Vignesh ❤️ retweeted
𝙊𝘿𝙄 𝙏𝙊𝙉 𝙉𝙐𝙈𝘽𝙀𝙍 4️⃣. MANY MORE FOLLOWS. 💯
#OnThisDay in '10, Virat Kohli's 1️⃣0️⃣5️⃣ in Guwahati set up 🇮🇳’s win over New Zealand and earned him the POTM award. ❤️
#PlayBold #ನಮ್ಮRCB
Vignesh ❤️ retweeted
Lost my father
Lost my girlfriend
Lost my bestfriend
Mom is struggling with health issues
Looking back there's no one to ask "are you okay??"
Vignesh ❤️ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. ஆகியோர் சந்தித்து, புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், “வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்” என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) சார்பில் முதல் பரிசாக வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் விருதினைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Thiru. Rajmohan, Hon'ble Minister for School Education, Tamil Development, Information and Publicity, Thiru. V. Rajaraman, IAS, Secretary to Government, Tamil Development and Information Department, and Dr. A. Arun Thamburaj, IAS, Director of Information and Public Relations, who showed the first-prize Gold Award, awarded by the India Trade Promotion Organisation (ITPO) to the Tamil Nadu Pavilion under the States and Union Territories category for its outstanding showcase on the theme "Growth and Heritage" at the 45th India International Trade Fair 2026 held at Bharat Mandapam in New Delhi, and received his wishes at the Secretariat today (27.11.2026).
#CMJosephVijay
Vignesh ❤️ retweeted
You wouldn't want to miss this.
bit.ly/wrogn-black-friday
@StayWrogn
Vignesh ❤️ retweeted
𝐀 𝐂𝐀𝐏𝐓𝐀𝐈𝐍 𝐊𝐎𝐇𝐋𝐈 𝐂𝐋𝐀𝐒𝐒𝐈𝐂! 💯💯
#OnThisDay in '17, Virat Kohli's 🖐️th double hundred came against his 5️⃣th different opponent, and it equalled Brian Lara's record for most double hundreds by a captain. 🙌🔥
#PlayBold #ನಮ್ಮRCB
Vignesh ❤️ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (25.11.2026) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 58,214 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 7,925 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அதனைத் தொடர்ந்து, 1,430 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
In the presence of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay, 78 Memoranda of Understanding (MoUs) were signed on behalf of the Department of Industries, Investment Promotion and Commerce at the Vettri Tamil Nadu Investment and Conversion Conclave held in Chennai today (25.11.2026), involving investments commitments of Rs. 58,214 crore and providing employment opportunities to 65,786 persons.
Further, the Hon’ble Chief Minister laid the foundation stones for 15 projects involving an investment of Rs. 7,925 crore and providing employment opportunities to 19,965 persons. Subsequently, Hon’ble Chief Minister inaugurated six projects involving an investment of Rs. 1,430 crore and providing employment opportunities to 1,710 persons. He also presented appointment orders to 18 candidates selected for various positions in five companies.
#CMJosephVijay
Vignesh ❤️ retweeted
𝑻𝒉𝒆 𝒍𝒂𝒔𝒕 𝒐𝒏𝒆. 𝑻𝒉𝒆 𝒐𝒏𝒆 𝒕𝒉𝒂𝒕 𝒘𝒊𝒍𝒍 𝒔𝒕𝒂𝒚 𝒘𝒊𝒕𝒉 𝒖𝒔 𝒇𝒐𝒓𝒆𝒗𝒆𝒓. 🥹❤️
#OnThisDay in '2️⃣4️⃣, Virat Kohli raised his bat for a Test 💯 for the very last time. 🫡🇮🇳
#PlayBold #ನಮ್ಮRCB
Vignesh ❤️ retweeted
𝑻𝑯𝑬 𝑴𝑬𝑵 𝑩𝑬𝑯𝑰𝑵𝑫 𝑻𝑯𝑬 𝑴𝑶𝑽𝑬𝑺. 😎🔥
#OnThisDay at the #TATAIPL Mega-Auction in '24, we signed these 🖐️ game-changing additions, who were the first pieces of our championship-winning puzzle. ❤️
#PlayBold #ನಮ್ಮRCB
Vignesh ❤️ retweeted
20 years of ✋absolute cinema 🤚
#ViratKohli
Vignesh ❤️ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. ஜே.கே. திரிபாதி, இ.கா.ப., (ஓய்வு) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் - சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் திரு. கே. சங்கர், இ.கா.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை முன்னாள் துணைத் தலைவர் (ஓய்வு) திரு.எஸ். ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru.J.K.Tripathy, IPS (Retd.), former Director General of Police and Chairman of the High-Level Committee constituted to strengthen prison security, along with the committee members Thiru. K. Shankar, IPS, Director General of Prisons and Correctional Services, and Thiru. S. Rajendran (Retd.), former Deputy Head of Prisons, and Correctional Services, at the Secretariat today (23.11.2026).
#CMJosephVijay


































































