Indian Express Tamil (@IeTamil) header
Indian Express Tamil (@IeTamil) profile picture

IeTamil: A Tamil Digital Media from The Indian Express Group. brings to you latest news from India and the world, breaking round the clock.

Chennai
Joined April 2017
Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)Photo by Indian Express Tamil (@IeTamil)
உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள். முக்கியமானதைப் புரிந்துகொள்ளுங்கள். நம்பகமான இதழியலைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், தெரிந்துகொள்வது உங்கள் உரிமை. நம்பகமான இதழியலை ஆதரிக்க இங்கே கிளிக் செய்யவும்: indianexpress.com/subscribe #WorldNewsDay #ChooseTrustedJournalism #YourRightToKnow
683
கோவை காந்திபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த போலியானவை எனச் சர்ச்சைக்குள்ளான ‘அகல்விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ பதிப்பகங்களைச் சேர்ந்த நம்பகத்தன்மையற்ற புத்தகங்கள், எழுத்தாளர்களின் கடும் கண்டனத்தை அடுத்து அதிரடியாக அகற்றப்பட்டுள்ளன.
1
194
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், '400 கோடி வசூல் புகழ் மகேஷ்' தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவின் மூலமாக நூலகத் துறையிலும் பார்ட்டி ஃபண்ட்-ஆ என மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்; அருண்ராஜ் #Arunraj #DMK #PeriyarArivulagam tamil.indianexpress.com/tami…
188
எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ விவாதப் பொருளாக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்; துரைமுருகன் அறிக்கை #Duraimurugan #DMK tamil.indianexpress.com/tami…
180