முதலமைச்சரின் தங்கை 😎 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! தமிழக வெற்றிக் கழகம் | Virtual Warriors 💪

Joined March 2025
Finally I met My chief, My Lion, My Thalapathy ❤️ @GuRuThalaiva bro thanks for the opportunity 🙏🙏🙏🙏
8
160
2
714
19,963
திருவண்ணாமலையில் 10 மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம்,சுவர்களில் மழைநீர் ஊறி சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழும் நிலை மழைநீருடன் மனிதக் கழிவு கலந்து சுகாதாரமற்ற சூழல் ஓரு தரமான கட்டிடம் கூட கட்ட வக்கு இல்லாத அரசு தான் திருட்டு திமுக அரசு எங்கும் ஊழல்💦
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
சமீபத்தில் நடந்த குற்றங்கள் pattern.. 2 திராவிட கட்சிகளும் சேர்ந்து நடத்தும் சதிதான்னு எல்லாருக்கும் தோணுது.. இத கவனிச்சி விசாரிங்க அண்ணா @TVKVijayHQ @CMOTamilnadu 🙏🏻
18
267
5
589
7,330
நேஷனல் level ல அசிங்க படுறான் சின்ன தத்தி @Udhaystalin 😂🤣
2
7
68
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
🚨KARUR STAMPEDE issue fully explained Watch Fully !!
2
265
1
922
12,860
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
தேனி மாவட்டத்தில் தப்பி ஓடிய கைதிகளை ட்ரோன் கண்காணிப்பை பயன்படுத்தி விரைவாக கண்டறிந்து பிடித்த காவல்துறையினர்.” Using Drone Surveillance, Police rapidly identified and secured escaped prisoners in Theni District
71
1,045
34
4,333
117,422
Kavitha K 🇪🇸 TVK🇪🇸 retweeted
கரூர் சம்பவத்துக்கு பின் எவ்வளவு சதி நடந்திருக்குன்னு நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட பெண் பேசியது! @CBIHeadquarters 41 உயிரின் சாபம் திமுகவை கருவருக்காம விடாது😡
3
230
490
5,050
சென்னை தொல்காப்பியர் பூங்கா எதிரில் புனரமைக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் முகாம் அலுவலகம் - நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய்! #CMJosephVijay‌ #TVK
2
12
341
ட்ரோன் கேமராவை பார்ததும் தெறித்து ஓடும் பரபரப்பு காட்சிகள்.. தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் சிக்கிய மேலும் 8 பேர்.. ட்ரோன் காட்சிகள் மூலம் பதுங்கியிருந்த கைதிகளை சுற்றி வளைத்த போலீசார்..👍👌👏
2
5
240
த.வெ.கவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய முதல் மாநில மாநாடு💥 மூன்றாவது ஆண்டாக விழுப்புரம் வி சாலையில் பட்டொளி வீசி பறக்கும் த.வெ.க கொடி.!🔥🔥 101 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிய த.வெ.கவினர்💥💥💥
6
37
430
அண்ணா @TVKVijayHQ 💯🔥
9
51
717
நிறைய எதிர்ப்புகளை தாண்டி உங்களின் ஆதரவோடு எல்லாம் சரியாக நடக்கும்..👍 அடுத்த 6 மாதத்தில் இந்த மாற்றம் வரும்.. முதல்வர் கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னேன்.. ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் அந்த திட்டத்தை கொண்டுவந்து விட்டார்❤️🙏 @CTR_Nirmalkumar
29
102
1,545
தேனி சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்.. இதுவரை 13 கைதிகள் பிடிபட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி தகவல் 9 சிறைக் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - சிறைத்துறை டிஜிபி
12
43
512
உனக்கப்புறம் கட்சி ஆரம்பிச்சு முதலமைச்சர் ஆகி திமுகவ காலி பண்ணிட்டாங்ய! நீ சொந்த தொகுதில தோற்று போய் ப்ரேக்கிங் பேட், ப்ரிசன் ப்ரேக்னு சீரியஸ் பார்த்துட்டு இருக்க
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
2
17
48
683
இது தான் மாற்றம் 🔥 @KASengottaiyan 🙏🙏
14
43
563
இப்பவே இப்படி கதறனா எப்படி @arivalayam ?! இன்னும் அறநிலையத்துறை இருக்கு, மதுவிலக்கு துறை, போக்குவரத்து துறை, மின்சாரத் துறைன்னு வந்துட்டே இருக்கப் போது 🥱 ஒன்னா சேர்த்து அழுதுகுங்க கோபிநாத் !😁
23
311
புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஷை சந்தித்துவிட்டு புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின்,சேகர்பாபு.. அடிச்சி கூட கேட்பாங்க என் பெயரை மட்டும் சொல்லிடாதே moment 😂🤣🥱
4
15
45
719
கனிமொழி அவர்கள் தவெக அரசு மீது கூறும் அப்பட்டமான பொய்.. கொஞ்சமாச்சும் பொறுப்பா பேசுங்க அக்கா @KanimozhiDMK கலைஞர் news மட்டும் பார்த்துட்டு ஏனோ தானோ னு பொய் பேசாதீங்க 🤦‍♀️
10
19
459
CM க்கு பழி வாங்கும் நோக்கம்ன்னா அப்போ நீதிமன்றம் ஏன் முன் ஜாமீன் கொடுக்கல.? - Rangaraj பாண்டே
42
101
1,428
CBSE Approval க்கு வாங்கல...NOC க்கு இவ்வளவு காசு வாங்கி இருக்கானுங்க 🙄🤧
1
122
408
8,275
Power seat ல இல்ல sir.... 🔥🔥🔥🔥
1
33
70
982