"தேங்காச் சட்னி".
நான் மறுபடியும் சொல்லுறேன்.
புராட்டாக்கு அது ஒரு நல்ல aide dish.
ஆனா அது மட்டும் side dishஆ வச்சு ஒரு முழு புராட்டாவ லாம் திங்க முடியாது.
So please spare this "thenga chutney"
Replying to @Piramachari
நீங்க மோரைக்கூட ஊத்தி தின்னுங்கடா....
தயவு செஞ்சு வாங்கிட்டு போயி வீட்ல வச்சு ஊத்தி சாப்டுங்க.
நீங்க, தேங்காச் சட்னி தொட்டு திங்கிற வன்முறையவே தமிழ்நாடு இன்னும் ஏத்துக்கல.
அதுக்குள்ள...இந்த மாதிரி.
சம்பவம் நடந்தது, நவநாகரீகத்தின் தொட்டிலாம்...ஆம், அதே ஊர்தான்.
1
7
161
சில விஷயம் லாம் என்னை பத்தி, நானே படிக்குற மாதிரி இருந்துச்சு
There’s a 28 year old man who is my cousin’s best friend. I consider him an elder brother. He has a BA degree and is unemployed. He never really experienced college life and has spent years preparing for SSC CGL without clearing it.
1
3
382
ஆண்டவனே எனக்கு இந்த அளவுக்கு லாம் பேராசை இல்ல.
கார்த்திகை தீபம் coupleலா ஒரு பொண்ணோட கொண்டாடனும்.
இப்படி அடுத்த அடுத்த வருசத்துல ஓரே பொண்ணா இருக்கனும் கூட அவசியம் இல்ல.
இந்த வருசம் ஒரு பொண்ணு, அடுத்த வருசம் வேற பொண்ணு னா கூட ஓகே தான்.
பாத்து பண்ணி விடு கடவுளே.
🦋Thangamana psyche 💗 retweeted
I've noticed this pattern in my life எல்லாரும் பண்றாங்க தான அப்புறம் என்னன்னு நான் எதாவது தப்பு பண்ணா God will make a lesson out of it like a very embarassing one. One i will regret for years and years later i will still remember it. Now & all only watching and thinking எப்புட்றா
Thursday la irundhu sariyaa thukkam illa, romba alaichal(by walk),
Epa kannu asandhen theiryala, bus la oruthar elupi kaila vachu irundha phone "kila viludhuruchu"solluraru.
Ipa Thoongida koodadhu nu mobile charge potutu pakathula ninnute iruken, kaal laam vinnu vinnu nu valiku😭
🦋Thangamana psyche 💗 retweeted
#Throwback to 2016, 2017..
பையன் னா இருந்துட்டு misogynistட்டா இருந்தா fine.
(திருந்திடுவான்).
Feminist ட்டா இருந்தா,fine அப்ப அப்ப male dominance வெளிப்படுத்துவான், அடிவாங்குவான்.
ஆனா women, பொண்ணு னு over perfomance பண்ணா something wrong.
(Both boys and girls)அவன்ட்ட ரொம்ப carefulலா இருங்க.
LinkedIn தான் ரொம்ப low, insecure ரா feel பண்ண வைக்குது னு இங்க வந்தா,
அதுக்கும் மேல ஆக்கமா தான் X இருக்கு.
மனசு fullலா வேதனை யா இருக்கு, இந்த algorithm வேற மயிரு மாதிரி தான் content காட்டுது..
postive, fun க்கு எங்கயாவது இருக்கா..
🦋Thangamana psyche 💗 retweeted
Which packers and movers offer the most affordable services in Chennai? Any idea?🫣

























