க.கணேசன்.🖤❤️ (@GDiyash) header
க.கணேசன்.🖤❤️ (@GDiyash) profile picture

எதுவும் சில காலம் தான் நிரந்தரம் இல்லா உலகில்🖤❤️ சனாதன எதிர்ப்பாளர். வர்ணாசிரமா எதிர்ப்பாளர். United we stand I-N-D-I-A

தமிழ்நாடு இந்தியா ஒன்றியம்
Joined March 2017
Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)Photo by க.கணேசன்.🖤❤️ (@GDiyash)
க.கணேசன்.🖤❤️ retweeted
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி. திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு. சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥
204
366
35
1,049
33,525
க.கணேசன்.🖤❤️ retweeted
ஹலோ யாரு IUMl ஆ….. அமைச்சர் பதவிக்கு ஒன்னும் ஆபத்தில்லையே…. அப்ப சரி …அப்ப சரி…
82
241
9
1,319
27,392
க.கணேசன்.🖤❤️ retweeted
என்னடா ஊர கூட்டி அழுகுறீங்க,ரிப்போர்ட் அடிக்கணுமாம், சரி அடிங்க எனக்கு முன்னால போஸ்ட் பண்ண எங்க அமிதாப் மாமாவயும் @Tamizh_Vendhar முடிஞ்சா ரிப்போர்ட் அடிச்சு பாருங்கடா தற்குறிஸ் 😹😹😹
மொத்த கட்சியும் அடுத்தவ புருஷன், பொண்டாட்டி னு தான் திரியுறானுக ச்சை. என்னடா கருமம் @TVKforTN_2026 மாம்ஸ்சு தூத்துக்குடி கொத்தனாரு நா சித்தாலு 😹😹
7
15
52
1,649
க.கணேசன்.🖤❤️ retweeted
Replying to @ItsravenV
2
4
125
க.கணேசன்.🖤❤️ retweeted
போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு முடிஞ்சு ஒரு டேமையே பர்சனலா தொறந்து விட்டு இருக்காங்க.. அடுத்த ஐகோர்ட்ல புகுந்து ஆய்வு நடத்தினா மொத்தமா ரெக்கார்ட் பிரேக் பண்ணிடலாம்..
4
23
105
856
அப்பாவை காணும்னு சொன்னவர், அப்பா என்ன செஞ்சாருன்னு கேட்டவர் கடந்த ஆறு மாசமா வெட்டும் ரிப்பன் எல்லாம் அந்த அப்பா செஞ்சது தான் அப்பா கட்டியதுதான் என்று தெரியாமலா இருக்கும் இல்லை ஊருக்கு தான் தெரியாதா....... 🖤❤️🔥🔥 M. K. Stalin ❤️❤️❤️❤️❤️❤️
9
166
1
390
3,671
க.கணேசன்.🖤❤️ retweeted
எப்படியா இருக்கே?? லவ்டேகோபால்சாமி... 😂😂😂😂
9
76
2
394
2,760
க.கணேசன்.🖤❤️ retweeted
தமிழ்நாடு கடவுள் உண்டென நம்பியவர்கள் முதலமைச்சரானார்கள். கடவுள் ஒருவரே என்றவர்கள் முதலமைச்சரானார்கள். கடவுள் இல்லலவே இல்லை என்றவர்கள் முதலமைச்சரானார்கள். இப்போதுதான் கடவுளே முதலமைச்சராகி இருக்கிறார்.
145
456
72
2,053
131,060
க.கணேசன்.🖤❤️ retweeted
பன்றியோடு சேர்ந்த கன்றும் கெடும்
126
197
16
1,008
27,868
க.கணேசன்.🖤❤️ retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,077
3,014
421
7,745
709,514
க.கணேசன்.🖤❤️ retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
939
2,430
188
5,543
294,202
க.கணேசன்.🖤❤️ retweeted
யாரு தான் அந்த அகல் விளக்கு பதிப்பகம் திரிஷா விஜய்...??
🤖 Made with AI
45
318
10
1,490
14,646
க.கணேசன்.🖤❤️ retweeted
எங்கள் கலை உலக சண்டியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @ikamalhaasan! ❤️
64
1,129
32
14,012
153,699
க.கணேசன்.🖤❤️ retweeted
2026ல் விஜய் புரட்சி என்ற நூலை தேர்தலுக்கு முன்னதாகவே அச்சிட்டு வெளியிட்டு நூலகத்துக்காக 2025லேயே வாங்கியும் வைத்த திமுக அரசு.😂 அகல் விளக்கா அணைச்சுட்டிங்கலேய்யா...🤣
கடந்த #ஜூன் மாதம் வெளியான கீழே உள்ள #புத்தகம் திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா என்பதை மட்டும் சொன்னால் கூட போதும்! 😡புத்தகத்தின் பெயர் The Vijay Revolution: People Power & the Politics of Hope. 166-ஆம் பக்கத்தில் விஜய்யின் பத்துத் திரைப்படங்களைப் பட்டியலிட்டு
1
8
1
20
469
க.கணேசன்.🖤❤️ retweeted
🔥🔥
9
14
99
1,926
க.கணேசன்.🖤❤️ retweeted
டேய் @OGPrasanna மண்டைல முடித்தான் இல்ல மூளையுமா இல்ல.. 😂 22/06/2026 தவெக ஆட்சியில் வாங்குன புத்தகத்துல முகவரி மடிப்பாக்கம், சென்னை அட்ரஸ் இருக்கு. நீ கவ்விட்டு வந்த கொள்முதல் ஆணையில "கொடவாசல்"ன்னு இருக்கு.. உன் மண்ட மாதிரி வழு வழுனு Photoshop பண்ணிருக்க.. கொண்டையை மறைங்கடா.... sorry நீயெல்லாம் மண்டையவே மறைக்கணும்! 😂
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
3
21
1
40
972
க.கணேசன்.🖤❤️ retweeted
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள். இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள். காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
486
1,039
237
2,250
426,784
க.கணேசன்.🖤❤️ retweeted
#WATCH | கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தை நேரில் பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த திமுக ஆட்சியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தை கடந்த மாதம் 16ம் தேதி திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய் #SunNews | #DMK | #MKStalin | #Coimbatore
54
864
27
2,718
101,684
க.கணேசன்.🖤❤️ retweeted
35 Sec ல மொத்தமும் Expose பண்ணி விட்டாரு இதுல என்ன கைது பண்ணாலும் உனக்கு அது பிரயோஜனம் இல்லை ஆனால் 4 பேர் புரிஞ்சிக்க வேண்டும்னு பேசுறேன் மா - பெரியவர் Rocks 👌👌
8
806
7
2,118
52,459
க.கணேசன்.🖤❤️ retweeted
இந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் எப்படியும் இந்த மாதத்தில் 8000 கூப்பன் வழங்கப்பட்டிருக்கும். மகளிர் உரிமைத்தொகை 2000 கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து தீபாவளி வியாபாரம் களைகட்டி இருக்கும். தமிழ்நாடு முழுவதுமே ஒரு சிறப்பான பொருளாதார சுழற்சி ஏற்பட்டிருக்கும். நான் முதல்வன் திட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு GATE தேர்வு பயிற்சி விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு அரசு நிறுவனங்களிலும் சரி பன்னாட்டு நிறுவனங்களிலும் சரி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்பட அறிவிக்கப்பட்ட டைடல் பார்க்குகள் வேலை துரிதப்படுத்தப்பட்டு இருக்கும்.
284
1,031
116
2,901
149,949