கில் மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பொதுமக்களும் மரக்கன்றுகளை நட்டு ஆவடியை பசுமையாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
68
செய்தி ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளிதழ். #NammaAvadi #Avadicorp #Thiruvallur #PropertyTax #TaxCollection #cmotamilnadu #MawsTamilNadu
🤖 Made with AI
74
ஆவடி மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் மண்டலம் 3, வார்டு 41-ல் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு (RWH), பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறைக் கட்டிடம் ஆகியவற்றை பொறியியல் பிரிவு அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்தார்.
58
ஆவடி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 23, காந்தி நகர், மோசஸ் தெரு மற்றும் மண்டலம் 3, வார்டு 34, சின்னம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களை மாநகர நல அலுவலர் மரு. V.S. சரஸ்வதி அவர்கள் சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் ஆகியோருடன் ஆய்வு செய்தார்
55
ஆவடி மாநகராட்சி சார்பில், 24.11.2026 அன்று நான்கு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் இம்முகாம்களைப் பயன்படுத்தி, மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். @CMOTamilnadu #MedicalCamp #PublicHealth
🤖 Made with AI
63
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 2 அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை, மாநகர நல அலுவலர் மரு. V.S. சரஸ்வதி அவர்கள் சுகாதார ஆய்வாளருடன் நேரில் ஆய்வு செய்தார். @CMOTamilnadu #தூய்மைப்பணியாளர்கள் #காலைஉணவுத்திட்டம்
1
1
3
125
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 3, வார்டு 35-ல் உள்ள நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தின் (MCC) செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். @CMOTamilnadu
2
66
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 3, வார்டு 41, TNHB பகுதியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகளை மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் பொறியியல் பிரிவு அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். @CMOTamilnadu
85
ஆவடி மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு 47, பாலேரிப்பட்டு பகுதியில் உள்ள மனைப்பிரிவு (Layout) பகுதியை மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். #NammaAvadi #Avadicorp #Thiruvallur #LayoutInspection #UrbanDevelopment #cmotamilnadu
4
131
செய்தி ஆதாரம்: தினத்தந்தி | 22.11.2026 #PropertyTax #cmotamilnadu #Thanthi #news
2
99
ஆவடி மாநகராட்சி ஆணையர் செல்வி. எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப., அவர்கள் மண்டலம் 2 மற்றும் 3-க்கு உட்பட்ட ஆவடி மற்றும் அண்ணனூர் ரயில் நிலையங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய சாலைகளை நேரில் ஆய்வு செய்தார். #NammaAvadi #Avadicorp #Thiruvallur #RoadInspection
1
96
ஆவடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சாலைப் பள்ளங்களைச் சீரமைக்கும் பேட்ச் ஒர்க் (Patch Work) பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #NammaAvadi #Avadicorp #RoadMaintenance #PublicInfrastructure
78
ஆவடி மாநகராட்சியில் 30,891 சொத்து உரிமையாளர்களிடமிருந்து ரூ.16.31 கோடி சொத்துவரி நிலுவையில் உள்ளது. குறிப்பாக, முதல் 56 சொத்து உரிமையாளர்களிடமிருந்து மட்டும் ரூ.4.57 கோடி நிலுவையில் உள்ளது. #NammaAvadi #Avadicorp #Thiruvallur #PropertyTax #TaxCollection #cmotamilnadu
92
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 2, வார்டு 27-ல், இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2027 தொடர்பாக வாக்காளர் சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. #NammaAvadi #Thiruvallur #VoterAwareness #ElectionCommissionOfIndia #VoterRegistration
72
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 4, வார்டு 14, அண்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள குப்பைகள் அதிகம் சேரும் இடத்தில் (GV Point) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. #NammaAvadi #Avadicorp #Thiruvallur #GVPCleaning #CleanAvadi #KeepAvadiClean #SolidWasteManagement
77
ஆவடி மாநகராட்சி சார்பில், மண்டலம் 1, வார்டு 15, வ.உ.சி. தெருவில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்த IEC விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. #NammaAvadi #Avadicorp #WasteSegregation #DoorToDoorAwareness #IECActivities #SolidWasteManagement #CleanAvadi
4
121
1
1
65