ஒரு நடிகர் மேடையில் பேசுவது வேறு. ஒரு கட்சி தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசுவது வேறு. ஆனால் ஒரு முதல்வர் சட்டமன்றத்தில் பேசுவது முற்றிலும் வேறு. சட்டமன்றம் என்பது emotion-க்கு மட்டும் இடம் தரும் மேடை அல்ல.
அங்கு every word becomes record. ஒவ்வொரு வாக்கியமும் policy signal. ஒவ்வொரு gesture-ம் political message. ஒவ்வொரு silence-ம் கூட அர்த்தம் பெறும். அந்த அடிப்படையில் பார்த்தால், விஜயின் முதல் உரை பெருத்த ஏமாற்றம். அவர் இனிமேலும் வெறும் mass Hero அல்ல. அவர் administrative leader. அவர் வெறும் எதிர்ப்பு குரல் அல்ல. அவர்தான் ஆட்சியின் முகம். அவர் இனிமேல் கேள்வி கேட்கும் இடத்தில் இல்லை. பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறார்.
விஜய் சட்டமன்றத்தில் என்ன பேசினார் என்பதைக் காட்டிலும், அவர் எந்த tone-ல் பேசினார் என்பதுதான் முக்கியம். ஒரு முதலமைச்சருக்கு, கட்சி தலைவருக்கு இரண்டு பாதைகள் இருக்கும். ஒன்று வெற்றியின் உற்சாகத்தில் aggressive political attack. இன்னொன்று ஆட்சியின் பொறுப்பை உணர்த்தும் measured response. மக்கள் Vijay-க்கு மக்கள் வாக்களித்தது வெறும் கோபத்தின் காரணமாக மட்டும் அல்ல. ஒரு புதிய நம்பிக்கை தேவைப்பட்டதால்தான்.
பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் கைதட்டல் கிடைக்கும். ஆனால் சட்டமன்றத்தில் கணக்கு கேட்கப்படும். Cinema வசனத்துக்கு applause கிடைக்கும். ஆனால் governance statement-க்கு accountability தேவைப்படும். Election campaign-ல் promise கொடுக்கலாம். ஆனால் சட்டசபையில் timeline கேட்கப்படும். இந்த பேச்சு ஹிட்டா miss- ஆ என்ற கேள்வியை விட, அது mature ஆக இருந்ததா என்பதே முக்கியம்.
ஒரு முதல்வரின் முதல் உரை மக்களை மிரட்சிக்கு உள்ளாக்க வேண்டியதில்லை. எதிரிகளை அவமதிக்க வேண்டியதில்லை. ஆனால் தன் ஆட்சியின் direction-ஐ தெளிவாகச் சொல்ல வேண்டும்.
TVK என்ன செய்யப் போகிறது? மாநில உரிமைகளை எப்படி பாதுகாக்கப் போகிறது? Youth employment-க்கு என்ன practical plan? Women safety-க்கு என்ன concrete mechanism? Farmers, fishermen, urban poor, small industries — இவர்களுக்கான உடனடி திட்டங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு ஒரு political frame கொடுத்தால் தான் அந்த உரை மதிப்பு பெறும்.
விஜய்யின் biggest advantage — அவர் communication தெரிந்தவர். மக்கள் மனதில் எது சட்டென பதியும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் governance communication என்பது different art. அங்கு punchline மட்டும் போதாது. Precision வேண்டும். Data வேண்டும். Follow-up வேண்டும். Administrative seriousness வேண்டும். அவர் இதை புரிந்துகொண்டு பேச வேண்டும்.
அரசியலில் மேடை வெற்றியை கொடுக்கும். ஆனால் ஆட்சியில் நடைமுறைதான் மரியாதையை கொடுக்கும்.
திருச்சி பேச்சை அடுத்த சட்டமன்றப் பேச்சிலும் நம்பிக்கை அளிக்கத்தவறிவிட்டார் விஜய்!
77
பெ. சண்முகத்தையும் சி.வி. சண்முகத்தையும் ஒரே தராசில் வைத்து முரசொலி ஒப்பிட்டிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமல்ல; அது ஒரு கேவலமான ஒப்பீடு.
பெ. சண்முகம் பதவி அரசியலின் மனிதர் அல்ல. அடித்தட்டு மக்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், விவசாயிகள் என ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக நீண்ட காலம் குரல் கொடுத்து வருபவர். களப்போராளி.
