Delta Bus Updates retweeted
The Business Capital of the Delta! 🥵
© Kumbakonam City IG
Thanks to Hon’ble Minister @vinothravi11 for his timely intervention in the ongoing issue concerning Deepavali temporary shops.
Delta Bus Updates retweeted
A Plea for the Introduction of a Remote Location Reservation Quota with Kumbakonam as the originating station for the Rameswaram bound Boat Mail Express.
Rail passengers from Kumbakonam and Thanjavur are left with only one daily train option to reach Rameswaram, making it difficult to secure confirmed reservations.
@GMSRailway @DRMTPJ @drmmadurai
Delta Bus Updates retweeted
Railway association presses for Introduction of a Remote Location Reservation quota with Kumbakonam as a originating station towards Rameshwaram bound Boat Mail express.
Delta Bus Updates retweeted
Railways should consider the Introduction of a dedicated train to Kumbakonam in the name of "Mahamaham Express", how many of you waiting to witness this iconic moment?
Kindly consider @AshwiniVaishnaw @RailMinIndia @GMSRailway
Delta Bus Updates retweeted
கும்பகோணம் மக்களின் நெடுநாள் கனவு ❤️.
விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.
Delta Bus Updates retweeted
Good News! 🎉
Tenders have been floated for doubling the Aduthurai – Kumbakonam – Sundaraperumalkoil section.
💰 Track Doubling: ₹145.62 crore
⚡ Electrification: ₹19.25 crore
As part of the project, the 2nd and 3rd tracks at Kumbakonam station will serve as the main lines.
#Kumbakonam
Delta Bus Updates retweeted
ஆடுதுறை – சுந்தரப்பெருமாள் கோவில் இரட்டை வழிப்பாதைத் திட்டம்: டெண்டர் திட்டமிடல்! 🚂
கும்பகோணம் ரயில் நிலையம் தொடர்பான விவரங்களைத் தனியாகப் பார்ப்போம்!
கீழ்க்கண்ட ரயில் நிலையங்கள் கிராசிங் நிலையங்களாகச் செயல்பட உள்ளன:
1. ஆடுதுறை
2. திருநாகேஸ்வரம்
3. சுந்தரப்பெருமாள் கோவில்
மேலும், திருநாகேஸ்வரம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக புதிய நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
---
🚂 ஆடுதுறை ரயில் நிலையம்
தற்போதைய நிலவரம்:
- இரண்டு நடைமேடைகள் (540 மீட்டர் மற்றும் 570 மீட்டர்).
- மூன்று ரயில் பாதைகள்.
எதிர்கால நிலவரம்:
- மூன்று நடைமேடைகள்.
- நான்கு ரயில் பாதைகள்.
தற்போது உள்ள 2 மற்றும் 3ஆம் ரயில் பாதைகள், பிரதான இரட்டை வழிப்பாதையாகச் செயல்பட உள்ளன.
கூடுதலாக, தெற்குப் பகுதியில் நான்காவது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
தற்போது 5.50 மீட்டர் அகலத்தில் உள்ள இரண்டாவது நடைமேடை, 11 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், தற்போதுள்ள ஒற்றை முகப்பு நடைமேடை, இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளைக் கொண்ட தீவு நடைமேடையாக (Island Platform) மாற்றப்பட உள்ளது.
---
🚂 திருநாகேஸ்வரம் ரயில் நிலையம்
தற்போதைய நிலவரம்:
- ஒரு நடைமேடை.
- ஒரு ரயில் பாதை.
எதிர்கால நிலவரம்:
- இரண்டு நடைமேடைகள்.
- ஒரு சரக்கு நடைமேடை.
- மூன்று ரயில் பாதைகள்.
புதிய இரட்டை ரயில் பாதை, நிலையத்தின் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.
தற்போது உள்ள ரயில் பாதை, இரட்டை வழிப்பாதையின் UP லைனாகச் செயல்பட உள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள 429 மீட்டர் நீளமுடைய நடைமேடையில், தோராயமாக 100 மீட்டர் நீளமுள்ள பகுதியைத் தவிர, எஞ்சிய பகுதி முழுவதும் இடிக்கப்பட உள்ளது.
அதன்பிறகு, பழைய நடைமேடையின் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள பகுதியையும் உள்ளடக்கி, நிலையத்தின் கிழக்குப் பகுதியில் புதிய நடைமேடை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், நடைமேடையின் மொத்த நீளம் சுமார் 440 மீட்டராக இருக்கும்.
