Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB) header
Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB) profile picture

Kamal is a winner

Chennai
Joined March 2018
Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)Photo by Connemara BALAKRISHNAN 🔦 (@ConnemaraB)
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
"My all-time favourite film is 'Michael Madana Kama Rajan'. It's an incredible film where legendary #KamalHaasan sir plays four characters in one film, each of them very unique and hilarious. I wish more movies were that hilarious nowadays." - Actress @kalyanipriyan❤️ #MMKR
90
336
10,460
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
#KamalHaasan ❤️❤️❤️❤️ #KaathalSugumar
1
12
48
2,227
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
Center of Attraction😍😍 எல்லா இடத்துலயும் ஆண்டவர் தான்❤️❤️ #KamalHaasan #Rajinikanth #MkStalin
22
112
1,458
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
சிவாஜி ஐயா நடந்து வரும் போது அங்க சாப்பிடும் ஆளுங்க எழுந்து நிற்பதும் பின்னாடி வரும் lines தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் வாலி ஐயா வரிகள் 😍 இளையராஜா இசை 😍 இப்போ பாத்தாலும் Goosebumps தான் #KamalHaasan #RKFI #Thevarmagan
10
97
5
1,159
102,449
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கேரளா முதலமைச்சர் திரு. வி.டி. சதீஷன் மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பினராயி விஜயன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் திரு. துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு. ஜி.கே. வாசன், We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை, மாண்புமிகு தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ், மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், மாண்புமிகு ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திருமதி. வானதி சீனிவாசன் & திரு. வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் Dr. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் திரு. ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் திரு. மம்மூட்டி, திரு. சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு. பிரபாஸ், திரு. ராகவா லாரன்ஸ், திரு. சித்தார்த், திரு. விஜய் சேதுபதி, திரு. சேரன், திரு. அஸ்வத் மாரிமுத்து, திரு. ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, திரு. பி.சி. ஶ்ரீராம், திரு. ரவி. கே. சந்திரன், திரு. ஐசரி கணேஷ், திரு. தேவிஶ்ரீபிரசாத், திருமதி. ராதிகா, திருமதி. குஷ்பூ, திருமதி. சிம்ரன், திருவாளர்கள். அன்பறிவ் சகோதரர்கள், திரு. நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள் என் பாசத்துக்குரிய அக்காள் திருமதி. நளினி, பிரியத்துக்குரிய திருமதி. சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் செல்வி. ஸ்ருதி ஹாசன், செல்வி. அக்‌ஷரா ஹாசன், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள், உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன். என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக! - உங்கள் நான், - கமல் ஹாசன்.
161
890
53
7,350
415,475
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
கமல் தொட்ட உச்சம் இதுவரை யாரும் தொட்டதில்லை. இனிமேலும் யாரும் தொட போவதும் இல்லை Original Pan Indian Super Star #KamalHaasan
"#Dhurandhar is big because of social media, but #EkDuujeKeLiye was a bigger hit without social media. The film ran in every Indian city for 4-5 years" 🔥 Actor #RakeshBedi AKA 'Jameel Jamali' opens up about @ikamalhaasan sir's BLOCKBUSTER Hindi Debut. 😄 MUST WATCH! [ Kamal Haasan, Kamal Hassan, Ek Duuje Ke Liye, கமல்ஹாசன், Rakesh Bedi, Dhurandhar 2, K Balachander, Ranveer Singh, Aditya Dhar, IFFI 2026, IFFI Goa ]
2
82
166
2,018
