A BIG THANKS to legendary screenplay writer and dir @Backiaraj sir for watching #ThatromThookrom & calling us to appreciate our whole team Thank you sir for your valuable time, inputs & appreciation. @KabilanVai @balubm @sathishmuru2232 @sakthisaracam @kaaliActor
Once again a very powerful Lyrics about women liberation....
முன்னோர் பொதியே
சுமப்பேனோ – இல்லை
இன்னோர் விதியே
படைப்பேனோ?
@Vairamuthu #naatpadu_theral #100songs
youtu.be/F3PatEOSoq0
1
Arul S retweeted
#Ambaraathooni is a brilliant collection of short stories by @KabilanVai. Loved the way he has subtly interwoven incidents across time and space inside the stories. Humour, social issues, science, history are blended beautifully into interconnected multi-genre short stories.
பூ....
சந்நிதி சேர்ந்தாலோ
சாமிக்கு வரமாகும்
சருகாய்ப் போனாலும்
பூமிக்கு உரமாகும்..."
கவிஞரின் வரிகளில்
கவிதையாய் மணக்கிறது....
@Vairamuthu @DirRajivMenon
#நாட்படு_தேறல் #பாடல்கள்_100
#Naatpadu_Theral #songs_100
youtu.be/MX2k7UEstYM
3
Thank you Sir for this wonderful opportunity. 🙏 🙏 🙏
Tomorrow 13th June 2021 Sunday at 1:30Pm in Kalaignar TV TV or at 5:30PM in Isaiaruvi - கவிப்பேரரசு வைரமுத்து வின் பெண்மைக்கு பெருமை சேர்க்கும் வரிகள்...
@Vairamuthu @sathishmuru2232 @MonicaChinnako1 @sathishmuru2232
"நான் பொறந்தப்போ எனக்கு தாலாட்டு பாடுனீங்களா.." என கட்டாயம் நம்மை கேட்கவைக்கும் வரிகள்... மூன்று தலைமுறைகளில் யாரையும் விடவில்லை கவிஞர்.
Director Saran visuals நம்மை வரிகளோடு ஒன்றிவிட வைக்கிறது.
youtube.com/watch?v=Ar5bH0t_…
@Vairamuthu #பாடல்கள்_100
#Naatpadu_Theral #songs_100
1
ஈழத்து வலி இன்னும் நம்முள் பெரும்வலியாகத்தான் இருக்கிறது என்று உணர்த்துகிறது கவிஞர் வைரமுத்துவின் வரிகள்....... @Vairamuthu @dsathyaprakash @kalaignartv #naatpadu_theral #songs_100
youtu.be/gBSeLPpVfdg
நம்மை வடுகப்பட்டிக்கே அழைத்து செல்கிறார் கவிஞர்.... @Vairamuthu 👏👏👏
Super @anthonydaasan sir for the wonderful composition and voice. Good visuals by Director @ Kathiravan
#natpadutheral #100songs
youtu.be/LKKLZNmL0Ag
2
Arul S retweeted
இன்று
ஷேக்ஸ்பியர் நினைவுநாள்.
அவரது
பன்னிரண்டாம் இரவு
(Twelfth Night) க்குக்
காணிக்கையாகிறது
இந்தப்
பதின்மூன்றாம் இரவு.
#நாட்படு_தேறல் #பாடல்கள்_100
#Naatpadu_Theral #Songs_100
@VenbaOfficial @anilsrinivasan @DirArulS @Sarvhaa @RPShravanSinger
Arul S retweeted
25 ஞாயிறு முதல்..
இந்த இரவு
தீர்வதற்குள்ளே...
நீங்கள்
உண்டு முடித்த
முதல் தேறல்
உதட்டில் இன்னும்
காயாத போதே
இதோ...
இரண்டாம் தேறல்.
நாளை
பாட்டு வரிகள்...
#naatpadu_theral #நாட்படு_தேறல்
@kalaignartv_off #isaiaruvi
"....ஆம்பளைக சகவாசம்
அடுத்தொருத்தி வாரவரைக்கும்
பொம்பளைக சகவாசம்
புதைகாடு போறவரைக்கும்... " 👌👌👌 @Vairamuthu
நாட்படு தேறல் - முதல் பாடல்
நாக்குச் செவந்தவரே...
#நாட்படு_தேறல் #பாடல்கள்_100
#Naatpadu_Theral #Songs_100
@kalaignartv_off #isaiaruvi
@editorkishore @astrokiru @Vagumazan
@Richardmnathan
youtube.com/watch?v=cp2gR6gg…
Shocked and saddened to hear about this tragic news #Indian2Accident Our Deepest Condolences to family and friends of all who lost their lives in #Indian2 set. Prayers to all injured to return home soon. Need #SafetyInMovies
Thanks for the great response. #ThatromThookrom @Iamteejaymelody @RJ_Balaji @KabilanVai @balubm @SdcPicturez @FUsmanfaheed @ProCNKumar @Sethu_Cine @sathishmuru2232
Your Favourite #Asuran Sivasamy Son Murugan as another charming HERO in #ThatromThookrom Trailer at 5PM by Multi talented
@RJ_Balaji
@Iamteejaymelody @kaaliactor @trendmusicsouth @KabilanVai @balubm @sakthisaracam @SdcPicturez @FUsmanfaheed @manirs_Dir @ProCNKumar
Very Happy and Excited to have our trailer released tomorrow by @RJ_Balaji Thank you Sir. @Iamteejaymelody @SdcPicturez @KabilanVai
#ThatromThookrom Trailer to be launched by @RJ_Balaji on tomorrow 5 PM🥳
@Sdcpicturez @MEDIA_MARSHAL @DirArulS @KabilanVai @balubm
@Iamteejaymelody @kaaliactor @sakthisaracam @sathishmuru2232 @editorsudharsan @Sethu_Cine @trendmusicsouth @FUsmanfaheed @manirs_Dir @ProCNKumar














