Dindigul Sardhar retweeted
விஜய் செஞ்சது சாதாரண தப்பில்ல! ஓடவும் முடியாது…ஒளியவும் முடியாது! விடாது துரத்தும் IAS அதிகாரிகள்! Koteeswaran #tamilkuraltv #tamilkural #koteeswaran #koteeswaraninterview #vijay #tvkvijay #tvkmlas #rajmohan #aadhavarjuna #nirmalkumar
Dindigul Sardhar retweeted
சூப்பர் சித்தப்பு... விடாத அடிச்சி தூள் கெளப்பு...
முக்கியமா..
அந்த "சிறக்கடிச்சி பரம்போம் நாங்க" மகளீர் அணியை எறக்கி விடு.
🕺🏼💃🏼🕺🏼💃🏼
Dindigul Sardhar retweeted
"கள்ளக்குறிச்சியில் நவ. 17-ல் அதிமுக போராட்டம்"
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
#EdappadiPalaniswami #ADMK #Kallakurichi #News18TamilNadu
Dindigul Sardhar retweeted
நேத்து தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லனு சொன்னவர் இன்னைக்கு இல்ல 😷😷😷
என்ன நடக்குது இங்க போலீஸ் இப்படி பண்ணலாமா 😡😡
Dindigul Sardhar retweeted
கடன் வசூல் என்ற பெயரில் மிரட்டலும், அச்சுறுத்தலும் நடத்தப்படக் கூடாது. துன்புறுத்தலுக்கு விளைவுகள் உண்டு; அதற்கு பொறுப்புக்கூறல் அவசியம். பலர் இத்தகைய நெருக்கடியால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் குடும்பங்கள் இன்று பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றன. தனியார் கடன் நிறுவனங்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதையும் அரசு தீவிரமாக கண்காணித்து, விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்பத்தினருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்! குறிப்பாக, இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பம்.
Dindigul Sardhar retweeted
Replying to @collrdgl
Dindigul Sardhar retweeted
சாதி, மதம், இனம் என்பதை கடந்த மனிதனின் அடிப்படை உரிமையிலேயே கை வைக்கும் தவெக அரசு !
வீட்டுக்கே போய் மருத்துவம் பார்த்த நிலை, பாசிச பாஜக பாணியில் ஆதார் இருந்தால் தான் மருத்துவம் என்ற நிலை.
சூப்பர் மாற்றம் ப்ரோ 🔥
Dindigul Sardhar retweeted
2025 UPSC தேர்வில், EWS பிரிவில் 104 உயர்சாதியினர் தேர்ச்சி
67 பேர், ஆண்டுக்கு ரூ.2,50,000 வசூலிக்கும் மையங்களில் பயின்றவர்கள்
28 பேரின் பெற்றோர், தொழிலதிபர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களாக உள்ளனர்
10 பேரின் பெற்றோர், பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் பணிபுரிகின்றனர்
#asragarg_ips
We are delighted that you have assumed charge as the new Inspector General of Police (IGP-Intelligence) of Tamil Nadu; furthermore—on behalf of our 'The Tipumail@ Group, as well as personally—I extend my heartfelt best wishes to you for your exemplary service.🎉🎉
71
மதத்தைத் தாண்டி மனிதநேயம் ❤️ சென்னை வேளச்சேரியில், தனது கடையில் பணிபுரியும் இந்து மதத்தை சேர்ந்த பெண்ணுக்கு அண்ணனாக இருந்து, தனது குடும்பத்துடன் சேர்ந்து வளைகாப்பு நடத்திய இஸ்லாமிய முதலாளியின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது!
77
Kerala Story 2 film is the true face of RSS which divides people and incites violence! The Real North Indian Story!👇🏼
48