இந்த நடைமேடை 10.30 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டாவது நடைமேடைகளைக் கொண்ட தீவு நடைமேடையாகச் செயல்பட உள்ளது.
மேலும், தற்போதைய நிலையத்திற்கு கிழக்கே 640 மீட்டர் நீளத்தில் சரக்கு நடைமேடை அமைக்கப்பட உள்ளது.
மூன்றாவது ரயில் பாதை, சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் கிராசிங்கைக் கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
---
🚂 சுந்தரப்பெருமாள் கோவில் ரயில் நிலையம்
தற்போதைய நிலவரம்:
- இரண்டு நடைமேடைகள்.
- இரண்டு ரயில் பாதைகள்.
எதிர்கால நிலவரம்:
- மூன்று நடைமேடைகள்.
- நான்கு ரயில் பாதைகள்.
தற்போது உள்ள இரண்டு ரயில் பாதைகளும், இரட்டை வழிப்பாதையின் பிரதான பாதைகளாகச் செயல்பட உள்ளன.
மேலும், தற்போதுள்ள முதல் நடைமேடை முழுமையாக இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய லூப் லைன் அமைக்கப்பட உள்ளது.
அதன்பிறகு, 405 மீட்டர் நீளத்தில் புதிய முதல் நடைமேடை அமைக்கப்பட உள்ளது.
தற்போது 6 மீட்டர் அகலத்தில் உள்ள இரண்டாவது நடைமேடை, 11 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், தற்போதுள்ள ஒற்றை முகப்பு நடைமேடை, இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளைக் கொண்ட தீவு நடைமேடையாக மாற்றப்பட உள்ளது.
மேலும், நிலையத்தின் தெற்குப் பகுதியில் புதிய லூப் லைன் அமைக்கப்பட உள்ளது.
---
🚂 ஹால்ட் ரயில் நிலையங்களாகச் செயல்பட உள்ள நிலையங்கள்
1. திருவிடைமருதூர்
2. தாராசுரம்
3. சுவாமிமலை
🚂 திருவிடைமருதூர் ரயில் நிலையம்
தற்போதைய நிலவரம்:
- ஒரு நடைமேடை.
- ஒரு ரயில் பாதை.
- நடைமேடையின் நீளம்: 400 மீட்டர்.
எதிர்கால மாற்றங்கள்:
நிலையத்தின் தெற்குப் பகுதியில் இரட்டை வழிப்பாதையின் DOWN லைன் அமைக்கப்பட உள்ளது.
புதிய இரண்டாவது நடைமேடை 420 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. மேலும், தற்போது உள்ள முதல் நடைமேடை 20 மீட்டர் நீட்டிக்கப்பட்டு, மொத்தம் 420 மீட்டர் நீளத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
---
🚂 தாராசுரம் ரயில் நிலையம்
தற்போதைய நிலவரம்:
- ஒரு நடைமேடை.
- ஒரு ரயில் பாதை.
எதிர்கால மாற்றங்கள்:
நிலையத்தின் தெற்குப் பகுதியில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
மேலும், 420 மீட்டர் நீளத்தில் புதிய இரண்டாவது நடைமேடை அமைக்கப்பட உள்ளது.
---
🚂 சுவாமிமலை ரயில் நிலையம்
தற்போதைய நிலவரம்:
- ஒரு நடைமேடை.
- ஒரு ரயில் பாதை.
எதிர்கால நிலவரம்:
நிலையத்தின் தெற்குப் பகுதியில் புதிய இரண்டாவது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
மேலும், 420 மீட்டர் நீளத்தில் இரண்டாவது நடைமேடை அமைக்கப்பட உள்ளது.
தற்போது 280 மீட்டர் நீளத்தில் உள்ள முதல் நடைமேடை, 420 மீட்டர் நீளத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டம், கும்பகோணம் மண்டலம் சார்பில் ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச திருகோயில்களுக்கு ஒரே நாளில் சென்றுவர ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம்!
துவக்க நாள் : 03.10.2026 சனிக்கிழமை
இயக்கப்படும் நாட்கள்: சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்.
கட்டணம்: ரூ.1350/- (ஒரு நபருக்கு)
புறப்படும் இடம் & வந்து சேரும் இடம் : கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம்
புறப்படும் நேரம்: காலை 5.00 மணி
வந்து சேரும் நேரம்: இரவு 8.00 மணி
முன்பதிவிற்கு: tnstc.in/OTRSOnline/jqreq.do… & TNSTC Mobile Application, கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம்.
