Bo Suzuki (@CommonManTamil) header
Bo Suzuki (@CommonManTamil) profile picture

தமிழ் Trader, Investor. Sarcastic tweets not to hurt anyone. இலக்கை அடைவதை விட, பயணம் சிறப்பாக அமைவதே மகிழ்ச்சி

NSE
Joined October 2012
Photo by Bo Suzuki (@CommonManTamil)Photo by Bo Suzuki (@CommonManTamil)Photo by Bo Suzuki (@CommonManTamil)Photo by Bo Suzuki (@CommonManTamil)Photo by Bo Suzuki (@CommonManTamil)
#foodcosta நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க. Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம். Cont..
நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல. உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம். இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம். பகோடா பாய்ஸ் review youtu.be/-lvkw8i2PBk?si=f5FV…
180
880
193
2,617
1,019,037
My 10th standard mark : Maths - 99/100 What's yours? Be honest..
My 10th standard mark : Maths - 144/200 What's yours? Be honest..
8
5
16
2,242
Your parents should have this thought. If they would have done it, i don't need to see this nonsense
But why?? This child is going to be suffering for life time 😭
3
1
20
1,340
வடக்கை பார்த்து இனிமே நாம கிக்கி பிக்கி பண்ண கூடாது.
5
30
3
158
7,058
#MookuthiAmman2 அரத பழசான கதை, ரொம்ப மட்டமான திரைக்கதை. பெருசா ஒர்க் ஆகாத காமெடி, எதுவும் புரியாத பாட்டு, 3ம் தர கிராபிக்ஸ். எதுவும் ஒர்க் ஆகல. குழந்தைகள் என்ஜாய் பண்ணி பாக்குறாங்க. மத்தவங்களுக்கு ஒரு below average படம்.
1
2
23
3,475
நயன்தாராக்கு close up எல்லாம் வச்சி கொல்லுறானுங்க. #MookuthiAmman2
1
5
15
653
😂😂😭😭
2
8
67
2,298
OVOP யாரு கேக்க போறா? மஜாவா இருங்க மக்களே, 2047 is coming.
"India is all set to become a $38 trillion economy by 2047." — Ajit Doval, NSA Chief
1
1
18
1,053
பரவால்ல. அவ்ளோ அவசரத்துல கூட அந்த சிறுவன் தரையில் இருந்தால் அருவருப்பா இருக்கும்னு நெனைச்சி 30, 40 அடி டேங்க் மேல ஏறி போய் இருக்கான். இதுக்காக ஒரு அவார்ட் குடுக்கலாம்.
#NewsUpdate | "அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன், அவசரத்தில் இயற்கை உபாதையை கழித்துள்ளான். எந்த உள்நோக்கமும் இல்லை” மயிலாடுதுறை மாவட்டம் பன்னீர்வேலி கிராம மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு இருந்த விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு காவல்துறை விளக்கம் #SunNews | #Mayiladuthurai | #TNPolice
1
3
1
20
1,431
ஏதாச்சும் சொன்னா கடிப்பாங்க 😷
4
2
21
1,170
ஏலேய் 😂
1
1
18
978
VAS > Scene > Karuppu
Guys, honest opinion please. which movie satisfied you the most ? Karuppu - VAS - Scene
1
7
494
எனக்கும் ஒரு வேலை குடுங்க அண்ணா. ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா. Registration department ல டாக்குமெண்ட்ல ஸ்டாம்ப் அடிக்கிற வேலை குடுத்தா நானும் கஷ்டம் இல்லாமல் இருப்பேன். யோவ் பாலிமர், இதையும் நியூசா போடுய்யா.
"குடும்பத்த நடத்த ரொம்ப கஷ்டமா இருக்கு, அதனால எனக்கு ஒரு வேலை வேணும்".. முதலமைச்சர் விஜயிடம் வேலை கேட்டு மனு கொடுத்த பெண் கண்ணீர் மல்க பேட்டி #Chennai | #CMVijay | #Job | #PolimerNews
6
17
1
127
9,967
நைட் full குடி குடிச்சிட்டு படுத்தான். காலைல மாலை போட்டுட்டு சொல்லுங்க சாமின்னு சொல்றான்.
