Batlieboy retweeted
தமிழ்நாட்டின் உரிமையே நாசமா போக போதுனு தெரிஞ்சும் பாஜகவுக்கு ஆதரவு குடுத்த திமுக..!
Batlieboy retweeted
If political parties fail to stop the Delimitation Bill in Parliament I call upon them and Citizens of India to take to the streets to arrest the drift towards a totalitarian, captive democracy.
Batlieboy retweeted
🔴LIVE | தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் சாதனை விளக்க வெற்றிக் கூட்டம் நேரலை...
youtube.com/live/ocug_XwQsuM…
Batlieboy retweeted
When HM Amit Shah in the floor of the Lok Sabha said that he was willing to increase the share of the seats by 50% across the board, why didn't the DMK come out and say that it is acceptable to them and that they will support it if such a bill is tabled? Why did their leaders argue that absolute numbers matter in the parliament, absolutely? Why did they say that the delta (of number of MPs) between TN and UP is an issue? Is the Prime Minister chosen based on proportions or by numbers?
It is deeply unfortunate to see senior journalists pushing conspiracy theories about DMK’s position on the #DelimitationBill , claiming it is driven by revenge against Congress, political rivalry with TVK or fear of the ED.
Why is nobody willing to acknowledge the actual constitutional dilemma? Tamil Nadu does not have the luxury of choosing “No Delimitation”. If the proposed bill fails, a future delimitation exercise based on the 2027 Census could still become a reality under Article 82, potentially reducing Tamil Nadu’s share of Lok Sabha seats.
@mkstalin @Udhaystalin @Kanimozhi please look into it🙏🏻
DMK media cell must communicate things clearly
Batlieboy retweeted
DMK's longtime ally MMK's Jawahirullah just schooled Stalin 😂🔥
"Don't look at Congress - the Constitution is bigger than Congress. No matter how insulted you feel by Congress, protecting federalism, secularism, and minority rights is your duty."
He has formally demanded that all 22 DMK MPs vote AGAINST the Delimitation Bill!
Batlieboy retweeted
24.7.26 அன்று தொகுதி மறுவரையறைக்கு திமுக Ok சொல்லப்போகிறது எனது விகடன் முன்பே சொன்னது ....
பேச்சுவார்த்தை கடந்த 4 மாதகாலமாக நடந்து வந்துள்ளது,
சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தது,
அதற்கான நேரம்தான் திருப்பரங்குன்ற தீப நாள் ....
Wow திமுக 👌🏻
Batlieboy retweeted
The front-page headline in Tamil Nadu's leading daily says: "DMK JOINS HANDS WITH THE BJP."
For decades, the DMK won elections using one main trump card - an "anti-BJP" stand. Today, they have no option other than joining the BJP.
This is another masterstroke by CM Vijay, his victory has torn off the DMK's mask! 🔥
Batlieboy retweeted
DMK's minority vote bank is collapsing big time...🔥
Even Jawahirullah is demanding that the DMK oppose and vote against the Delimitation Bill.
Batlieboy retweeted
இதுதான் Fair Delimitation-ஆ... இதற்கு ஆ.ராசா பதில் சொல்வாரா!
#Theekkathir | #Delimitation | #DMK | #BJP
Batlieboy retweeted
கன்னியாகுமரியில Tvk ku vote போட்டா BJP வந்துவிடும்னு சொல்லி Church Father களும் Muslim religious leaders ம் DMK-வுக்கு Vote வாங்கிக் கொடுத்தாங்க....
அவங்க நிலைமை இப்போ 👇
🤣🤣🤣
Batlieboy retweeted
விஜய் எதிர்ப்பில் தன் கொள்கையை கைவிட்ட சீமான் | அது வேற வாய்! இது நா** வாய்!
youtu.be/eyPG6mzFfI4
Batlieboy retweeted
🔴தலைப்புச் செய்தி நன்றாக இருக்கிறது என்று கொத்துஸ் உற்சாகமாக 🔥🔥 விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
துரோகம் திமுகவின் ரத்தத்தில் இருக்கிறது.
Batlieboy retweeted
🐅 இறைவனைப் பார்த்து ஆயுதம் தூக்கியவர்கள் புலிகள் - தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் அண்ணன் திரு பாரிசாலன் அவர்கள்
🐅 தேசியத் தலைவர் #மேதகு வின் உச்சகட்ட நேசத்தின் வெளிப்பாடுதான் அவரின் உச்சகட்ட கோவம் 🔥
#paarisaalan #tamilnationalism #மாவீரர்நாள்_2026 #Maveerar_Naal2026
Batlieboy retweeted
People are asking what Vijay is doing in all this political turmoil.
To be honest this is all Vijay’s doing .
He came to power, he started his arrests of corrupted DMK ministers, first was Anbil mahesh . DMK realised that they are going to be in a soup with another big set of corruption charges and moved their coins towards BJP .
What @CMOTamilnadu did was to expose M.K Stalin and DMK .
So please don’t tell me he is not doing anything.
In Tamil we say “ Ellam avan Seyal” which means, all are happening because of him,the mighty.
Batlieboy retweeted
ஈ.வெ.ரா பெரியாரே வந்தாலும், இந்துத்துவா பாஜக நட்பிலிருந்து திமுகவை விலக்கவே முடியாது.
பாஜக உள்ளே புகுந்துவிடும், அதை தடுக்கும் ஒரே சக்தி திமுகதான். அதனால் திமுக கூட்டணிக்கே வாய்ப்பளியுங்கள்- என்று கூறி தான் 2024 -ல் 40 தொகுதியையும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.
இன்று
அந்த பாஜகவில் திமுக கலந்துவிட்டிருப்பது தமிழகத்திற்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்.
காலச்சக்கரம் சுழலும்.
Batlieboy retweeted
இந்த அரசியல் குழப்பத்தில் விஜய் என்ன செய்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதற்கெல்லாம் காரணம் விஜய்தான்.
அவர் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த திமுக அமைச்சர்களைக் கைது செய்யத் தொடங்கினார். முதலில் அன்பில் மகேஷ். இன்னொரு பெரிய ஊழல் வழக்கில் சிக்கப்போகிறோம் என்று உணர்ந்த திமுக, தனது காய்களை பாஜக பக்கம் நகர்த்தியது.
@CMOTamilnadu செய்தது, மு.க. ஸ்டாலினையும் திமுகவையும் அம்பலப்படுத்தியதுதான்.
அதனால், “அவர் எதுவுமே செய்யவில்லை” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
எல்லாம் அவன் செயல்!


























