மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் / Union of Media Persons for Change

Tamil Nadu, India
Joined January 2015
வின் டிவி, எம் நாடு உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த திரு. சுபாஷ் சங்கர் (52) அவர்கள் மாரடைப்பால் நேற்று (21.08.2026) காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
1
185
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் மாநில தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தோழருமான P.S.D.புருஷோத்தமன் சற்று முன்பு காலமானார்... பத்திரிகையாளர்களின் நலனுக்காக உழைத்த தோழரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்...
1
2
3
155
தமிழ் பத்திரிகைத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் திரு. பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் 22.06.26 அன்று காலமானார்... மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.. பத்திரிகைத்துறையில் 40 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற அவர்,
2
1
1
246
சாலை விபத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் முத்து ஜெகநாதன் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர் சத்தியம், தந்தி, ஜெயா தொலைக்காட்சிகளில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். தற்போது சன் நியூஸ் தொலைக்காட்சி எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
2
1
2
153
சத்தியம், தந்தி, ஜெயா தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அவர், தற்போது சன் நியூஸில் விஷுவல் எடிட்டராக இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். @sunnewstamil
1
26
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்று இருக்கும் சி. ஜோசப் விஜய்க்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் சார்பாக வாழ்த்து... பத்திரிகையாளர்களின் நலன் மற்றும் ஊடக சுதந்திரம், பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு அரசாக இந்த அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்...
1
6
612
இரங்கல் : நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் திரு. கதிர் அவர்கள் இன்று (29.04.26) காலமானர் அவரை பிரிந்து வாடும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
4
1
357
செய்தியாளர் மீதான திமுகவினரின் தாக்குதல்... மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்... இன்று சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ்தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், செய்தியாளர் ராஜேஷ் மீது நடந்த தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது... 1/N
29
100
20
212
70,550
தகைசால் தமிழர், பொதுவுடமைப் போராளி தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எளிமை, நேர்மை,கொள்கை உறுதி ஆகியவற்றின் உருவாக வாழ்நாள் முழுவதும் சமத்துவத்திற்காக போராடிய மகத்தான தலைவர். ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு வீர வணக்கம் செய்கின்றோம்.
6
424
இழந்த உரிமைகளை மீட்க, மீண்டும் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டத்தை கொண்டுவர பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க அழைக்கிறோம். நாள் : 12.02.2026 (வியாழக்கிழமை) நேரம் : மாலை 4 மணி இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
3
255