bb (@BB_Viewer_) header
bb (@BB_Viewer_) profile picture

💌

Joined October 2022
Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)Photo by bb (@BB_Viewer_)
வரலாறு திரும்பியது 🔥 சொந்தமாக கட்சி தொடங்கி… மக்களை மட்டுமே நம்பி… முதல் தேர்தலிலேயே வென்று… தமிழ்நாட்டின் முதலமைச்சராகி… கோட்டையில் சுதந்திர தினத்தன்று கொடியை ஏற்றியவர்கள் இருவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நம் வெற்றி தலைவர் தளபதி விஜய். வாரிசு அரசியல் இல்லை. அரசியல் குடும்பத்தின் பின்புலம் இல்லை. இன்னொருவரின் கட்சியை அபகரிக்கவும் இல்லை, பல தலைமுறைகளின் அதிகாரக் கட்டமைப்பு இல்லை. மக்களின் நம்பிக்கையை அரசியல் சக்தியாக மாற்றியவர்கள்.
174
1,308
42
4,836
103,865
🚨We want people of Tamil Nadu to develop zero tolerance for corruption: Tamilnadu CM
16
330
3
3,162
34,109
காமராஜர் போகும்போது அவரோட சொத்து மதிப்பையும், ஒரு திருட்டு நா* போனப்ப அவனோட சொத்து மதிப்பையும் சோடி போட்டு பாக்கலாமா??
9 வருஷம் தமிழ்நாட்டை ஆண்ட காமராஜர் பெயரை வைப்பானுங்கலாம்.. 25 வருஷம் தமிழ்நாட்டை ஆண்ட கலைஞர் பெயர் வச்சா.. அதென்ன அவுங்க அப்பன் வீட்டு காசானு கூவுதுங்க தற்குறி p*டைங்க... 🤧🤧 காமராஜர் என்ன அவுங்க அப்பன் வீட்டு காசுலயா பண்ணாரு தற்குறி மூதேவிகளா
1
172
794
11,751
ஜெயலலிதா அவர்களுக்கு பிறகு பல வருடங்கள் கழித்து இந்த பதவி தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு கிடைத்து இருக்கிறது . உண்மையிலேயே @CMOTamilnadu அவர்களின் அரசு மாற்றத்திற்கான அரசு தான்! தோழர் @FelixGerald_TVK அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️
194
491
60
3,053
199,890
But DMK is definitely the most misogynistic party in TN, because half of them are genuinely proud of Udhyanidhi getting arrested for indecent remarks on a woman and the other half thinks it’s a non-issue. MAGA of TN
6
51
5
242
6,302
If men in politics could just focus on actual issues instead of dragging women who have nothing to do with their scheme of things - it would be stellar. The reason abusive motor mouths like DMKs Shivaji Krishnamurthy could speak so vulgarly on political platforms is because he was encouraged to do so. Not once, but several times till he was expelled. I didn’t understand what the purported underlying meaning of what the LoP of Tamilnadu said someone known to me explained a while ago. I thought it was about a water connection. Turns out most women didn’t get it. It was a Bro thing. The least he could have done was tell his audience to pipe down or tell them to behave better, but he went ahead to say something far worse. It is of course, very easy for anyone in this ecosystem to say if we applied a crass meaning, it is our fault and that our thinking is crass, but I am old enough to remember how the very same ecosystem used to refer and speak about the late Honble CM Jayalalitha. The older generations profanity was normalised; enough reels are now making the rounds on some collated speeches of senior politicians from the past - but someone in the younger generation is expected to be better, not profanely worse. What a disappointment. Women are not outraged enough - In rage. And in solidarity.
