D Sabareesh (@D_Sabareesh_) profile picture

Film Producer (South Indian Film Industry)

Tamil Nadu, India
Joined April 2016
Photo by D Sabareesh (@D_Sabareesh_)Photo by D Sabareesh (@D_Sabareesh_)Photo by D Sabareesh (@D_Sabareesh_)Photo by D Sabareesh (@D_Sabareesh_)
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய உரை.! சட்டப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்தின் தீர்ப்புகளையும் மதிக்கவில்லை. காவிரி நீரின் அளவு குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.! #காவிரிகாப்போம்| #மேகதாதுஅணைதடுப்போம் | #CauveryKappom | #MekedatuAnaiThaduppom | #CauveryRights | #TamilNadu | #PMK
74
217
5
1,263
26,332
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே... காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது. காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும். மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்? இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்! #காவேரிகாப்போம் #மேகதாதுஅணைதடுப்போம் #CauveryKappom #MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
44
751
26
3,141
81,975
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரௌபதி2 திரைப்படம் திருவண்ணாமலையை ஆண்ட வீரவல்லாளர் மற்றும் காடவராயர்களின் வரலாற்றை பேசுகிறது என்று அறிந்தேன். நம் முன்னோர்களின் வீரத்தையும் மக்கள் நலன் காக்கும் ஆட்சி முறையையும் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தை விரைவில் திரையரங்கில் காண உள்ளேன். நாளை (23.1.26) வெளியாகும் திரௌபதி2 திரைப்படம் வெற்றிபெற இயக்குநர் மோகன் ஜி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். #draupathi2
62
524
17
2,482
105,781
I BIG Win for TVK ✊ @TVKVijayHQ
20
355
2
4,226
77,616
#Alangu 🐕(Tamil) Now Streaming on @PrimeVideoIN in Malayalam, Telugu & Kannada also. #OTT_Trackers
1
21
297
13,506
D Sabareesh retweeted
#அலங்கு ரொம்ப சின்ன பட்ஜெட் படம் தான் பட் இதில் vara லோகேஷன் எல்லாம் அவ்வளவு சூப்பரா இருக்கு கண்டிப்பா படம் தராளமா பார்க்கலாம் எல்லாத்துக்கும் மேல இது உண்மை கதை முடிஞ்சா kandipa பாருங்க Ott : Amazon prime Worth watch especially #dog lovers #Alangu
39
11
1
64
3,385
#Alangu 🐕🐾 Now streaming on @PrimeVideoIN & @Tentkotta (Outside India) Catch the Wild Action Adventure at Your Home 😍 @DirSPShakthivel @GUNANIDHI_DG @kaaliactor @ajesh_ashok @D_Sabareesh_ @SangamAnbu #OTT_Trackers
8
95
9,731
D Sabareesh retweeted
Watched #Alangu on @Primevideo last night, and I’m still thinking about the story—it’s so gripping and raw! Dharman’s performance, along with his mother’s and the other characters, was amazing. The background score and cinematography elevated the film to another level. Hats off to director @DirSPShakthivel for his strong writing and gripping narrative. Wishing the entire team all the very best for more successes ahead. Loved it ♥️ #Alangu #PrimeVideo #MANvsDOG @GUNANIDHI_DG @DGfilmCompany @MagnasPro @SakthiFilmFctry
3
16
5
134
10,978
#Alangu 🐕🐾 is trending in India on @PrimeVideoIN 🔥📺 Catch the tale of Loyalty, Survival and Adventure at your Home screen!😍 🔗app.primevideo.com/detail?gt… #AlanguOnPrime #OTT_Trackers
5
46
5,304
Tops Prime Video India at No. 10 🏆 #Alangu 🐕🐾 Now streaming on @PrimeVideoIN Catch the Wild Action Adventure at Your Home 😍 🔗:app.primevideo.com/detail?gt… @DirSPShakthivel @GUNANIDHI_DG @kaaliactor @ajesh_ashok @D_Sabareesh_ @SangamAnbu #OTT_Trackers
2
16
3
76
13,638
Streaming now on AMAZON PRIME.
#Alangu (Tamil|2024) - THEATRE. Man Vs Dog. Newbies Perf ok. Less impact from d Dog & Chemban. Neat 1st Hlf sets d plot & conflict right. 2nd Hlf goes into Survival Thriller mode; Felt Over Stretched. Emotions r on mixed bag. Songs, Interval block & Climax Gud. GENUINE Attempt!
3
4
67
13,837
Super Movie #AlanguOnPrime ❤️🔥 எல்லா உயிரும் ஒன்னு தான் னு சொல்ற படம் 💥🏌️ #Alangu #Thalapathy69
6
15
5,952
#Alangu - now streaming on @PrimeVideo . Solid content oriented movie ! Do not miss friends !
4
20
1
168
16,863
First recognition for our #alangu movie ! Mgr-sivaji academy award for sensational debut actor ! Humbled to receive it from Kalaipuli S thanu sir, M.S.baskar sir and @iYogiBabu anna ❤️ Alangu is streaming now on prime ! #alanguonprime @DirSPShakthivel @DGfilmCompany @MagnasPro @SakthiFilmFctry @theVcreations @D_Sabareesh_ @SangamAnbu @urkumaresanpro @V4Entertainment @kalakkalcinema
3
12
24
838
#Alangu now streaming on @PrimeVideoIN 📺 Catch the Wild Action Adventure at Your Home 😍 🔗app.primevideo.com/detail?gt… #AlanguOnPrime
17
91
8
812
340,421
#Alangu now streaming on @PrimeVideoIN 📺 Catch the Wild Action Adventure at Your Home 😍 🔗app.primevideo.com/detail?gt… #AlanguOnPrime
7
8
402
D Sabareesh retweeted
Alangu streaming now on Amazon Prime Video! Watch this adventure film for the weekend and let us know how we’ve done! ❤️ @PrimeVideoIN
1
3
3
166
𓄋 Loading.....
673
4,390
624
19,814
1,240,402
23 Must Watch Movies 2024, South Indian Second Half. 🎬 A Thread 🧵
3
96
3
520
56,845