கருத்து வேறுபாடு இருக்கலாம். விமர்சனம் இருக்கலாம். ஆனால் ஒருவர் வாழ்நாள் முழுக்க செய்த மக்கள் பணியை மறந்து, வெறும் பெயர் ஒற்றுமையால் political convenience-காக ஒப்பிடுவது அரசியல் அறமல்ல.
பெ. சண்முகம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஒலித்த நீதியின் குரல். அந்த குரலை எந்த இழிவான ஒப்பீடும் சிறுமைப்படுத்த முடியாது.
1
86
Dhoolpet Police Station has won 3 awards at the e4m Exchange4Media Awards, Mumbai, including Best Thriller Series on OTT.
My heartfelt thanks to our writer and my mentor Ramana Giri Vasan sir for his vision, guidance and constant support.
As a new producer, I am truly thankful and grateful to Kavitha Jaubin for trusting me and giving me the opportunity to produce this OTT series.
Congratulations to Guru Lakshman and Ashwin Kumar for their Best Performance awards.
Special thanks to my director Jaswini and the entire Dhoolpet Police Station team for their hard work, commitment and support throughout this journey.
Grateful and proud!
🤖 Made with AI
தமிழ்நாடு இன்று வெறும் அரசியல் மாற்றத்தை மட்டும் தேடவில்லை. ஒரு நம்பகமான நிர்வாக மாற்றத்தையும் தேடுகிறது. BJP-க்கு எதிராக கொள்கைத் தெளிவு வேண்டும். DMK-க்கு எதிராக ஒரு தெளிவான ஆட்சி முறை மாற்றம் வேண்டும். ADMK போன்று கட்சி கட்டமைப்பு வேண்டும். இந்த மூன்றையும் நோக்கி TVK நகர்கிறது
66
அரசியலில் கொள்கை முக்கியம் தான். ஆனால் அதிகாரம் இல்லாத கொள்கை எதற்கும் பயன்படாது. அதிகாரம் இருந்தால்தான் கொள்கை செயல்படும். அதிகாரம்தான் முடிவுகளை மாற்றும். அதனால்தான் அரசியலில் பல நேரங்களில் முடிவுகளை மாற்றுவது கொள்கை அல்ல… அதிகாரம்.
1
3
116
தனக்கென 107 எம்எல்ஏ-க்கள் இருந்தாலும் அதில் நின்றுவிடாமல் clear majority நோக்கி நகர்வது, எதிர்க்கட்சிக்குள் இருக்கும் பிளவை வாய்ப்பாக மாற்றுவது, இடைத்தேர்தல் மூலம் தங்களது பலத்தை அதிகரிக்க முயற்சிப்பது….இது முழுக்க முழுக்க power politics.
1
19
Enna nanbargaley #DhoolpetGoldCoin Contest-ku ready-ah?!🤩🤩🤩
Watch #DhoolpetPoliceStation streaming now on @ahatamil 🥳🌟
@JaswiniJay @i_amak @igurumania #Padine @PreethiSharma19 @Sreethu02 @DevanCharles
#DhoolpetPoliceStationonaha
Devan Charles retweeted
Only one stump in sight, on the move, and done in the blink of an eye! Simply magnificent Dhruv Jurel!
Devan Charles retweeted
#WATCH | தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி - பட்டாசு வெடித்துக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #Delimitation | @mkstalin
Devan Charles retweeted
Holy shit! These kind of cities exist????????????
We're definitely being scammed by our govt man😭😭😭😭
Reminder to watch Thee🔥🔥 episodes!!
Watch #DhoolpetPoliceStation Streaming now on @ahatamil
@JaswiniJay @i_amak @igurumania #Padine @PreethiSharma19 @Sreethu02 @DevanCharles
#DhoolpetPoliceStationonaha
#DhoolpetPoliceStation hits a massive 150M+ Streaming Minutes🤩💥
Thank you, audience, for the love and support ❤️
@JaswiniJay @i_amak @igurumania #Padine @PreethiSharma19 @Sreethu02 @DevanCharles
#DhoolpetPoliceStationonaha
Kolaigarana kandupudichachaa?!🧐
#DhoolpetPoliceStation new episodes premieres from 20th Feb on @ahatamil
@JaswiniJay @i_amak @igurumania #Padine @PreethiSharma19 @Sreethu02 @DevanCharles
#DhoolpetPoliceStationonaha











