D K retweeted
இந்த குத்து முரட்டு குத்தா இல்ல இருக்கு
ரொம்ப புதுசா இருக்கான்னே
பயபுள்ளிங்க எப்படி எல்லாம் அசிங்கப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் அசிங்க படுத்துறானுங்க
பாவம்டா அந்த மனுசன்
D K retweeted
“Entire cast has done a good job, but Sai Pallavi is easily the standout. She delivers a powerful performance and steals the show” 😮💨🔥 ~ Finally a performance I have been waiting for! Let’s go!
#SaiPallavi #OM
🚨 #OM INSIDE REPORT!
writing and screenplay are the film's biggest strengths....
Every character has something important to contribute to the story. The characterisation is quite strong.
Entire cast has done a good job, but Sai Pallavi is easily the standout. She delivers a powerful performance and steals the show.
action sequences are very well done, especially the single-shot sequences, which are among the best parts of the film.
Sai Abhyankkar's music and BGM work really well, particularly during the action and emotional scenes.
emotional moments connect well and add more weight to the story.
One particular action sequence in movie is extremely brutal, and Dhanush showcases a completely different side of himself in that sequence.
The moment this sequence unfolds on the big screen, audiences will be in for a huge surprise. Sai Abhyankkar's BGM takes the entire sequence to another level!
basic storyline is quite simple and average. It's the writing and presentation that make it work.
Sometimes, it feels like 3–4 different films have been put together to make one story.
A few twists are predictable and don't come as much of a surprise.
Some scenes could have been shorter, and the transitions between different storylines needed to be smoother.
OVERALL:
#OM isn't backed by a particularly new or extraordinary story, but the way it has been written and presented makes it an engaging watch.
The performances, Sai Pallavi's screen presence, well-choreographed action, emotional moments and Sai Abhyankkar's music are the film's biggest positives.
There are a few issues with the storytelling, but overall, it's a good theatrical experience and worth watching. 🔥
D K retweeted
resign yourself .. mr soplangi @actorvijay .. இதுக்கு அப்பரமும் இந்த நாடு கண் முன்னே அழியிறத பாத்துட்டு சும்மா இருக்க முடியாது .. enuf is enuf
D K retweeted
களத்திற்கு செல்லும்போது எங்கேயும் கேமரா கொண்டு சென்றதில்லை..
எந்த ஒரு கடுமையான விமர்சனத்திற்கும் "நான் ஒரு பெண்" என்றும் தலித் என்றும் victim card எடுத்ததில்லை..
குழந்தையிடம் செலவிட நேரம் இல்லாத போதிலும் அதை வைத்து தாம்பரம் MLA போல விளம்பரம் தேடவில்லை..
மீடியாவை பார்த்து பயந்து மழை நீர் வடிகால் தொடர்பான கேள்விகளுக்கு பயந்து ஓடுகாலி நடிகன் போல் ஓடியதில்லை..
ஆளுங்கட்சி என்பதற்காக தற்குறிகளிடம் எக்காலத்திலும் தாழ்ந்து போனதும் இல்லை..
Definition of a true woman politician cum DMK warrior.
Hats off to you.. 🤝🤝🤝
@PriyarajanDMK
D K retweeted
MLA பதவியை நீங்க நீக்குறீங்களா? இல்ல நாங்க நீக்கட்டுமா? விஜயை வறுத்தெடுத்த மாணவி..
#tvk #ArulVignesh #TVKFails #vijaythalapathy #thalapathyvijay #cmvijay #vijaydelhi #SoniaGandhi #meenakshi
D K retweeted
Replying to @queenrajeeee
80களில் முதல் நாள் முதல் 100வது நாள் வரை காட்சிகள் மாறாமல், திரை அரங்குகள் மாறாமல் ஓடிய படங்கள் கமலுக்கு மட்டும் தான் இருக்கு. Samples below.
D K retweeted
This sudden string of AI videos targeting @CMOTamilnadu Vijay from the BJP IT wing is fishy...
