ISR Selvakumar (@ISRselvakumar) header
ISR Selvakumar (@ISRselvakumar) profile picture

AI Expert / Film maker / Content Strategist

Chennai
Joined September 2008
Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)Photo by ISR Selvakumar (@ISRselvakumar)
நீர்க்குமிழி! கே பாலச்சந்தர் இயக்கிய நாடகம் பின்னர் படமாகவும் வெளியானது. இரண்டுமே சூப்பர் ஹிட்! நாடகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் திரையிலும் என் தந்தை ஐ எஸ் ஆர் நடித்திருந்தார். உடன் நடித்திருப்பது யார் என்று பாருங்கள். கோபாலகிருஷ்ணன், நாகேஷ் மற்றும் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் – at Chennai, India
2
1
7
3,066
ஊகங்களை பிரேக்கிங்காக வெளியிடும் மீடியா மாநிலமிது.
28
மெக்சிகன் இசை என்று கண்ணதாசன் குறிப்பிடுகிறார். அது இந்திய மெல்லிசையாக ஒலிப்பதுதான் எம்.எஸ்.வியின் சாதனை. youtu.be/Gbwa3y_uSng?si=0s43… #MSV #Kannadasan #LREswari
1
1
353
எந்தப்படமாக இருந்தாலும் ரிலீசுக்கு முன்பே மொக்கைப் படம் என்று ஹேஷ்டேக் ஒட்டிக்கொண்டிருந்த கும்பல் எங்கே போனது? இப்போது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ஆரோக்கியமாக இருக்க காரணம் இந்தக் கும்பல் கலைந்து போனதுதான்.
63
ஜம்புலிங்கமே ஜடோதரா - இப்பாடலில் வரும் எலக்ட்ரிக் கிடார் அதிரவைக்கும்.
நடுவில் திண்டிவனத்தில் இளநீர் தடாக ப்ரஷதமா 🤣 யோங் தேங்காய் 😂
1
2
104
பாலி தீவில் ஒரு டாக்சி டிரைவர் நண்பரானார். அவருடைய வீடு இது போல் தான் இருந்தது. கதவைத் திறந்தால் வயல்வெளியும், ஆறும்.
It looks like a very beautiful and interesting place.
5
6
3
55
20,790
Beautiful!
How beautiful this is! ✨ Honoured to be a part of this! ♥️🫶🏻🧿
532
அனுபவமே கடவுள்
42
அக்கா - திரைக் கதையே எழுதவில்லை. வெறும் மேக்கப் ஸ்டில்ஸ்களை காண்பித்து தயாரிப்பு நிறுவனத்தை ஏமாற்றி எடுத்த சீரிஸ் என நினைக்கிறேன். #akka #Netflix
99
ISR Selvakumar retweeted
Music has a beautiful way of bringing different worlds together. Collaborating with @HansZimmer on Ramayana has been a special creative journey, exploring new musical possibilities while staying true to the soul of this timeless epic. Grateful to be part of this journey, with so much more to explore and share with you all. #Ramayana #HansZimmer @WorldOfRamayana
554
41
6,190
360,871
அனுபவமே கடவுள்
70
அனுபவமே கடவுள்
41
கடவுள் யார்? அனுபவமே கடவுள்! என்று கவியரசு கண்ணதாசன் கூறியுள்ளார். கடவுளைப் பற்றி இதுவே என் பார்வையும்.
Do you Believe in GOD? I am with Radhika Apte’s answer 🤝💥
113
The beginning and the journey of வான் மீதிலே
வான் மீதிலே ❤️ மெல்லிசை மன்னர் முதல் தேனிசை தென்றல் வரை ❤️ “வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே” என்ற அதியற்புதமான பாடல் “சண்டி ராணி” படத்தில் இடம்பெற்றிருந்தது. அதை ஒருமுறை இளையராஜா, எம்.எஸ்.விஸ்வ நாதனிடம் சிலாகித்துப் பேசவும், அப்போது சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் உதவியாளராக இருந்த சமயம் தானே அந்தப் பாடலை கம்போஸ் செய்த தகவலை சொல்லியிருக்கிறார். அதை ராஜா மேடையில் கூறுவதை 5 வது நிமிடத்தில் கேட்கலாம். youtu.be/OKT7psGQ41E “வான் மீதிலே” பாடல் பிறந்த கதையை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனே சொல்லும் அற்புதமான பகிர்வையும் கேட்டுப் பாருங்கள். youtu.be/fIOOK9QCb7k இதே பாடலின் வழி மூலமாக 33 ஆண்டுகள் கழித்து மெல்லிசை மன்னரும் இசைஞானியும் ஓன்று கூடி இசையமைத்துப் பிறந்தது தான் “மெல்லத் திறந்தது கதவு” படத்தில் இடம் பெற்ற “வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே”  youtu.be/jPTdHvUMs6M?si=IEAj… இந்தப் பாடலின் காட்சியமைப்பில் இன்னொரு சிறப்பாக அந்த இசைப்பள்ளி ஆசிரியராக வெள்ளைச் சட்டையுடன் தோன்றுபவர் இன்னொரு இசை மகானுபவர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள். பதிவை எழுதியவர் கானா பிரபா. இப்படியாகப் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தது “வான் மீதிலே” பாடல். “வா வெண்ணிலா” பாடல் இன்று வரை 35 ஆண்டுகள் கழித்தும் புத்துணர்வோடு இருப்பதைத் தனியாக வேறு சொல்ல வேண்டுமா? சண்டி ராணி படத்தைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மும்மொழிகளிலும் இயக்கி நடித்தவர் பானுமதி ராமகிருஷ்ணா. நாயகன் என்.