கில்மா (@FunGilma) header
கில்மா (@FunGilma) profile picture

In a world full of temporary things.

அன்பு இருக்கும் இடமெல்லாம்.
Joined April 2016
இறந்து போனவர் கொஞ்சம் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். தளபதி அவர்கள் தனது இறுதி ஊர்வலத்தில் தனக்கு தோள் கொடுப்பார் என்று. நீங்கள் இவரின் மேல் விஜயின் மேல் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம் ஆனால் இவரின் குணத்தை இதுபோல் யாருக்கும் கிடையாது.
1
2
383
அன்பின் புதிதாக கார் வாங்கி ஓட்டும் சில தாய் வழி மகன்கள் மட்டும் இதை படிக்கவும். நான் வேறு வார்த்தை தான் மேலே பயன்படுத்த வேண்டும் ஆனால் மெட்டாவின் காப்பிரைட் ஸ்டேண்டர்ட் படி நான் தாய்வழி மகன் என்று குறிப்பிடுகிறேன். தற்போது நிறைய பேர் செகண்ட் ஹேண்ட் கார் வாங்குகின்றனர் அல்லது புதிதாக கார் வாங்குகின்றனர் ஏனென்றால் காரின் விலைகள் நிறைய குறைந்துவிட்டன. ஆனால் நிறைய பேருக்கு கார் ஓட்டுவது எப்படி என்றே தெரியவில்லை. காரில் ஏறி உட்கார்ந்த உடனேயே ஹை பீம் போட்டுவிட்டு தான் காரையை எடுக்கின்றனர். அவர்களுக்கு கைபிம் எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. எதிரே வரும் வாகனக்காரர்கள் டிம் பிரைட் கொடுத்தாலும் அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டுகின்றனர் மேலும் சில வெளிச்சந்தையில் இருந்து வேறு பவர் கூடிய லைட்டை மாட்டிக் கொண்டு ஓட்டுகின்றனர். இவர்கள் ஏன் இந்த அளவுக்கு ஒரு கேவலமான இழி பிறவியாக இருக்கின்றனர். அடுத்தவர்களுக்கு கண் கூசும் என்று கொஞ்சம் கூட இவர்களுக்கு உறுத்தாத இந்த தாய் வழி மகன்களுக்கு. இந்த மாதிரி ஆட்கள் வண்டி ஓட்டும் போது என்னால் வெளியே வண்டி ஓட்டவே முடியவில்லை. இது நேற்று நான் சென்றபோது எடுத்த புகைப்படம். ஒரு தாய் வழி மகன் எத்தனையோ முறை டிம் பிரைட் கொடுத்தும் கொஞ்சம் கூட அவன் பிமை குறைக்கவில்லை. மறுமுறை நான் செல்லும்போது ஒரு பையில் சில ஜல்லி கற்களை எடுத்துக் கொண்டு போகலாம் என்று இருக்கிறேன். நாம் டிம் கொடுத்தும் அவர்கள் குறைக்காவிட்டால் கார் அருகில் வரும்போது ஒரு கல்லை தூக்கி எறிந்து விட வேண்டியது தான் கண்ணாடியில். அப்படி செய்தால் நமக்கு சட்ட ரீதியாக ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதை கொஞ்சம் சொல்லுங்கள் நீங்கள் இந்த மாதிரி பிரச்சனையை எப்படி சமாளித்தீர்கள் என்பதையும் கூறுங்கள்.
2
347
ஐஏஎஸ் தேர்வு என்பது உலகிலேயே கடினமான தேர்வுகளில் ஒன்று. இந்த முறை ஐஏஎஸ் தேர்வில் கீழ்கண்ட கேள்வி ஒன்று கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பதிலை மிகவும் படித்து கற்றுத் தேர்ந்தவர்களால் மட்டுமே விடை அளிக்க முடியும்.
2
521
அனைவருக்குமே வாழ்வில் முதல் ராத்திரி என்பது மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த ஒரு ராத்திரி யாகத்தான் இருக்கும். சில பேருக்கு அரேஞ்ச் மேரேஜ் ஆக இருக்கலாம் சில பேருக்கு காதல் திருமணமாக இருக்கலாம். காதல் திருமணம் செய்தவர்களுக்கு பிரச்சனை இல்லை ஏனென்றால் அவர்களுக்கு முன்கூட்டியே அவர்களின் துணையை பற்றி தெரிந்து இருக்கும். ஆனால் அரேஞ்ச் மேரேஜ் பண்ணும் போது அவர்களுக்கு துணையை பற்றி தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கும் அப்படி அரேஞ்ச் மேரேஜ் செய்தவர்கள் முதன்முதலில் உங்களது முதல் ராத்திரியில் உங்கள் துணை இடம் இருக்கும் போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை பற்றி கொஞ்சம் கூறுங்கள். நான் முதன்முதலில் எனது துணை இடம் இருக்கும்போது மிகவும் பதட்டமாக உணர்ந்தேன் அதன்பிறகு ஒரு வாரம் கழித்து தான் இயல்பு நிலைக்கு திரும்பி என்னால் சகஜமாக இருக்க முடிந்தது.
