கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் அண்ணன் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி த.வெ.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி சார்பில் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற அண்ணன் @r_sakkarapani ஆகியோரது தலைமையில் தலைமை கழக பிரதிநிதிகள் சகோதரி திருமதி. லக்சிகா வேலுமணி, திருமதி. சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியபோது.
இன்று நேரிலும்,
அலைபேசி வாயிலாகவும்,
அலைபேசி குறுஞ்செய்திகள் வாயிலாகவும்,
சமூக ஊடகங்களிலும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து
நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
எங்கள் குடும்பத் தலைவர் கழகத் தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களை எனது பிறந்தநாளில் நேரில் சந்தித்து வணங்கி அகமகிழ்ந்தேன்.
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
ஒடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக மக்கள் மன்றத்தில் குரல் கொடுத்த ஐயா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களை வணங்குகிறோம்.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் ஆலோசனைப்படி இன்று திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் வரும் 31ம் தேதி த.வெ.க ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை வழங்கினோம்.
உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள்,மாநகர,நகர, ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட,மாநகர,நகர, ஒன்றிய மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் உடன் இருந்தனர்.
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீலப்பாடி சந்திப்பில் வாகன விபத்துக்களை தவிர்க்க உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு (26/10/2026)இன்று நேரடியாக இடத்தை பார்வையிட்ட போது.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் பழனி சாலையில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்குடபட்ட அணுகு சாலையில் முத்தழகுப்பட்டி பிரிவில் சாலையில் தேங்கும் மழைநீரை சாலையில் தேங்காமல் வெளியேற்றுவதற்கு உண்டான வழி வகைகளை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தபோது.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி நேருஜி நகர் பழைய கரூர் சாலை ரயில்வே சுரங்க பாதை ஆய்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி நேருஜி நகர் பழைய கரூர் சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ள நிலையில் இன்று(24/10/2026) நேரடியாக திண்டுக்கல் நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் அவர்கள்,திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வணக்கத்துக்குரிய திருமதி. இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோது.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
திண்டுக்கல் மாவட்டத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி பன்னெடுங்காலம் ஒன்றிய கழகத்தின் செயலாளராக திறம்பட பணியாற்றி எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக எடுத்துக்காட்டாக இந்த இயக்கத்தில் நாங்கள் உருவாக காரணமாக இருந்த ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் பெருமதிப்பிற்குரிய அய்யா
ப.க. சிவ குருசாமி அவர்கள் மறைவு இயக்கத்திற்கு பேரிழப்பு 😭😭😭 அய்யா அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர்க்கும்,
கழக உடன்பிறப்புகளுக்கும், திராவிட இயக்க சிந்தனையாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட (UGD) பணிகள் குறித்தான திண்டுக்கல் மாநகராட்சி அரங்கத்தில் ஆணையர் உயர்திரு. பிரேம் ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வணக்கத்துக்குரிய திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி. இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்துக்குரிய துணை மேயர் திரு. ராஜப்பா ஆகியோருடன் கலந்து கொண்டபோது.
இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி பொறியாளர், திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் மாளிகையில் திண்டுக்கல் மாநகராட்சி நம் திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனை வழங்கினோம்.
இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் திருமதி. இளமதி ஜோதிபிரகாஷ் மாநகர கழக செயலாளர் வணக்கத்துக்குரிய துணை மேயர் திரு. ராஜப்பா, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் திரு. பிலால் உசேன், பகுதி கழக செயலாளர்கள் திரு. சந்தோஷ் முத்து, திரு. ஜானகிராமன், திரு. ராஜேந்திரகுமார், திரு. சந்திரசேகர், திரு. சூசை ராபர்ட், திரு. பஜுலுல் ஹக், மாநகராட்சி மண்டல தலைவர்கள் திரு. ஜான் பீட்டர், திரு. ஆனந்த், திரு. கார்த்திக் மற்றும் மாநகர கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டபேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் ஆலோசனைப்படி தாராபுரம் இடைத்தேர்தலில் தாராபுரம் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மணக்கடவு, கொங்கூர் மற்றும் தாராபுரம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பொம்மநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் கழகத்திற்காக உழைத்த தாராபுரம் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட,மாநகர,நகர், ஒன்றிய பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.கவிற்கு வாக்களித்த பொது மக்களுக்கும் எனது அன்பு நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆலோசனைப்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதலின்படி தாராபுரம் இடைத்தேர்தலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மணக்கடவு, கொங்கூர், பொம்மநல்லூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய நிலையில் 06/10/2026 இன்று தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடந்து கழக துணை பொதுச் செயலாளர் அண்ணன் வெள்ளக்கோவில் @mp_saminathan அவர்களையும் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.இல.பத்மநாபன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆசி பெற்ற கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆதரவு பெற்ற தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி. சுகன்யா அவர்களை ஆதரித்து எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதலின்படி தாராபுரம் கிழக்கு ஒன்றியம் மணக்கடவு ஊராட்சிக்குட்பட்ட கொல்லபட்டி கிராம மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தோம்.
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆசி பெற்ற கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்கள் தாராபுரம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி. சுகன்யா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் தளவாய்ப்பட்டிணம் ஊராட்சியில் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
@IPeriyasamy_
@r_sakkarapani
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆசி பெற்ற கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆதரவு பெற்ற தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி. சுகன்யா அவர்களுடன் தாராபுரம் மேற்கு ஒன்றியம் பொம்மநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பாயிவலசு, அண்ணா நகர், வெள்ளையகவுண்டன்வலசு, பொம்மநல்லூர்,மேட்டுவலசு,கவுண்டச்சிவலசு ஆகிய கிராம மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்.
@IPeriyasamy_
@r_sakkarapani









































