Ani....? What was that .?
They call the KING “DAAS”! 👑
📢Glimpse into ARASAN’s world soon!
Happy Diwali! 🪔 Let the Fireu works continue💥
▶️ youtu.be/Yl-nQ_V-bAA
#VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial
@priyankaamohan @GTelefilms @imManishShah #Yogalakshmi @iYogiBabu @VelrajR #Jacki @RIAZtheboss #fireufireufireu
165
Sensor விஷயத்துல sun tv ஐ விட மோசமா இருக்கான்.
#GBU ல அந்த வில்லன் song ஐ மொத்தமா தூக்கிட்டான்.
Sony விழாவின் Blockbuster தீபாவளி 🔥
#GodzillaXKongTheNewEmpire | தீபாவளி சிறப்புத் திரைப்படம் | Today | 8:30 AM
#GoodBadUgly | தீபாவளி சிறப்புத் திரைப்படம் | Today | 11 AM
#Immortal | தீபாவளி சிறப்புத் திரைப்படம் | World Television Premiere | Today | 2 PM
#SonyVizha #SonyLIV
344
Local cable டிவி..தான்.
ஒரு முன் அறிவிப்பும் இருக்காது... சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிவிட்டு போயிடுவான்.
சில சமயம் புதுப்படம் போட்டதே தெரியாம, அடுத்த நாள் school ல பசங்க சொல்லுவாங்க... அடப்பாவிகளா.... நான் பாக்கும் போது எல்லாம் mgr பாட்டு தான டா...ஓடிட்டு இருந்துச்சு...
சின்ன வயசுல TV-ல திடீர்னு பிடிச்ச படம் போட்டா…
அந்த சந்தோஷமே தனி! ❤️
உங்க childhood-ல TV-ல அடிக்கடி பார்த்து ரசிச்ச தமிழ் படம் எது?
1
1
251
யார் இவன்..?
சாய் அபயங்கர் இசையில் உங்களுக்குப் மிகவும் பிடித்த பாடல் எது?
#SaiAbhyankar | #HBDSaiAbhyankar | #ShareWithVikatan
173
First part போடாம...direct ஆ second part போடுறான்.
First part போடுங்க டா...
மக்களே இது ATOM BOMB!💥
#GodzillaXKongTheNewEmpire | தீபாவளி சிறப்புத் திரைப்படம் | Sunday | 8:30 AM
#GodzillaXKongTheNewEmpireOnSonyVizha #SonyVizha
247
வாலி.
இது ஒரு படம்....
ஒரே நடிகர்...
இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள்!
ஒரு காதல் திருமணத்தில் முடிகிறது... ஆனால் இன்னொருவரின் ஆசை விபரீதமாக மாறுகிறது.
பேசவும் கேட்கவும் முடியாத ஒரு கதாபாத்திரம் படத்தின் மிகப்பெரிய வில்லனாக மாறுகிறது.
அண்ணன் – தம்பி உறவுக்குள் உருவாகும் ஒரு பயங்கரமான போட்டி!
90s-ல் வெளியான இந்தப் படம் இன்றும் ரசிகர்களால் பேசப்படுகிறது.
சொல்லுங்க பார்க்கலாம்... இது என்ன படம்? 😍
130


