1
2
2
454
அண்ணாவை எல்லோருக்கும் பிடிப்பதற்கு முதன்மையான காரணம் இதுதான்
1
586
இவங்க யாருன்னு தெரியுதா சமீபத்துல தனிஷ்க் நகை கடையில் திருட்டு போச்சுல அதுல சம்பந்தப்பட்ட இவர்கள் தான் புதுசா வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போட்டு இருக்காங்க அதுக்குள்ள நீங்க முடிச்சு விட்டுட்டீங்க இது உங்களுக்கே நல்லா இருக்கா?
1
1
573
குழந்தைகளுக்கு கொடுத்த கேக்கோட விலை ஐந்து ரூபாய் அந்த அட்டை படத்தில் அதன் விளம்பரச் செலவு ரூ.10 நல்லா இருக்குடா உங்களுடைய அரசியல் மாற்றம் பெருத்த ஏமாற்றம்
2
643
உண்மையான காதல் என்பது அழகைப் பார்ப்பதல்ல... அன்பை உணர்வது! ஒரு இளைஞன் பேரழகான பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை அன்பாலும், பாசத்தாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்திருந்தது. அவன் தன் மனைவியை உயிருக்கு உயிராக நேசித்தான். அவளுடைய அழகை ஒவ்வொரு நாளும் ரசித்துப் பாராட்டினான். அவளைப் பார்த்துப் பார்த்து அவனுக்குச் சலிப்பே ஏற்பட்டதில்லை. ஆனால், அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையில் விதி ஒரு விளையாட்டைத் தொடங்கியது. சில மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குத் தோல் நோய் ஒன்று ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல அந்த நோய் தீவிரமடைந்து, அவளுடைய அழகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவளுடைய மனம் உடைந்தது. ஒருகாலத்தில் தன்னுடைய அழகைக் கண்டு வியந்து, தன்னை உயிராக நேசித்த கணவன், நாளடைவில் தன்னுடைய அழகு மறைந்துவிட்டால் தன்னை வெறுத்துவிடுவானோ என்று அஞ்சினாள். அவனுடைய அன்பையும் இழந்துவிட்டால், அந்த வேதனையைத் தன்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்று நினைத்துக் கலங்கினாள். அந்த நேரத்தில் ஒருநாள், வேலை நிமித்தமாக அவளுடைய கணவன் வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கினான். அந்த விபத்தில் அவன் தன்னுடைய இரண்டு கண்களையும் இழந்துவிட்டான். அவன் பார்வையற்றவனாக மாறினான். இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து சென்றது. நாட்கள் கடந்தன. தோல் நோயின் பாதிப்பு அதிகரித்து, அந்தப் பெண் தன்னுடைய அழகை முழுமையாக இழந்தாள். அவளுடைய முகத்தோற்றமே மாறிப்போனது. ஆனால், பார்வையற்ற கணவனுக்கு அவளுடைய தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் தெரியவில்லை. அதனால், அவளுடைய அழகு மறைந்தாலும் அவர்களுடைய இல்லற வாழ்க்கையில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. அவன் முன்பு எப்படி அவளை நேசித்தானோ, அதே அளவு அன்போடும் காதலோடும் அவளைத் தொடர்ந்து நேசித்தான். அவளுடைய தோற்றம் மாறியிருந்தாலும் அவனுடைய காதல் மட்டும் ஒருபோதும் மாறவில்லை. இப்படியே பல ஆண்டுகள் கடந்தன. ஒருநாள், எதிர்பாராத விதமாக அந்த மனைவி இறந்துபோனாள். அவளுடைய மரணம் கணவனை நிலைகுலையச் செய்தது. இத்தனை ஆண்டுகளாகத் தன்னுடன் வாழ்ந்த துணையை இழந்த அவன், உலகத்திலேயே தனிமையான மனிதனாக உணர்ந்தான். அவளுடைய நினைவுகளுடன் இனி அந்த ஊரில் வாழ முடியாது என்று முடிவு செய்து, அந்த ஊரைவிட்டுச் செல்லத் தீர்மானித்தான். மனைவிக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் முடித்துவிட்டு, கையில் கைத்தடியுடன் அந்த ஊரைவிட்டுப் புறப்படத் தொடங்கினான். அப்போது பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்தார். அருகில் வந்து, "இத்தனை ஆண்டுகளாக உனக்குத் துணையாக இருந்து, உனக்கு