What’s even fishier is the deafening silence of the entire TVK ecosystem…
முதலாளி திட்டுனா வாங்கிக்கணும்னு கம்முனு இருக்காங்களா? இல்ல வரப்போற Delimitation Bill-க்கு முன்னாடியே ஏதாவது narrative set பண்றாங்களா? 🤔
But what’s even more telling is the silence of the மாற்றம் விரும்பிகள் who rallied behind Vijay! 🤣
It was their hatred for the ideology that DMK stands for, rather than any genuine conviction in Vijay, that drove many of them towards TVK.
Their next bet could just as easily be on another horse, be it Dhanush or ஆட்டுக்குட்டி!
And THAT should scare TVK more than the BJP’s AI videos!
Hope their social media sentiment analysis is picking up on this! 🙂
#TVKisBJP #Dravida_Senai
D K retweeted
News Report | பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார்! த.வெ.க-வுக்குள்ளேயே மோதல்! ஆபாசமாக பேசி தாக்கிய வீடியோ வைரல்!
MalarvizhiJayabala | Vijay | TamilNadu Politics | Viral Video
#NewsTamil24x7 #TVK #Ramanathapuram
D K retweeted
TVK arrogant governance
முதல்வருடன் எடுத்த படம் நீக்கத்துக்கான காரணம் தெரியவில்லை. 😞 - அருண் ராம்
D K retweeted
நவம்பர் 16, 2026 அன்று வெளியான செய்திகளின்படி, அமைச்சர் காந்திராஜ் நள்ளிரவில் தக்கோலம் காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், காவலர்கள் செக்போஸ்ட்டில் ஏன் பணியில் இல்லை என்று கேள்வி எழுப்பியதாகவும், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்கே என்று விசாரித்ததாகவும், பெண் காவலரின் செல்போனையும் ஆய்வு செய்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Minister GandhiRaj அவர்களே, அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில் உங்கள் மீது Cr.No.479/2024 மற்றும் Cr.No.140/2026 ஆகிய இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாமே? எதுக்கு சார் ரீல்ஸ் போடுறதுக்கு அங்கே போனீங்க? TVK அமைச்சர்களுக்கு வேறு வேலைகள் இல்லையா? நள்ளிரவில் பெண் காவலர்களுக்கு எதுக்கு இந்த அசெளகரியம்! ரீல்ஸ் எடுத்து, BGM போட்டு இன்ஸ்டாகிராமை நிரப்ப வேறு இடங்கள் இல்லையா?
காவல்துறையின் நிர்வாக நடைமுறைகளை மீறி ஆய்வு செய்ய யார் அனுமதி வழங்கியது? காவல்துறையின் உள்நிர்வாக நடவடிக்கைகளை Reels வெளியிடுவது எந்த விதிமுறையின்படி?
#rskiruthikadevi #MinisterGandhiRaj #Arakkonam #TVKMinisters #PoliceStation #TNLawOrder @dmkitwing @dmkyouthwing
D K retweeted
தங்க நகை திருட்டு விவகாரத்தில் மீனாட்சி தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் என்று #சாட்டை_துரைமுருகன் வீடியோ வெளியிட்டதற்காக அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறது இந்த அரசு.
ஆனால், 135 கிலோ போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார்? மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசமாகக் குறுஞ்செய்தி அனுப்பியவர் யார்? பவுடர் சரத் யார்? இவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்த கேள்விகளுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
காலையில் செய்தித்தாளைத் திறந்தாலே ஆளுங்கட்சியினரின் பெயர்கள் ஏதோ ஒரு சர்ச்சையிலோ, குற்றச்சாட்டிலோ அடிபடுவதைப் பார்க்க முடிகிறது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது மௌனம் காக்கும் அதிகாரம், அதே ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்களின் குரலை ஒடுக்க மட்டும் வேகமாகச் செயல்படுகிறதா?
குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள் வழக்குகளை ஆயுதமாக்குகிறார்களா?
ஜனநாயகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரியாதவர்கள் அதிகாரத்தில் அமர்வதற்குத் தகுதியற்றவர்கள். கருத்துக்கு கருத்தால் பதிலளிக்க முடியாமல் காவல்துறையையும் வழக்குகளையும் ஏவுவது ஆட்சியல்ல; அது அதிகாரத் திமிரின் வெளிப்பாடு!
அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவை செய்யக் கொடுக்கப்பட்ட பொறுப்பு. விமர்சிப்பவர்களை மிரட்டுவதற்குக் கொடுக்கப்பட்ட ஆயுதம் அல்ல.
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் சமமாகச் செயல்பட வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றால் அது ஜனநாயகம் அல்ல; அதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரம்!
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இந்த அதிகாரப் போக்கையும், விமர்சனங்களை வழக்குகளால் அடக்க நினைக்கும் இந்த அரசின் அணுகுமுறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்!
கேள்வி கேட்பது குற்றமல்ல! அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பதுதான் ஜனநாயகம்!
D K retweeted
"இந்தியன், தேவர் மகனும் கூட 175 நாட்களாம்"
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு படமும் "Industry Hit" அதாவது முந்தைய வசூல் சாதனையை முறியடித்த படங்கள், ஆனால் அதற்கு இந்த ஆச்சரியமான பதிவு தான் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.
ஆனால் உங்கள் பதிவு நன்றாக இருந்ததது, வாழ்த்துகள்
கமல் சார் பற்றிப் படிச்சிட்டு இருந்தேன்.
அவருடைய குரு படம் அப்ப இலங்கைல 1000 நாளுக்கு மேல ஓடியதாம்.
சரி தமிழ்நாட்ல Top 10 ரன் எதுன்னு கேட்டேன்.
ஒரே அதிர்ச்சி, ஏன்னா நான் 90s kid. So கமல் சார் பற்றி எனக்குத் தெரிஞ்சது குணா மாதிரி வித்தியாகமான முயற்ச்சிகள் செய்வார்ன்றது தான்
அவர் கமர்ஷியல் ஹிட்ஸும் குடுத்திருக்கார்
1. Maro Charitra (தெலுங்கு) 365 நாட்கள்* (இது தெலுங்குப் படம், தெலுங்கு மொழிலயே தமிழ்நாட்ல ஓடிய நாட்கள் இவை)
2. Moondram Pirai 329 நாட்கள்
3. Vaazhve Maayam 220 நாட்கள்
4. Apoorva Sagodharargal 229 நாட்கள்
5. Thoongathey Thambi Thoongathey 253 நாட்கள்
6. Michael Madana Kama Rajan 200 நாட்கள்
7. Mahanadhi 200 நாட்கள்
8. Oru Kaidhiyin Diary 192 நாட்கள்
9. Meendum Kokila 182 நாட்கள்
10. Sigappu Rojakkal 175 நாட்கள் (இந்தியன், தேவர் மகனும் கூட 175 நாட்களாம்)
ரஜினி - கமல் ❤️
நண்பர்கள் ரெண்டு பேரும் தமிழ் சினிமாவத் தூக்கி சுமந்திருக்காங்க
D K retweeted
Have you seen the Maestro giving an applause for anyone singing a song?
I just noticed that in this clip!
D K retweeted
மீண்டும்
மீண்டும்
மீண்டும் ... பீவெக நிர்வாகி ...
போதை பொருட்கள் கடத்தல் ...
இதுக்கெல்லாம் சேர்த்து
விசை 🐿️ பொட்டை அங்கிள்
இன்னொரு தரம் மாராத்தான் ஓட்டம் ஓடலாமே 🐿️ 🐿️ 🐿️
D K retweeted
கக்கூஸ் திறந்தாலே முதல் ஆளா ரீல்ஸ் எடுக்க வருவாங்களே 🤣
#arulvignesh #vijay #tvk #Kallakurichi #padmaja
D K retweeted
சாட்டை துரைமுருகன் மீதான வழக்கு – தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
#NTK | #Seeman | #SaattaiDuraimurugan #Case | #TVK | #TamilNaduPolitics | #Behindwoodsnews



























