Pinned Tweet
❤️🖤
#WATCH | தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஜெர்மனி வாழ் தமிழர்கள்
#SunNews | #CMStalinInEurope | #CMMKStalin | @mkstalin
வி retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Happy பொறுப்பான ஆண்கள் தின வாழ்த்துகள் ‼️
#InternationalMensDay
தன் கனவுகளைச் சுமந்து,
பிறர் கனவுகளையும் சுமந்து,
தன் வலிகளை மறைத்து, பிறர் சிரிப்பில் மகிழ்ந்து,
தனக்கென வாழாமல்,
தன்னைச் சார்ந்தோருக்காகவே தினம் தினம் உருகும் மெழுகுவர்த்தி - ஆண்! 🕯️❤️
இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்! 💐
1
7
288
சம்பவ இடத்தை நெருங்கிட்டானுங்க… RSS backed TVK. 🤦🏼♂️
#Thiruparankundram #TVKFails
🤖 Made with AI
இரு சகாப்தங்களுக்கு விடை கொடுத்த 2026!💔
#MSDhoni #CSK #ThanthiTV #WhistlePodu #YellowArmy #CSKians #IPL #MSD #ThalaDhoni #ActorVijay #TVK #CricketNews #ThanthiTVcinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
😭♥️
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
1
52
வி retweeted
The tectonic shift in the social ethos of Tamilnadu is already clearly underway. This is going to cost us in ways we never would have imagined.
The state is under severe diabetes not aware of the constant heart attacks it is going through..
Enjoy the shitshow anyways before the lifeline goes flat!🚶🚶
IG: instagram.com/reel/DfmQxdogJ…
வி retweeted
///20 வருஷ நீயா நானால ஒரு கட்டத்துல கோபிநாத் கேள்வி கேட்க தெரியாம freeze ஆகி நிற்கிறார் என்ன கேள்வி கேட்கிறாங்கன்னே புரியாம பதில் பேசும் ஆச்சரியக்குறிக கிட்ட என்னத்த உரையாடுவது பாவம்//🤧
எதிர்ல இந்த பக்கம் ஆட்கள் என்ன பேசறது தெரியாம ஆயிட்டாங்க😢
உச்சகட்ட ஆத்திரம் எல்லாமே சுத்தி இருக்கும் மனிதர்களை விரோதியா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்குங்க போல அந்த pink சுடிதார்
//லொல்லு சபால போக்கிரிய ஓட்ட சந்திர சேகர் அழைத்து மிரட்டியத சுவாமி நாதன் ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார், ஒரு நாள் லொள்ளு சபாக்கு பதிலா ஒரு வாரம் பாண்டிச்சேரில இருந்து சென்னைல விஜய் அண்ணன் வீட்டுக்கு ஒரு ரசிகர் ஓடி வருவதை டெலிகாஸ்ட் செய்யும் பிராயச்சித்தத்தைதேடி கொண்டது
18 வருஷம் மேல ஆச்சு இன்னைக்கி ரசிக கோமாளிகளை உட்கார வைச்சு பதில் சம்பவம் செஞ்சுட்டாங்க//
அண்ணன் பஞ்ச் வாழ்க்கை ஒரு வட்டம்டா🔥🔥
#நீயா_நானா
@vijaytelevision 🙏
வி retweeted
ஒருநாள் தவறாம தவெக கட்சிக்குள்ள பாலியல் புகார் வந்துட்டு இருக்கே .. பேசாம கட்சி பேரை வேற எதுனா வச்சிருக்கலாம் ...
வி retweeted
So, they have changed the program..
Payasam vs Fascism moment..
The upcoming episode of 'Neeya Naana' is set to cause distress for the crazy fans. 😂😂😂 I hope the episode airs without any trouble. xitter.gq/vijaytelevision/status…
வி retweeted
பங்ஷனுக்கு வரது எதாவது பில்டிங் பஸ் ஸ்டாண்ட் கட்டுனா போய் தொறக்குறதுன்னு சிஎம்ம எதோ சினிமா மாடல் மாரி யூஸ் பண்ணிட்டு இருக்கானுங்க அண்ணாவும் இதான் சிஎம் வேலையா வெயிட்டே இல்ல ஈசியா இருக்கறதுன்னு ஜாலியா சுத்திட்டு இருக்காப்டி !
வி retweeted
DMK is responsible for this fiasco.
Only bcos DMK govt released such data monthly, these people are asking for it now. If DMK had not done that, then the blame would not be on TVK.
Please understand….
வி retweeted
திமுக ஆட்சியில்... எல்லா ஊடகங்களும்... எல்லா பத்திரிகையாளர்களும்... எல்லா அரசியல் விமர்சகர்களும்.. 2022 முதல் 2026 தேர்தல் வரை மீண்டும் மீண்டும் மீண்டும் பேசிய ஒரு விஷயம்...