4
7
2
150
3,899
காதலும் கடந்து போகும்
"இவன்கூட படுத்தாதான் எனக்கு வேலை கிடைக்குமாம்" "சரி அதுக்கு நீ என்ன சொன்ன? இவ்ளோ லேட்டா வேற வந்திருக்க?" அவன் பெரிதாய் அலட்டிக்கொள்ளாதது அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது, "உங்கிட்ட போய் சொன்னேன் பாரு" மறுநாள், படுக்கச் சொல்லிக் கூப்பிட்டவனைத் தாக்கியதாக அவனை காவல்நிலையம் அழைத்துச்செல்கிறார்கள். நடந்ததைச் சொல்லி எழுதிக்கொடுத்துவிட்டு இருவரும் ஷேர் ஆட்டோவில் வரும்போது எதுவும் பேசிக்கொள்ளாது பயணித்தவள், பிறகு அவனோடு ஒரு செல்பீ மட்டும் எடுத்துக்கொள்கிறாள். அது நன்றியாகவோ காதலாகவோ இருக்கக்கூடும். -------- "சார்.. உங்ககிட்ட குடை இருக்கா?" "என்ன நக்கலா? நீ தான் வச்சிருந்தேல" "ல்ல போன இண்ட்டர்வ்யூல விட்டுட்டு வந்துட்டேன்" "லூசு.. அதான் உனக்கு வேலை கிடைக்கல" பிறகு 200 ரூபாயை வாங்கிக்கொண்டு மழையில் நனைந்தபடி குடை வாங்கி வருகிறான். "நீ குடுத்ததுல இருபது ரூபா எக்ஸ்ட்ராவாகிடுச்சு" கதிரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது என்று ஒருபோதும் நமக்குள் கேள்வி எழுவதேயில்லை. இண்ட்டர்வ்யூவில் தோற்றவள், சாலையோரமாய் போஸ்ட்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனை நோக்கி நடந்துவருகிறாள். அதுவரை போஸ்ட்டர் ஒட்டிக்கொண்டிருந்தவன் இவளைப் பார்த்ததும் போஸ்ட்டரை பக்கத்திலிருந்தவனிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து நின்றுகொள்கிறான். "இந்த போஸ்டர்லாம் ஒட்றதுக்கு எவ்ளோ காசு குடுப்பாங்க?" "ய்யேன்..? எதுக்கு? அதுக்குள்ள வேல தேடி அலுத்துப்போச்சா என்ன? ஏய்.. இதெல்லாம் பழக்கத்துக்காக செய்றது, படிச்ச படிப்புக்குத்தான் வேலை தேடணும் சரியா?" கதிர்கள் முன்கோபக்காரர்கள், சில சமயம் புத்திசாலியாய் நினைத்துக்கொள்ளும் முட்டாள்கள் கூட. கதிர்களை நம்மால் வெறுக்கவே முடியாது. மாறாக நேசிப்பதை வேண்டுமானால் மறைத்துக்கொள்ளலாம். "எல்லார்கிட்டயும் பூனை மாதிரி பம்முற, எங்கிட்ட மட்டும் எகிறுற.. ய்யேன்ன்??" என்றபடி கையை ஓங்கும் கதிர்களிடம் கோபமோ பதட்டமோ இன்றி, "ஆமா எனக்கு உங்கிட்ட பயமில்ல" என்றவாறு கட்டிப்பிடித்துக் கொள்ளத்தோன்றுவதில் ஆச்சர்யமில்லை. சரி போகட்டும் "தாடியை ஷேவ் பண்ணு" என்றபடி தோளில் சாய்ந்துகொள்ளும்போது தன்னையுமறியாமல் வெளிப்படும் புன்னகையை கதிர்கள் மறைக்க முயல்வதில்லை. அங்குதான், அப்போதுதான் கதிர்களிடம் நமக்கிருக்கும் வைராக்கியம் தோற்றுப்போகிறது. படம்: காதலும் கடந்துபோகும் Frame by frame அழகாய் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா என்ன?? எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் ஒன்று. பகிர்வு and credits to - Rajamanikkam
1
8
1,158
போன ஒரு வருஷத்துல நெகடிவ் returns. இதுல இந்த பகமானம் வேற.
𝐒𝐞𝐧𝐬𝐞𝐱 𝐚𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐬 𝐚 𝐡𝐢𝐬𝐭𝐨𝐫𝐢𝐜 𝐦𝐢𝐥𝐞𝐬𝐭𝐨𝐧𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐢𝐭𝐬 𝐟𝐚𝐬𝐭𝐞𝐬𝐭-𝐞𝐯𝐞𝐫 𝟏𝟎,𝟎𝟎𝟎-𝐩𝐨𝐢𝐧𝐭 𝐬𝐮𝐫𝐠𝐞! 📈 * Gains 10,286 points in just 23 trading sessions. * Marks the quickest 10,000-point rise in its history. 𝐀 𝐥𝐚𝐧𝐝𝐦𝐚𝐫𝐤 𝐚𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 𝐫𝐞𝐟𝐥𝐞𝐜𝐭𝐢𝐧𝐠 𝐠𝐫𝐨𝐰𝐢𝐧𝐠 𝐢𝐧𝐯𝐞𝐬𝐭𝐨𝐫 𝐜𝐨𝐧𝐟𝐢𝐝𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐬𝐢𝐧𝐠 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐬𝐭𝐨𝐜𝐤 𝐦𝐚𝐫𝐤𝐞𝐭! 💵
2
4
27
995
Proper pack பண்ணி Check in luggage ல போட்டு helper ah வச்சி கொண்டு போயிருக்கலாம். ஆனா அது மாதிரி பண்ணுனா யாருக்கும் தெரியாது. எல்லாருக்கும் தெரியிற மாதிரி கெத்தா கொண்டு போலாம்னு வந்து இருக்கார். இப்போ சோகம் என்னனா, இவ்ளோ பண்ணியும் யாரும் கண்டுக்கல 😭
67
90
21
794
87,381
199 ரூபாய்க்கு D Mart ல எடுத்தது. நல்லாவே இருக்கு 👍
3
64
2,236