கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண். 13-க்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரிப்பது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு நான்கு நிறங்களில் குப்பைத் தொட்டிகளை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமதி, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், சுகாதார ஆய்வாளர் திரு.ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் உள்ளனர் 28.10.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #WasteSegregation #CleanCoimbatore
@MawsTamilNadu | @TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.36க்கு உட்பட்ட வடவள்ளி மருதமலை சாலையில், பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் நிறைவுபெற்ற இடங்களில் தற்காலிகமாக வெட்மிக்ஸ் கலவை கொண்டு நடைபெற்ற சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திருமதி.நர்மதா, செயற்பொறியாளர் திரு.ஜெகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திருமதி.விமலா, சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 28.10.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #RoadRestoration #InfrastructureDevelopment

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.29-க்கு உட்பட்ட கணபதிபுதூர், டெக்ஸ்டூல் பாலம் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரிசெய்ய மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி பொறியாளர் திரு.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.10.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #WaterSupply #PipelineRepair
@MawsTamilNadu | @TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.1-க்கு உட்பட்ட துடியலூர் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர் திருமதி.கற்பகம், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.கோபிநாத், சுகாதார ஆய்வாளர் திரு.ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 28.10.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #BusStandInspection #PublicTransport
@MawsTamilNadu | @TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.4-க்கு உட்பட்ட சரவணம்பட்டி குட்டையில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணி மற்றும் பராமரிப்பு பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், சுகாதார ஆய்வாளர் திரு.தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 28.10.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #PondDesilting #WaterbodyMaintenance
@MawsTamilNadu | @TNDIPRNEWS
Coimbatore Corporation retweeted
கோவையில் மாநகராட்சி சார்பில் 1,209 பணியாளர்கள் மூலம் தீவிர டெங்கு தடுப்பு பணி
simplicity.in/v1/coimbatore/…
@cbecorp
கோயம்புத்தூர் மாநகராட்சி, பந்தைய சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில், கோயம்புத்தூர் மாநகரில், மின்சார வாகனப் பயன்பாட்டை (EV) விரைவுபடுத்துவதற்கும், நம்பகமான பொது மின்னேற்ற வலையமைப்பை உருவாக்குவது தொடர்பாக, கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC) மற்றும் Guidance Tamil Nadu இணைந்து, ITDP India அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் நடத்திய ஒருநாள் பயிலரங்க கூட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC), தமிழ்நாடு மின்சார வாகனப் போக்குவரத்துக் கழகம் (TNSTC), மண்டல போக்குவரத்து அலுவலகம் (RTO), தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கழகம் (CIT) மற்றும் போக்குவரத்து காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், கலந்து கொண்டு, உரையாற்றினார். இந்நிகழ்வில், மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ர.சரஸ்வதி, உதவி செயற்பொறியாளர் (பொ) திருமதி.யோகசித்ரா, உதவி பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 27.10.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #ElectricMobility #EVChargingInfrastructure
@MawsTamilNadu | @TNDIPRNEWS | @Guidance_TN | @ITDPIndia
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.34-க்குட்பட்ட அங்கப்பா லே- அவுட் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதித்தல் பணிகளின்போது, சேதமடைந்த தார் சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், (25.10.2026) அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திருமதி.நர்மதா, செயற்பொறியாளர் திரு.ஜெகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர் திருமதி.கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #RoadRestoration #CivicInfrastructure
@MawsTamilNadu | @TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.57-க்குட்பட்ட காந்திநகர் பகுதியில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதித்தல் பணிகளின்போது, சேதமடைந்த தார் சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், (25.10.2026) அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் திரு.தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் (பொ) திரு.இளங்கோவன், உதவி பொறியாளர் திரு.பர்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #RoadRestoration #CivicInfrastructure
@MawsTamilNadu | @TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இன்று (27.10.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகான அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் உட்பட பலர் உள்ளனர்.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #PublicGrievanceRedressal #CitizenServices
@MawsTamilNadu | @TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.27-க்கு உட்பட்ட பீளமேடு, குறும்பர் வீதியில், தேங்கிய மழைநீரை மோட்டார் மூலமாக வெளியேற்றப்பட்டு வருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.குமார், சுகாதார ஆய்வாளர் திரு.பாஸ்கரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 27.10.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #RainwaterDrainage
@MawsTamilNadu | @TNDIPRNEWS
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.27-க்கு உட்பட்ட பீளமேடு, கோபால் நகரில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வார மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, மாமன்ற உறுப்பினர் திருமதி அம்பிகா தனபால், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன், உதவி பொறியாளர் திரு.குமார், சுகாதார ஆய்வாளர் திரு.பாஸ்கரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 27.10.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #StormwaterDrainage #MonsoonPreparedness
@MawsTamilNadu | @TNDIPRNEWS
Coimbatore Corporation retweeted
மழை- உடனடி தீர்வு. #hospital #rain #ooty #public #Reporters @Chief_Secy_TN @TNDIPRNEWS @Cbe_Dist_Police @policecbecity @coimbatore_drda @CbeCorp @CMOTamilnadu @prokovai_
வடகிழக்கு பருவமழையால் செல்வசிந்தாமணி குளத்தின் உபரிநீர் வெளியேறி பாதிக்கப்பட்ட செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் சாலை பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் நிறைவடைந்து, தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #MonsoonResponse #FloodRelief
@MawsTamilNadu | @TNDIPRNEWS
Coimbatore Corporation retweeted
மழைநீர் வெளியேற்றம். #rain #ooty #public #Reporters @Chief_Secy_TN @TNDIPRNEWS @Cbe_Dist_Police @policecbecity @coimbatore_drda @CbeCorp @CMOTamilnadu @prokovai_