SALEM DISTRICT POLICE (@DistSalem) header
SALEM DISTRICT POLICE (@DistSalem) profile picture

Official account of Salem District Police. #WeServeAndProtect

Salem,Tamil Nadu
Joined October 2019
Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)
SALEM DISTRICT POLICE retweeted
Say No to Drugs. Stand for a Better Tomorrow. போதையில்லா பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்! #TNPolice
14
1
26
1,235
SALEM DISTRICT POLICE retweeted
தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக e-CSR வசதி அறிமுகம் - Dinamani, Dinamalar, Hindu Tamil, Dinakaran A new e-CSR facility has been introduced by the Tamil Nadu Police - Dinamani, Dinamalar, Hindu Tamil, Dinakaran
11
14
1,095
SALEM DISTRICT POLICE retweeted
தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக e-CSR வசதி அறிமுகம் - Indian express, Time express, DT Next, The Hindu. A new e-CSR facility has been introduced by the Tamil Nadu Police - Indian express, Time express, DT Next, The Hindu.
1
15
21
1,342
SALEM DISTRICT POLICE retweeted
சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் துணைநிற்கும் ஆண்களுக்கு எங்கள் வாழ்த்துகள்! To the men who protect, build, heal and serve, you make Tamil Nadu stronger and safer. #MensDay #tnpolice #InternationalMensDay
7
44
2
114
2,340
SALEM DISTRICT POLICE retweeted
தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவிலான காவல் பணித் திறனாய்வுப் போட்டிகளில் பங்கேற்ற 68 மோப்ப நாய்களில், நாட்டு நாய் இனத்தைச் சேர்ந்த கோம்பை இன நாய் புலனாய்வுப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கம் பெற்றதுடன் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. நமது மண்ணின் பாரம்பரிய இனமான கோம்பை, காவல் பணியிலும் தனது திறமையை நிரூபித்துள்ளது! 🏆 Among the 68 sniffer dogs that participated in the Tamil Nadu Police State-Level Police Duty Performance Competition, a Kombai dog, belonging to the indigenous breed of Tamil Nadu, excelled in the investigative category, winning a medal and earning appreciation from everyone. The Kombai, a traditional breed native to our land, has proven its capabilities in police service as well! #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
1
30
1
65
1,062
SALEM DISTRICT POLICE retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை இன்று (18.11.2026) காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் துவக்கிவைத்தார். DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026) launched a new online service enabling the public to register complaints through the website and obtain an electronic Community Service Register (e-CSR) receipt without visiting a police station in person. #eCSR #OnlinePoliceServices #PublicService #DigitalPolicing #TamilNaduPolice
2
64
100
3,493
SALEM DISTRICT POLICE retweeted
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள், 2026ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 52 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டிய நிகழ்வின் சிறப்புத் தருணங்கள் 👮‍♂️🏆 The DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, honoured 52 police personnel who excelled in the 2026 State-Level Police Duty Meet by presenting medals, certificates and rolling trophies. Glimpses of the Special Moments. 👮‍♂️🏆 #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
47
79
2,675
SALEM DISTRICT POLICE retweeted
காவல் தலைமையிடம் சென்னை: 🔹 மாநில அளவிலான காவல்துறையினருக்கான பணித்திறனாய்வு போட்டியில் 12 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 3 சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. 368 காவல் பணியாளர்கள் மற்றும் 68 மோப்ப நாய்கள் திறமையை வெளிப்படுத்தினர். 🔹 மொத்தம் 63 பதக்கங்கள் மற்றும் 14 சுழற்கோப்பைகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. 🔹 இன்று (18.11.2026) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார். Police Headquarters Chennai: 🔹 A total of 24 teams from 12 Police Ranges, 9 Police Commissionerates and 3 Special Units participated in the State-Level Police Duty Meet. 368 police personnel and 68 police sniffer dogs showcased their skills. 🔹 A total of 63 medals and 14 rolling trophies were awarded to the winners. 🔹 At the award ceremony held today (18.11.2026), DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented medals, certificates and rolling trophies to the winners and appreciated them on their achievements. #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
1
48
81
1,965
SALEM DISTRICT POLICE retweeted
காவல் தலைமையிடம் சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் இன்று (18.11.2026), மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 52 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார். Police Headquarters Chennai: The DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026), honoured 52 medal-winning police personnel of the 2026 State Level Police Duty Meet by presenting Medals, Certificates and Rolling Trophies. #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
1
51
81
3,437
SALEM DISTRICT POLICE retweeted
திண்டுக்கல் மாவட்டம் : கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை. Dindigul District – Two persons sentenced to life imprisonment in a murder case. #DindigulDistrict #MurderCase #LifeImprisonment #TNPolice #TamilNaduPolice
2
45
60
2,785
SALEM DISTRICT POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பண்ருட்டி நகரில் கும்பகோணம்–சென்னை சாலையில் நடை ரோந்து மேற்கொண்டார். The Superintendent of Police, Cuddalore District, conducted a foot patrol along the Kumbakonam–Chennai Road in Panruti.
44
82
2,962
SALEM DISTRICT POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் (தெற்கு) அவர்கள் தலைமையில் நடை ரோந்து. Foot patrol led by the Deputy Commissioner of Police (South), Salem City Police. @Salemcitypolice
1
47
84
2,407
SALEM DISTRICT POLICE retweeted
அச்சம் அகற்றும் விழிப்புணர்வு.. பாதுகாப்பான எதிர்காலம்! புதுக்கோட்டை மாவட்டம்: வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். Awareness That Removes Fear… A Future That Ensures Safety! Pudukkottai District: The Singappen Special Force conducted an awareness programme at Vettanviduthi Government Higher Secondary School. Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
44
54
2,155
SALEM DISTRICT POLICE retweeted
விழிப்புணர்வின் மூலம் பாதுகாப்பு... நம்பிக்கையின் மூலம் துணிவு! தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். Security Through Awareness… Courage Through Trust! The Singappen Special Force is conducting awareness programs in schools, colleges and public places across Tamil Nadu. Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
43
53
2,016
SALEM DISTRICT POLICE retweeted
Beware of Fake Chhaya APK Scam. Never install APK files received from unknown sources or WhatsApp messages. Report Financial Cyber Fraud: 1930 #CyberSafety #CyberCrimeAwareness #FakeAPK #CyberCrimeHelpline #TNPolice
50
56
2,899
SALEM DISTRICT POLICE retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை 18.11.2026 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார்.
42
361
14
868
26,122
SALEM DISTRICT POLICE retweeted
Legends stay alert off the field too... Don't fall for ONLINE FRAUD 📞 Cyber Crime Helpline: 1930 #CyberSafety #MSDhoni #Chennai #CSK #TNPolice
6
332
4
2,809
30,048
SALEM DISTRICT POLICE retweeted
மதுரை மாநகரம்: தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை குறித்த முழு விவரங்கள் இப்பதிவில்! Madurai City: Tanishq Jewellery Store Robbery – Full details of the Police operation and the swift action taken in this case! #TanishqRobbery #Madurai #PoliceOperation #TNPolice #TamilNaduPolice
6
88
1
273
13,527