
Die heart Fan of @TVKVIJAYHQ Unofficial Fan Account | Vijay & TVK Updates | Not Affiliated with Vijay or TVK சமூக ஊடக அணி வேலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர்.
Tamilnadu
Joined July 2012
- Tweets15.7K
- Following682
- Followers8.5K
- Likes43.7K
Fan | BOSSTVK retweeted
கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக ஊழல் செய்துள்ளது, இந்தியாவிலேயே . AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாபெரும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுகதான் - மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள்
"Thala"pathy Diwali for "TVK Governance" 😎
#CMVijay #CMJosephVijay
Fan | BOSSTVK retweeted
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இந்த இனிய தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் மற்றும் நலன் பெருகட்டும். புதிய வாய்ப்புகளும், தொழில் வளர்ச்சியும், வெற்றிகளும் நிறைந்த ஆண்டாக அமைய எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Happy Diwali!
May the festival of lights bring happiness, prosperity, good health and new opportunities to everyone. May this festive season mark the beginning of greater success, growth and prosperity in all your endeavours.
@CMOTamilnadu | @TVKVijayHQ
நம் தளபதி ஆட்சியின் தல தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐
பண்டைய காலத்தில் நரகாசுரனை அழித்ததால் தீபாவளி கொண்டாடப்படுகிறது !
நவீன காலத்தில் ஊழல்வாதிகளின் ஆட்சியை ஒழித்ததால் தித்திக்கும் தீபாவளி ஒளிர்கிறது !!
நன்றி தலைவா @TVKVijayHQ 🙏
#CMJosephVijay #CMVijay
Fan | BOSSTVK retweeted
The false claim that “The Vijay Revolution” book is available at Periyar Library is fake news. Cyber complaints will be filed against those spreading this misinformation.
Fan | BOSSTVK retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
Fan | BOSSTVK retweeted
#JUSTIN || திமுக ஆட்சியில் இந்தியாவின் முதல் AI ஊழல் | #AIScam | #DMK | #Corruption | #MinisterRajmohan | #PolimerNews
Fan | BOSSTVK retweeted
தமிழை வைத்து 70 வருடமாக சுரண்டிய திமுக,
தற்பொழுது பெரியாரை வைத்து கொள்ளை..
ஆமா இந்த அகல்விளக்கு கமிஷன் யாருக்கு சென்றது @mkstalin , @arivalayam ?
Fan | BOSSTVK retweeted
“பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time @mkstalin sir..
ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து:
ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார்.
அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது .
இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.)
புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்:
தலைவர்:
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார்.
முழுநேர உறுப்பினர்கள்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன்.
திரு. டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்.,
(அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.)
திரு. ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர்.
பகுதிநேர உறுப்பினர்கள்:
திரு. பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
திரு. ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
"வெற்றி மடிக்கணினித் திட்டம்" மூலம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ரூ.2000 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
@TVKVijayHQ 💻
#CMJosephVijay
#TVK
நடமாடும் கூட்டுறவு வாகனம் மூலம் "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு" விற்பனை நடைபெறுகிறது.
#CMJosephVijay #CMVijay
Fan | BOSSTVK retweeted
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எவ்வித சிரமமுமின்றியும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வகையில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று(06.11.2026) CMDA காலநிலைப் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பேருந்து இயக்க ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன்.
இந்த ஆய்வின்போது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு. இல. நிர்மல்ராஜ், இ.ஆ.ப., சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
@TVKVijayHQ | @BussyAnand
@TVKPartyHQ | @TVKHQITWingOffl
Fan | BOSSTVK retweeted
Commendable work at Kilambakam yesterday 🔥
#TVK handled the mass crowd moving to their native places for Diwali 👏
அகல்விளக்கு பரிதாபங்கள் 🤣
#திருட்டுதிமுக
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
Upis : அடுத்து யார் மேரேஜ்.., "சன்"னுதா ?!
@TVKVijayHQ : இல்ல.. "துரைமுருகன்"னுது...!
Master Move of CM VIJAY 🔥
#CMJosephVijay #DuraiMurugan
அடேங்கப்பா...😱
மணல் 🏜️குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1427.34 கோடி 💵 இழப்பு என குற்றச்சாட்டில்
திமுக முன்னாள் அமைச்சர் "துரைமுருகன்" மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு !!
#திருட்டுதிமுக
ஊழலுக்கென கின்னஸ் போட்டி வைத்தால் அதில் திமுகவே முதலிடத்தை பெறும் 😤
#திருட்டுதிமுக
