#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation
@CMOTamilnadu | @TamilanParthib1 | @TNDIPRNEWS
Delta Bus Updates retweeted
Great news for the delta region 🌾
Farmers and TVK cadres are celebrating the newly proposed College for Organic Agriculture near Kumbakonam.
The ₹15 crore institute at Sakkottai will be named after natural farming pioneer Nammalvar.
Additionally, An Agriculture Engineering Extension and Training Centre will also be set up in Kumbakonam (one of five across TN) to help farmers boost crop production through advanced tech.
Delta Bus Updates retweeted
Agri Budget 2026 :
Kumbakonam Sakkottai gets Polytechnic Agriculture College - Cost of Rs. 15 Crs, in name of #Nammazhvar.
#Kumbakonam #AgriBudget #2026
Delta Bus Updates retweeted
The Kumbakonam–Bengaluru fleet has expanded from 14 to 16 buses with the addition of the new Pattukottai – Bengaluru route (via Thanjavur, Kumbakonam, and Tiruvannamalai).
#Kumbakonam
Delta Bus Updates retweeted
SETC operates Route 531MUD 🚌 from Puducherry to Marthandam, traveling via Kumbakonam, Thanjavur, Madurai and Tirunelveli.
Additionally, another service (Route No: 531 UD) operates between Puducherry and Nagercoil traveling via Kumbakonam, Madurai and Tirunelveli
Delta Bus Updates retweeted
Travel Review 🧳🚌
Newly Introduced KEN Travel (Bharat Benz)
🛣️ Pattukottai - Bengaluru via Thanjavur, Kumbakonam & Tiruvannamalai.
🚌 Bus Type: Sleeper cum Semi-sleeper (46 seats total: 22 Semi, 24 Sleeper)
📍 Boarding: Attibele (10:50 PM)
📍 Dropping: Chennai Silks, Kumbakonam (05:20 AM)
✨ Ambience ✅ | Fragrance ✅ | Cooling ✅| Punctuality ✅ | Well Maintained 💯
⏰ Journey Timings:
📍 10:50 PM: Attibele Toll
📍 11:50 PM: Break after Krishnagiri (20 mins)
📍 03:00 AM: Ulundhurpettai
📍 04:00 AM: Jayankondam (10 min outer break)
📍 04:50 AM: Manambadi Toll
📍 05:20 AM: Chennai Silks, Kumbakonam.
💺 Deboarding Details:
📍 Ulundhurpettai: 4 | Vridhachalam: 1 | Jayankondam: 3 | Kumbakonam: 16 (Cholapuram - 01, Chettimandapam - 03 & Chennai silks - 12)
22 passengers continued onward to Pattukottai.
📍 Pending Deboarding stations: Papanasam | Thanjavur | Orthanaadu | Pappanadu | Pattukottai.
#Kumbakonam
Delta Bus Updates retweeted
Hon'ble Minister @vinothravi11 met the transport Minister and urged him to increase the frequency of Town buses on the Kumbakonam - Thirupanandhal route for the benefit of School/College students.
We Kindly request you to urge the authorities the introduction to introduce the following new routes
1. Swamimalai - Tiruttani bus.
Via Kumbakonam & Kancheepuram
2. Swamimalai - Poombarai bus via : Kumbakonam & Kodaikanal
3. Kumbakonam - Bengaluru SETC bus via Vridhachalam & Tiruvannamalai
Delta Bus Updates retweeted
The Cholan Roadways Corporation(TNSTC - Kumbakonam) stepped into the 55th operation year.
Formation: 01.03.1972 🚌
#Kumbakonam #CRC 🐅
Delta Bus Updates retweeted
Get Ready Makkale 📻
The Hon'ble prime minister is expected to Inaugurate the newly converted Kumbakonam AIR FM station on Feb 3rd week.
🎵 Hear at 101.6 MHz.
இது நம்ம ஊரு FM 🕺
#Kumbakonam
Delta Bus Updates retweeted
Tender floated for the formation of Bypass to Valangaiman Town at a cost of ₹73.29 Crore. This will reduce the travel time between Kumbakonam - Needamangalam.
🏗️ Total length: 5.655 Kms.
🏗️ Starting point: Madakudi Village
🏗️ End Point: Sithanvalur Village
#Valangaiman #Kumbakonam
Delta Bus Updates retweeted
Rathimeena Travels added two New Volvo Bus 9600S to its fleet. These two buses will be operated between Kumbakonam - Bengaluru
© Rathimeena Travels.
#Kumbakonam
