உதவியாக வாழ்ந்த உன் மனைவி இப்போது இல்லை. இனி நீ எப்படி தனியாக நடந்து செல்வாய்? உன்னை இத்தனை ஆண்டுகளாகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டவள் அவள்தானே!" என்று கேட்டார். அதற்கு அந்தக் கணவன் அமைதியாகப் பதிலளித்தான்: "நண்பரே... நான் உண்மையில் பார்வையற்றவன் அல்ல!" அந்த மனிதர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார். கணவன் தொடர்ந்து பேசினான்: "விபத்தில் நான் என் கண்களை இழக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக நான் பார்வையற்றவனைப் போல நடித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி தன்னுடைய அழகை இழந்துவிட்டதை நினைத்து ஏற்கெனவே மிகுந்த வேதனையில் இருந்தாள். ஒருவேளை அவளுடைய தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நான் பார்க்கிறேன் என்பதை அவள் அறிந்திருந்தால், அது அவளுடைய நோயைவிடவும் அதிகமான மனவேதனையை அவளுக்குக் கொடுத்திருக்கும். தன்னுடைய அழகு மறைந்துவிட்டது என்பதற்காகத் தன் கணவன் தன்னை வெறுக்கிறான் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றிவிடக் கூடாது என்று நினைத்தேன். அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாகப் பார்வையற்றவனைப் போல வாழ்ந்தேன். அவள் அழகாக இருந்தபோதும் நான் அவளைக் காதலித்தேன். அவள் அழகை இழந்தபோதும் அதே அளவு காதலித்தேன். ஏனென்றால், நான் காதலித்தது அவளுடைய முகத்தை அல்ல... அவளைத்தான்! அவள் எனக்கு ஒரு நல்ல மனைவியாக மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரமாகவும் இருந்தாள். அவளுடைய கடைசி நாள் வரை அவள் மனதில் எந்தக் குறையும் ஏற்படக்கூடாது என்பதுதான் என் ஒரே ஆசை!" அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மனிதரால் எதுவும் பேச முடியவில்லை. அந்தக் கணவனின் அன்பையும் தியாகத்தையும் நினைத்து மௌனமாக நின்றார். இந்தக் கதையின் நீதி: உண்மையான அன்பு என்பது ஒருவருடைய நிறைகளையும் அழகையும் மட்டும் ரசிப்பதல்ல. அவர்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய மனம் காயப்படாமல் பார்த்துக்கொள்வதுதான் உண்மையான அன்பு.
1
560
இப்போது இருக்கும் இளம் தலைமுறைக்கு உழைத்து முன்னேறுவதை விட எப்படி குறுக்கு வழியில் முன்னேறுவது என்பதை மிக அழகாக தெரிந்து வைத்திருக்கின்றனர் ஆனால் அது ஒருபோதும் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லாது என்பது அவர்களுக்கு புரிவதில்லை
2
502
நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் தனது நெடுநாள் காதலரை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் மிக எளிமையாக அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களோடு மட்டும் எடுக்கப்பட்டது. யாருக்கெல்லாம் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்களை பிடிக்கும் என்று கூறுங்கள்.
2
572
படத்தில் தலவர் லவ்வரோட அம்மாவான ஜட்ஜ்ஜை சைட் அ^டிச்^சி லிப்ஸ்டிக் அதிகமாக இருக்கு கொஞ்சம் குறைச்சுக்கோங்க என்பான். அதை போல கலெக்டருக்கு ரூட் உட்டுருக்கான் போல. உண்மையை சொல்லனும்னா மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவியில் இருக்கும் பெண்களுக்கே இங்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் ஒரு சாதாரண பெண்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இவர்கள் மத்தியில் வாழ்வது மிகவும் கஷ்டம்தான் ஆனால் அதற்கும் முட்டுக் கொடுக்கும் சில தேவதைகளின் மகன்களை நினைத்தால் தான் மிகவும் பதட்டமாக இருக்கிறது
1
580