#புதுக்கோட்டை மாவட்டம், முத்துக் காடு ஊராட்சியைச் சேர்ந்த வெள்ளனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட #வேங்கைவயல் கிராமத்தில் 2022-ஆம் ஆண்டு... குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நிறைய போராட்டங்கள் நடந்தன. ஏகப்பட்ட விவாதங்கள் கட்டமைக்கப்பட்டன. எல்லாருமே கண்டன அறிக்கை விட்டார்கள். தனிப்படைகள் அமைத்து... அப்புறம் சிபிசிஐடி காவல்துறை குற்றவாளிகளை தேடிப்பிடித்து கைது செய்தனர். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ஆனாலும், முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் வேங்கை வயல் செல்லவில்லை... என்று கூட்டணி கட்சிகள் உட்பட கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் கேட்டார்கள். இப்போதும் கேட்கிறார்கள். இனிமேலும் கேட்பார்கள்.
விஜய், என்ன செய்தார் என்றால்...
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி மூலம் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்றும்... அது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்காமல்...சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு "உண்மை குற்றவாளிகள்(?)" கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றார். "வேங்கை வயல் செல்வார் விஜய்... செல்கிறார் விஜய்... செல்வார் விஜய்..." என்று கூறிவிட்டு கடைசி வரை செல்லவில்லை. புதுக்கோட்டை தேர்தல் பரப்புரையை கூட ரத்து செய்து விட்டார்.
பரவாயில்லை. ஆட்சிக்கு வந்து 6 மாதம் முடிந்து விட்டது. அப்படி எந்த புலனாய்வுக் குழுவையும் அமைக்காத #விஜய் கூட்டணியின்......
கடந்த 6 மாத #ஆட்சியில் அதுபோல...
3 சம்பவங்கள் நடந்து விட்டன...!
1. #மயிலாடுதுறை மாவட்டம் #பன்னீர்வெளி
2. #திருவாரூர் மாவட்டம் #காரியாங்குடி
3. #திண்டுக்கல் மாவட்டம் #மானூர்
ஆனால்...
ஒவ்வொரு முறையும்...
செய்தியை சொன்ன ஊடகங்கள்...
சொல்லிவிட்டு சாதாரணமாக கடந்து விடுகின்றன.
சென்ற ஆட்சியில்...
வேங்கை வயலுக்கு சலங்கை கட்டி பேயாட்டம் ஆடியவர்கள்... இந்த 3 முறையும் முணுமுக்கக்கூட இல்லை. மேலேயுள்ள முதல் பாராவில் நடந்த எதுவும் இந்த 3 முறையும் நடக்கவே இல்லை. அது ஏன்..?!
முகமது ஆசிக்
வி retweeted
இது கிறித்தவ,தலித் ஆதரவு ஆட்சி என இன்னும் நம்புவோர்க்கு வாழ்த்துகள்! “மணிப்பூர் Kuki ST கிறித்தவ பெண் நிர்வாண ஊர்வலம்! 350 தேவாலயங்கள் எரிப்பு, 360 Kuki மக்கள் படுகொலை!” BJPயை மகிழ்விக்க சமவெளி Meitei இனத்தை ST என்று தீர்ப்பளித்து மணிப்பூரை எரியவைத்த இவர்தான் SC,ST Commn Chairman!
Because people don’t want the truth. A general mindset, just want instant gratification so they can move on to the next issue.
That’s exactly how AIADMK handled many cases.
Activists and other political parties made sure “Vengaivayal” stayed permanently attached to the DMK’s name, even after all necessary action was taken.
But when 3–4 similar incidents happened within six months, no one even remembers which place it was.
#Mayiladuthurai #watertank #TVKFails
திமுக கத்துக்கனும்.. வேங்கைவயல் பத்தி பேசி போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்திய விசிகவில் இருந்து தான் இப்போது சமூக நீதி துறை அமைச்சர் 👌
மயிலாடுதுறை - காவல்துறையினர் நடத்திய இந்த விரிவான மற்றும் துரிதமான விசாரணையின் முடிவில், கடந்த தீபாவளி தினத்தன்று இரவு பன்னீர்வெளி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் இயற்கை உபாதையைக் கழிக்கும் கடுமையான அவசரத்தின் காரணமாகவே அந்த குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில் இயற்கை உபாதையைக் கழித்துள்ளார்
இதற்கு முன்பு பழனி அருகே பள்ளியில் நடந்தது - சிறுவர்கள் விளையாட்டாக செய்து விட்டார்கள்
Source - ABP நாடு
tamil.abplive.com/news/mayil…
xitter.gq/ImPrinze/status/212079…
Another day , another TVK party official in sexual abuse allegation !!! 🤦🏼♂️
#TVKFails @TVKVijayHQ
#Justnow || ஆரணியில் த.வெ.க மாவட்டச் செயலாளர் சத்யாவின் அலுவலகத்தை மாவட்ட பெண் நிர்வாகிகள் முற்றுகையிட்டுப் போராட்டம்..
#TVK | #Protest | #PolimerNews
🙏🏼👌
A criminal complaint seeking stringent action has been filed against this perverted psychopath to have used the image of a young girl.
@chennaipolice_ will you take action? Let’s wait.
We are not leaving you, the long arm of the law will chase you wherever you are.






