283
1,574
116
7,127
648,642
Will LoP Udhayanidhi apologise for his obscene remark at actor Trisha? At 6pm on @IndiaToday
779
2,009
250
6,497
556,940
DMK surrendered 119 super-specialty seats in 2024 and 145 in 2025 to the national quota without a fight. TVK govt legally fought in the Supreme Court. If cut-off percentages are lowered to fill empty super-specialty seats, 50% must now come back to the State pool. 👍 @arunraajkg
5
395
3
1,569
47,681
காவிரி நீர் உரிமையும்… தமிழகத்தின் வாழ்வுரிமையும்! முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சினை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது உண்மைக்கு முரணானதாகும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.05.2026 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகள், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாள் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, 19.06.2026 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவான கடிதம் (D.O. No.48/2026) அனுப்பினார். அக்கடிதத்தில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக அறிவித்திருப்பது, காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று வழங்கிய தீர்ப்பிற்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். அதே நாளான 19.06.2026 அன்று, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) ஜல் சக்தி அமைச்சகம் எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம், 1956-இன் பிரிவு 4-ன் கீழ் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் DPR-ஐ மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ, செயல்படுத்தவோ அல்லது அதற்கு ஒப்புதல் வழங்கவோ கூடாது என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அல்லது காவிரி ஆற்றுப்படுகையில் வேறு எந்த இடத்திலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் D.O. No.48/2026 கடிதம் மூலம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைத்து, தமிழ்நாடு சட்டமன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் 13.11.2025 அன்று தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, அன்றைய தி.மு.க அரசு, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் 15.04.2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, மறுசீராய்வு மனுவை அன்றைய தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக உரிமைக் காக்கும் கடைசி வாய்ப்பாக இருந்த அந்த மனு மீதும் கவனமாக, உரிய வாதங்களை வலுவாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு எடுத்து வைக்கவில்லை. அதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மறு சீராய்வு மனுவையும் 25.04.2026 அன்று தள்ளுபடி செய்தது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நநி நீர் பிரச்சினையும், மேகதாது அணை விவகாரமும் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல... வேறு யாரிடம் இருந்தும்... ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதை முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். அதில், எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும், மாண்புமிகு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு செயல்படவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும்! தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும்!
81
385
27
1,106
59,868
Satisfying Award. Best Playback Singer - Vaikom Vijayalakshmi.❤️ #NationalAwards
20
1,023
14
9,875
186,920
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu's zero-tolerance approach to #corruption is sending shockwaves across the nation! 🥵🔥 மாட்னா மரண அடி! 👊🏽💥 Well-played naa, @TVKVijayHQ! 👏🏽
1
832
4
2,063
33,605
News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன் இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன் நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும் நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026 #CMVijay #CabinetMinister #Warning
75
906
30
3,734
84,165
#JUSTIN || ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய தவெக ex.நிர்வாகி கைது | #TVK | #TNPolice | #Arrest | #PolimerNews
81
575
56
2,239
146,196
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல... அரசியலின் மேடை அல்ல... அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் ! ​இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை. அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது. எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை. ​மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம், அறிவு பெருகும் நேரம், வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம். ​எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு. ​பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும். புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும். ​எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்! அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்! ​அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும். அன்பு மாணவச் செல்வங்களே... நல்லதைப் படியுங்கள்! நன்றாகப் படியுங்கள்!
491
1,681
228
5,999
317,112
What a day!!! Keeping this card handy for everyone who rushes into our TL to falsely pin the Karur incident on Anna. The next time you come here crying foul, take this card, read it, and disappear at 10x the speed you came in.
#JUSTIN || முதலமைச்சர் விஜயை அக்யூஸ்ட் என்பதா? - உச்சநீதிமன்றம் காட்டம் | #TVK | #TNCMVijay | #KarurIssue | #SupremeCourt | #DMK | #PolimerNews
7
30
1
111
2,277
With strong focus & improvements on #AmmaUnavagam by @CMOTamilnadu C.Joseph Vijay, the outlets have seen 50% increases in its footfalls. April - 70,000 May - 90,100 June - 1,05,000 beneficiaries Great work by CM sir 🙏 God bless!
4
612
8
1,859
27,368
For 21 long years, devotees from 35 villages were barred from entering their local deity's temple due to encroachment. ​A big salute to Minister @CTR_Nirmalkumar .. Villagers finally walked back into their temple. ✊🏽🔥 #CTRNirmalkumar #Madurai #DMK #ADMK #TVKGovt #Tamilnadu #CMJosephVijay‌
1
142
1
615
5,471
#JustNow || அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்களை த.வெ.கவில் சேர்க்க மாட்டோம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி #DMK | #TVK | #AnithaRadhakrishnan | #CTRNirmalkumar | #PolimerNews
82
433
32
1,831
96,326
#JustNow || தமிழ்நாட்டில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. கணக்கில் காட்டப்படாத ரூ.57.98 லட்சம் கண்டறியப்பட்டது..! #Bribe | #Raid | #PolimerNews
9
327
4
1,140
29,311