தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.11.2026) மாதாந்திர சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#districtcollectortenkasi #TenkasiDistrict #tenkasimavattam
1
1
179
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.ராஜேஷ் குமார் அவர்களை இன்று (27.11.2026) அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
#districtcollectortenkasi #TenkasiDistrict
1
126
தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.11.2026) நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு. மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
#districtcollectortenkasi #TenkasiDistrict
1
112
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சீவல்லூர் ஊராட்சி சமுதாய நலக்கூட்டத்தில் இன்று (26.11.2026) சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் வளரிளம் பெண்களுக்கான கிராமசபை (Pink Grama Sabha) கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு. மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
131
தென்காசி மாவட்டம், இலத்தூரில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.11.2026) பார்வையிட்டார்.
#districtcollectortenkasi #TenkasiDistrict #tenkasimavattam #tenkasinews
2
147
தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் இன்று (24.11.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான வரவேற்பு பெட்டகத்தினை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
3
206
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள் நேற்று(23.11.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#districtcollectortenkasi #TenkasiDistrict #tenkasimavattam #tenkasinews
1
194



























