Azlan (🤝,🤝) retweeted
பெண் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
Azlan (🤝,🤝) retweeted
Oru bathroom ku 26 lakhs ah😂Dmk kakos laium corruption pannuvanganu summa va sollirukanga😂
Azlan (🤝,🤝) retweeted
🚨 BREAKING NEWS 🚨
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர் கவிபிரசாத் கைது!
லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு! 🔥
#BreakingNews #KNNehru #DMK #TamilNaduPolitics #DVAC #AntiCorruption
Azlan (🤝,🤝) retweeted
JK FENNER – சிவகங்கையில் ₹900 கோடி முதலீடு!
📍 Location: Sivagangai
💰 Investment: ₹900 Crore
👷 Employment: 1,650 Jobs
Project: Industrial Power Transmission Belts தயாரிக்கும் பிரம்மாண்ட உற்பத்தி ஆலை!
Azlan (🤝,🤝) retweeted
SANMAR GROUP – தூத்துக்குடியில் ₹1,950 கோடி முதலீடு!
📍 Location: Thoothukudi
💰 Investment: ₹1,950 Crore
👷 Employment: 950 Jobs
Project: Ship Repair – கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கான பிரம்மாண்டத் தொழில் முதலீடு!
Azlan (🤝,🤝) retweeted
POSCO INDIA – கிருஷ்ணகிரியில் ₹250 கோடி புதிய முதலீடு!
📍 Location: Krishnagiri
💰 Investment: ₹250 Crore
👷 Employment: 200 Jobs
Project: Automotive, Industrial மற்றும் Electric Vehicle (EV) உற்பத்தித் துறைகளுக்கான புதிய Greenfield Manufacturing Facility!
Azlan (🤝,🤝) retweeted
WEG – தருமபுரியில் ₹2,000 கோடி முதலீடு!
📍 Location: Dharmapuri
💰 Investment: ₹2,000 Crore
👷 Employment: 3,000 Jobs
Project: Electric Motors, Generators, Transformers, Drives & Panels தயாரிக்கும் சர்வதேசத் தரத்திலான பிரம்மாண்ட ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலை!
@Keerthana4VNR
Azlan (🤝,🤝) retweeted
சொன்ன வாக்குறுதி காற்றோடு போகவில்லை; செயலாக மாறியுள்ளது! ❤️
அக். 2 மதுராந்தகம் பிரச்சாரத்தில் மாற்றுத்திறனாளிகள் ருக்மணி, செல்வகுமார் ஆகியோர் வைத்த கோரிக்கையை ஏற்று, இன்று இருவருக்கும் தானியங்கி சக்கர நாற்காலிகளை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர்
Azlan (🤝,🤝) retweeted
கொளத்தூர்ல ஸ்டாலின் நின்னா மறுபடியும் தோத்து போவாங்க..
தவெக அதிக வாக்கு வாங்கி ஜெயிக்கும் - மக்கள்🔥🔥🔥🔥
Azlan (🤝,🤝) retweeted
தூக்கம் வரவில்லையா? இதற்கு ஒரே வழி O.M படத்துக்கு வாங்க… நல்லா தூங்கிட்டு போங்க! 🤣🤣🤣🤣🔥







