V M R retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.11.2026) சென்னை, ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - சன் டிவி நெட்வொர்க்கின் செயல் இயக்குநர் காவியா மாறன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay attended the wedding reception of Thiru. Anirudh Ravichander, Music Director, and Tmt. Kavya Maran, Executive Director of Sun TV Network, held at ITC Grand Chola Hotel, Chennai, and extended his best wishes to the newlyweds today (21.11.2026).
#CMJosephVijay
V M R retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
V M R retweeted
Thala for a reason! 🥹
A fitting tribute to one of India's most iconic cricketers and forever a part of the CFC family. The Marina Machans show their love for MS Dhoni in the 7th minute. 💛
#CFCPFC #MSDhoni #PitchsidePass
V M R retweeted
Machans, we have planned a small tribute for our Thala - Mahendra Singh Dhoni, from the Blue Half of Chennai! 💙
Don't miss out, join us in E-Stand Lower tomorrow and let's make the evening memorable.
#Supermachans #AllInForChennaiyin
V M R retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).
V M R retweeted
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
V M R retweeted
வி.எஸ்.பாபு அவர்களின் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி அல்ல.
ஒரு தலைமுறையின் வெற்றி. அரிதினும் அரிதாக நிகழ்கின்ற வரலாற்றின் திருப்புமுனை வெற்றி.
அவ்வெற்றிக்கு உரியவரைத் தன் தோளில் சுமந்து... பிரியாவிடை கொடுத்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர்.
தேர்தல்களைத்தாண்டி, வெற்றி தோல்விகளைத்தாண்டி, அரசியல் அட்டவணைகளைத்தாண்டி
ரத்த பந்தங்களையும் மிஞ்சிய உறவுகளாக கோடிக்கணக்கானவர்களோடு பிணைந்து நிற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் இப்பண்பாடு என்றென்றும் வாழும்.
வி.எஸ்.பாபு அவர்களுக்கு வீர வணக்கம்.
V M R retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
V M R retweeted
V done.
Time for the VI 🎮💛
#WhistlePodu #Yellove
V M R retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
V M R retweeted
தல போல வருமா 💛
@ChennaiIPL | @ManUtd

























































