Nandhuism (@Chaintweter) header
Nandhuism (@Chaintweter) profile picture

நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry

விருதுநகர் / சென்னை
Joined June 2011
Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)Photo by Nandhuism (@Chaintweter)
மறுபடியும் என் account hack பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. நான் யார்கிட்டையும் காசு கேட்கமாட்டேன், யாரும் குடுக்காதீங்க... நான் DMல பேசுறதும் இல்ல.. யாரும் DMல மெசேஜ் பண்ணாதீங்க...வேலையும் வாங்கித்தரமாட்டேன் யாரும் அதுக்காகனு DM பேசாதீங்க
2
4
1
15
8,391
Miss பண்ற அளவுக்கு ஓடியா போய்ட்டேன்.. இங்க தான இருக்கேன்...
1
60
Nandhuism retweeted
நம்மாளுங்க LGBTQ மக்கள கூட ஏத்துப்பாங்க, ஆனா ஜாதிய மட்டும் விட மாட்டாங்க, ஏன்னா அதுதான் hierarchy-ல அவங்கள மேல வச்சிருக்குனு நம்புறாங்க.
2
7
230
வர்ற நியூஸ் எல்லாமே கவிரிங் நகைய தான் தங்க நகைனு நினைச்சு அத்துட்டுப்போறாங்க... கீர்த்தனா போட்ட கவரிங் நகையை தங்க நகைனு பேசுன மாதிரி... Power of imitation jewellery 👍
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே சைக்கிளில் சென்ற இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் நகையை தங்க நகை என நினைத்து பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்மநபரின் சிசிடிவி காட்சி #CCTVCamera | #bike | #robbery | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
709
வாங்குற சம்பளத்தை சேவிங்க்ஸ்க்குனு இறுக்கிப்பிடிச்சு போட்டுட்டு செலவுக்கு காசில்லாம உட்காந்தருக்கிற ஆளுகள பாத்துருக்கீங்களா சார் 😭😭😭😭
12
2
10
49
4,770
🤐
#Dorothy Original Ending in Script 😲: After the kiss, they'll return to Madurai, where their wedding preparations will take place with their close ones. Whistle Veeraya and his gang arrive to kill them. However, when Veeraya sees Dorothy (Subbu) in that attire, he is reminded of his mother and tries to stop the brothers. They argue that even if they accept her as a girl and Karthi as someone from a different caste, how can they marry their girl off to him..? They then try to kill Karthi, but Dorothy steps in and fights them in a Bruce Lee style martial arts sequence..🔥
3
60
5
529
33,725
I CANT STOP LAUGHING THIS IS SO PERFECT
11
125
18
1,041
30,218
12 grapes சாப்பிட்டு 11 மாசமாகப்போகுது, எழுதி வச்ச 12 wishesல இன்னும் ஒன்னு கூட நடக்கல😫😫😫😫😫 instagram.com/reel/DS5QKosid…
1
443
ஒரு அக்கா air fryerல குலாப் ஜாமூன் பண்ணி வீடியோ போடுது... தீபாவளி ஸ்பெசல்னு 😣
1
7
1,319
Devar jeyanti 😭😭
52
376
37
3,091
201,349
🤐
நித்திசே.... 😭😭😭😭
8
1,223
உங்க ஆபீஸ்ல தீபாவளி பரிசா என்ன குடுத்தாங்க பிரண்ட்ஸ்?
28
9
1
6,986
தமிழ் வெற்றி கொண்டான் தான அந்த குட்டிப்பையன் பெயர்???
😆 பங்கம் டா 😛
3
949
பெத்த மகளையே கல்யாணம் பண்ணாரா 😳😳😳 TVK கொள்கைத்தலைவர் பத்தி கொஞ்சமாச்சும் தெரிஞ்சிகிட்டு வாங்க
This Post is from a suspended account. Learn more
6
11
1
97
3,802
Shark tankல வந்ததுல எதுனா உண்மையிலேயே நல்லாருக்கா எந்த பொருளாச்சும்?
612
அனிதா குப்புசாமி வீடியோக்களை பாத்ததேயில்ல போல... அந்தம்மாவே 2019, 2020 வாக்குல வாரியாடோட மாணவி எனக்குதோழினு சொல்லிட்டு sindhinga9 அம்மாவ தாக்கி பேசுனாங்க..YT content போட்டியில்...
Replying to @volfo4Thamil
சரி எல்லா குற்றச்சாட்டும் இருக்கட்டும்.அவர் பேசிய நாத்திக கொள்கைகள் கொஞ்சம் சொல்லுங்க.கையிலாய யாத்திரை யார் கைய கால கட்டி கட்டாயமா கூட்டிப் போனாரா...என்ன லூசுத்தனமான பதிவு.அனிதா குப்புசாமி எப்போ ஆன்மீகவாதி பதிவு போட்டு காசு பாக்க தொடங்கினாங்க?எது தப்போ அத மட்டும் சொல்லணும்
1,077