Zero to Hero என உயர்ந்து பின்னர் எல்லாவற்றையும் இழந்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து துவங்குவது எனக்கு புதிதல்ல. எப்படி ஆகினும் என் நேர்மையை ஒரு போதும் விட்டுத் தந்ததில்லை. எனக்கு எண்ணிலடங்கா ரசிகர்கள், நலன்விரும்பிகளின் வீடுகள் உண்டு - தலைவர் @ikamalhaasan @maiamofficial
1
41
118
1,320
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
தமிழ் சினிமாவில் என்னை மிகவும் பாதித்த வசனம் தேவர் மகன் திரைப்படத்தில் #கமல் சார் எழுதுன "ஆத்தி நான் கொடுத்த பால் எல்லாம் இரத்தமா ஓடுதேன்னு" சொன்ன வசனம் தான் என்னோட நெஞ்சில் அடிச்சது போல இருந்தது - இயக்குனர் #ராதாமோகன்👏👏👏 #KamalHaasan #ThevarMagan
82
228
5,595
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
Picture Perfect @KamalHaasan sir shares joyous moments with Mr @Rajinikanth and Mr @MKStalin at @anirudhofficial and #KaviyaMaran's reception in Chennai. 😊 Looking regal, isn't he?!✨😄 [ Kamal Haasan, Anirudh Ravichander, #KaviyaAnirudhReception, Kamal Hassan, கமல்ஹாசன், Rajinikanth, Udhayanidhi Stalin, MK Stalin ]
2
58
242
8,716
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
#RajaKaruppasamy about #Gunaa influence #KamalHaasan 🛐🛐🛐
24
84
3,581
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
If I am made invisible I want to spend time with #KamalHaasan and #Lalettan I wanted to see how they prepare for a shot #MohanLal #ArjunDas #Johndoe
12
34
2,256
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
"#Dhurandhar is big because of social media, but #EkDuujeKeLiye was a bigger hit without social media. The film ran in every Indian city for 4-5 years" 🔥 Actor #RakeshBedi AKA 'Jameel Jamali' opens up about @ikamalhaasan sir's BLOCKBUSTER Hindi Debut. 😄 MUST WATCH! [ Kamal Haasan, Kamal Hassan, Ek Duuje Ke Liye, கமல்ஹாசன், Rakesh Bedi, Dhurandhar 2, K Balachander, Ranveer Singh, Aditya Dhar, IFFI 2026, IFFI Goa ]
20
264
9
1,025
141,306
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
அ‌ரிது அ‌ரிது கமல் போல் ஒரு மாபெரும் கலைஞன் இனி பிறப்பது அரிது 🛐🛐🛐 #KamalHaasan #Salmankhan #Nani
16
61
1,827
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
#KamalHaasan old interview Talks about his well educated family covered with vaishnavists, Rationalists and communists
8
20
951
ஏக் து ஜே கேலியே வெற்றியை ஜென்ஸி தலைமுறை உணரக்கூட முடியாது;உங்கள் கற்பனைக்கும் எட்டாத வெற்றி அது. 4 ~ 5 வருஷம் ஓடி வரலாறு படைத்த ஆண்டவர் @ikamalhaasan படம். ~நடிகர் ராகேஷ் பேடி Pan india ன்னு ஊது வத்தி ஏத்துறவனுக கவனிங்கடா;அவரு தின்னு போட்டதா நீங்க கவ்விட்டு ஓடணும் 🔥🔥
63
149
1,753
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
Lyrics by #Ilayaraja himself சாதமாக தாமதமா ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா பாடு வசந்தா கம கம கம வாசம் வருதே மசாலா கரம் மசாலா க ம கா மா தா நீ சாதம் ரெடியா சாதமிருக்கு ரெடியா ரசம் கொதிக்குது தனியா What a beautiful song ❤️ #KamalHaasan #KBalachander
2
13
1
74
4,083
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
#KamalHaasan 🛐🛐🛐🛐
133
1
1,234
41,506
ஐயா @DrKrishnasamy கேட்டிச்சா அன்றே 3வேன்களில் கிளம்பிய சகாகளை தந்தை போல் கண்டித்தவர் உங்களுக்கு கட்சி இருக்கு இப்போ எங்களுக்கு கட்சி #மக்கள்நீதிமய்யம் இருக்கு அன்றும் சரி இன்றும் சரி ரசிகர்களை தன் சுயநலத்துக்காக நம்ம பயன் படுத்தாதவர் தான் எங்கள் ஆண்டவர் #KamalHaasan
1
32
69
2,580
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
Quentin Tarantino himself mentioned that his killbill was inspired from #Aalavandhan #KamalHaasan @Suresh_Krissna
17
51
1,442
Connemara BALAKRISHNAN 🔦 retweeted
சண்டியரே சண்டியரே கண்ணு படும் உங்க மேல ❤️❤️❤️❤️❤️ #KamalHaasan #SandiyarSambavam #Sandiyar #RKFI
1
17
94
981