GR (@GR_twts) profile picture

அறிவு அற்றங்காக்கும் கருவி‌.

Joined October 2022
Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)Photo by GR (@GR_twts)
“It is the greatest mystery of human life that old grief passes gradually into quiet,tender joy” -Fyodor Dostoyevsky
2
1
8
2,445
😁😁😁
ஊருக்கு இரண்டு கிலோமீட்டர் வெளிய ஒரு பட்டாசு பேக்டரி இருந்தது. பனை ஓலையில் செய்யப்படும் ஓலை வெடி க்கு அவர்கள் தான் ஸ்பெஷல். கிட்டத்தட்ட உள்ளங்கை அளவில் இருக்கும் அந்த ஓலை வெடி ன் சத்தம் காதைப்பிளக்கும். ஆனால் அதில் ஆபத்து அதிகம். நீளம் குறைவான திரி பற்றவைப்பவரை நடுங்கச்செய்யும்.
38
Rarest of rare video and cover drive.
Happy deepawali guys....
1
47
காலேஜ் பொண்ணு ஒண்ணு போன் பண்ணி டேய் குணா உனக்கு தல தீபாவளியானு கேட்டுச்சு இல்ல எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு சொன்னேன்,டேய் நீ இருக்க அழகுக்கு இந்நேரம் பொண்ணுங்களே உன்ன தூக்கிட்டுபோய் கல்யாணம் பண்ணிருக்கனுமே என்ன ஆகலனு சொல்றனுசொல்லி போன் வச்சிருச்சு,சிறுபுன்னகையுடன் நகர்ந்தேன்😊
2
123
Happy Diwali! Wishing you and your family light, joy and prosperity.
41
ஒரு தூக்கத்தை போட வேண்டியது தான்.
4
87
😂😂😂😂
Replying to @PallavaTKM
டேய் கேன அது தரையிறங்குற இல்ல மேல போற அந்த 10 நிமிசம் கூட பாதிப்பு இல்லாம இருக்கனும்னா நடந்து போங்கடா வந்துட்டானுங்க சூழலியல புலுத்த
1
39
“அங்கராக்கு”-னா சட்டையாம்😂
1
53
Vijay fans continuously hearing trisha vijay !trisha vijay ! த்ரிஷா த்ரிஷா அந்த பேர மட்டும் சொல்லாதலே…
1
34
237
3,133
எல்லாரும் போனஸ், ஸ்வீட்ஸ்ன்னு ஜாலியா இருக்காங்க. நான் இன்னைக்கு பொறுக்கி போட்ட இரும்புக்கு கூலி தருவானுங்களான்னு இலவு காத்துக்கிட்டு இருக்கேன் 😪
36
சிவகாசிக்கு போயி வெடி வாங்கிட்டு வந்ததால, இங்க இருக்கிற லோக்கல் நிலவரம், எனக்கு தெரியாம போயிடுச்சு. ஆனா எல்லாரும் சொல்றத வச்சு பார்த்தா, இந்த வருஷம் பட்டாசு விலை ரொம்ப அதிகம் தான் ஆயிருக்கு போல
2
53
1 பரோட்டா 30 ரூவா நண்பர்களே. 18-20ல இருந்தத 50% ஏத்திருக்கானுக பக்கத்துல இருக்க ரெண்டு கடையில. Once upon a time 30 ரூவாய்க்கு ரெண்டு பரோட்டோ + ஆம்ளட் சாப்டு வந்துடலாம்😭
சாப்பாடு அரிசி 105 கிலோ 😭😭😭
2
9
6
75
8,656
❤️
25 பேரைச் சேர்த்து உறுப்பினர் பார்ம் கொடுத்தேன்."எல்லோரும் ஒரே சாதிக் காரர்களாக இருந்தால் பார்ம் செல்லாது தம்பி. தாழ்த்தப்பட்ட மக்கள் 5 பேராவது இருக்கணும்னு அண்ணா சொல்லி இருக்கார்" ன்னு நகரச் செயலாளர் சொல்லவும் அதன் படியே சேர்த்து எங்க ஊரில் திமுக கிளை தொடங்கினேன் - காசி தாத்தா🔥
1
42
Happy Diwali மக்களே💥🎇
1
6
90
துல்லியமான வானியல் ஆய்வுக்காக டெலஸ்கோப்பை முப்பது மடங்கு வலிமையோடு சீரமைத்து அதை டச்சு அரசரிடம் சமர்ப்பித்திருந்தார் அறிஞர் கலிலியோ. இது வழியா பார்த்தா ராணி குளியலறையை பார்க்க முடியுமா என்று கேட்டதாம் அரசவை ஆய்வுக் குழு.
78
920
33
2,258
50,580
ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரத்தை காமிக்கும்
#BREAKING | ஒரு நாளைக்கு 20.30 மணி நேரம் திரையரங்குகளில் மக்களை முடக்கி வைப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது -அன்புமணி, பாமக தலைவர் #SunNews | #6ShowsinTheaters | @draramadoss | @CMOTamilnadu
2
43
Sharp words📌
வேற மாறி வேற மாறி 😅😅 This is Called திமுக அடி 🔥 அக்கு பஞ்சர் போட்டு அனுப்பி இருக்காரு
1
31
அவர் வாங்குன கோப்பையை அவரே எடுத்துட்டு வராரு. எவ்வளவு simplicity பாருங்க.
#WATCH | கார் ரேஸில் வென்ற கோப்பையுடன் சென்னை வந்த அஜித்குமார்! #SunNews | #Ajithkumar | #AK
2
1
1
3
146
😂😂😂
ஸ்கேம்ன்னு தெரிஞ்ச பின்னாடி தான் கோயம்புத்தூர்காரனுங்க கூட்டமா போய் புக்கு வாங்கி ஏமாறுவானுங்க !ஏமாறாம இருந்தாவே அவனுங்களுக்கு போர் அடிக்கும்
46
விஜய் தமிழ் சினிமாவ விட்டு போனா தமிழ் சினிமா விஜய்ய மிஸ் பண்ணும்ன்னு எதிர்ப்பார்த்துருப்பானுங்க போல ! ஆனா இப்ப தான் எல்லா படமும் நல்லா ஓடுது !ஏன்டா அண்ணா என்ன ஒடிசி இண்டர்ஸ்டெல்லருமா நடிச்சுட்டு இருந்தாரு அவரு போனா வருத்தப்பட !
5
159
1
594
10,470
😂😂😂😂
விஜய் பேன்ஸ் எவன் இங்கிலிஷ் புக்கு வாங்கி படிப்பான்னு இவனுங்க இங்கிலிஷ்ல புக்கு ரிலிஸ் பண்ணிருக்கானுங்க ?!அவனுங்க குட்டி ஸ்டோரி பாட்டுக்கே அர்த்தம் தெரியாம இன்னும் கேட்டுட்டு இருக்கானுங்கடா
60