டி.ராமராவ். வான் மீதிலே” பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடியவரும் பானுமதி தான். இந்தப் பாடலில் கவரப்பட்ட இசைஞானி பின்னாளில் பானுமதியைத் தன் இசையில் பாட வைத்த நேரம் என்ன பேசியிருப்பார்கள் என்றெல்லாம் கற்பனை செய்வேன். பானுமதி இளையராஜா பேட்டியில்  isaignanibakthan.blogspot.co… அந்தச் சந்தேகமும் தீர்ந்தது. “சண்டி ராணியே எனக்குக் கப்பம் கட்டு நீ” (மன்னன்) முதலடிகளை வழக்கம் போல் ராஜாவே எடுத்துக் கொடுத்தும் இருக்கலாம்.  ஆனால் இந்த சண்டி ராணியின் கணக்கு இன்னும் விட்டு வைக்கவில்லை. கங்கை அமரனும் இசையமைப்பாளராக இயங்கிய போது “வான் மீதிலே” பாடலின் பாதிப்பில் ஒரு பாடலைக் கொடுத்தார். அதுதான் “ஏ வெண்ணிலா என் நெஞ்சமே  உன் வானம் தானே” கங்கை அமரன் அவர்களே அந்தப் பாடலை எழுதி இசையமைத்து “இது ஒரு தொடர்கதை” படத்துக்காக வெளிவந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் தனித்தனியாக “வா வெண்ணிலா” பாடியிருக்க (வா வெண்ணிலா எஸ்பிபியோடு ஆலாபனையிலும் ஜானகி) ,  “ஏ வெண்ணிலா” பாடலை இருவரும் சேர்ந்து பாடியிருப்பார்கள்.  அங்கேயும் ஒரு குறும்புத்தனம் பண்ணியிருப்பார் கங்கை அமரன்.  வா வெண்ணிலா பாடலின் எஸ்.ஜானகி வடிவம் ஒரு தபேலா தாளக் கட்டுடன் பாடுவதை இந்த  ஏ வெண்ணிலா பாடலிலும் பிரதிபலிக்குமாற் போலொரு சங்கதியை 2.30 நிமிடத்தில் கொடுத்து எஸ்பிபியை ஆலாபனை பாட வைத்திருப்பார். வா வெண்ணிலாவுக்கும், ஏ வெண்ணிலாவுக்கும் இன்னொரு ஒற்றுமை, மெல்லத் திறந்தது கதவு படத்தை ஆர்.சுந்தரராஜன் இயக்கியது போல, இது ஒரு தொடர்கதை படத்தை அவரின் உதவியாளர் அனு மோகன் இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமா ஜாதகப்படி மோகன் & அமலா ஜோடி சேர்வதில் ஏகப்பட்ட சிக்கல். “உன்னை ஒன்று கேட்பேன்” படத்தில் தன் காதலி அமலாவை வில்லன்களிடம் பறி கொடுத்து விடுவார். “மெல்லத் திறந்தது கதவு” படத்தில் சேற்றுக் குழியே வில்லன் ஆகி விடும்.  இது ஒரு தொடர்கதையிலும் அப்படி இப்படிச் சுற்றி ஒரு வழியாக ஒன்று சேர்ந்து விடுவார்கள். கங்கை அமரன் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மகா ரசிகர் என்பது இந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில் உணரும். காட்சியோடு ஏ வெண்ணிலா  youtu.be/bvoT58Xcrfc?si=Ftk7… இப்படியே நீண்டு வந்தால் “தேனிசைத் தென்றல்” தேவா தன் பங்குக்கு “இதய நாயகன்” படத்தில் “வா தென்றலே” youtu.be/UN4HYYGXpjQ?si=JAVw… பாடலைக் கொடுத்திருக்கிறார் பாருங்கள். ஆக இந்த மூன்று பாடலையும் பாடியவர் SPB. “வா தென்றலே” பாடலின் ஆரம்பம் அப்படியே “வா வெண்ணிலா” பாடல் தொடங்கும் போது காட்சியில் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைப்பது போன்ற தோரணையிலேயே இங்கே ஒலிப்பதிவுக் கூடத்தில் take சொல்லும் ஒலியோடு தொடங்கும். ஆனால் படத்தில் இப்படிக் காட்சி அமைக்காமல் அந்தப் பகுதியை நறுக்கி விட்டார்கள். இதய நாயகன் என்ற கவனிக்கப்படாத படத்தில் அற்புதமான பாட்டு இது. ஆளுமைப்பட்ட மனிதர்களைப் பின்பற்றி வாழ்வது உலகியல் நியதி. இங்கே “வான் மீதிலே”  என்ற பாடல் எத்தனை ஆண்டுகள் கழித்தும் நீண்டு வந்த பாடல்களுடன் ஆளுமைப்பட்டு நிற்பதை உணரலாம். இசைஞானி சொல்வது போலத் தான்  “ஒரு பாடல் தோன்றுவதற்கு முன் அது ஒவ்வொரு வாத்தியங்களின் இசையாக வெளிப்படும் போது இன்னதாகத் தான் வெளிப்படும் என்று அது உணருமா என்ன” ❤️ கானா பிரபா 20.10.2026
1
1
176