Pinned Tweet
பிறப்பின் வாயில் தீட்டென்றால் - உன்
பிண்டப் புணர்வும் தீதன்றோ
#விழிப்பார்வை
இதுவுமா 🏃🏃🏃
1992 - Yem debba..
1994 - Ethu sugam sugam...
Same melting intimate mood..
Same Dharmavati Ragam that #Ilaiyaraaja had used..
But note the progression pattern with 🎧
Who in #ARR MPO did this copy..or inspiration from a "Boring music" ?😆
Thanks @raviarrfan for pointing this
5
267
Water drop sound இத வச்சி இப்படி ஒரு Thriller musicஅதுமட்டுமில்லங்க.. இடையில சின்ன பயம் கலந்த ரொமாஸ் மாதிரி அதுக்கு ஹீரோவோட கை அசைவுக்கு தகுந்த மியூசிக். இந்த படம் முழுங்க இந்த மாதிரி டிரம்ஸ் பீட் வரும் நல்லாவும் இருக்கும்..
எதிர் மணல் பரப்பில்
உறவின் தளிர்
இயலாதவரோ என்றெண்ணம் இல்லை
துயர்கூறா மாண்பு
அன்பில் நிலைகொண்டதே
எம் ஆயுள்.
#சுடர் ❤️
இசைஞானி அவர்கள் அனபவத்தின் அடிப்படையிலும் திரைக்கதை கேட்கும் உணர்வின் அடிப்படையிலுமே இசை அமைக்கிறார். Cue sheet எழுதுவதில்லை.. ஆனால் Notation தன் கைப்பட எழுதுகிறார்.
இரண்டுக்குமான வேறுபாடு இதோ..
இதுதான் இசை மேல் உள்ள ஈடுபாட்டின் உச்சம்.
ஞாழல்.! retweeted
தளபதி, நாயகன்லயே தங்கிபோன ராஜா ரசிகர்கள் தான் அதிகம். ராஜா சார் குரு அப்படிங்கற மலையாளப் படத்தில் தொடங்கி சிறைச்சாலை, பழசிராஜா, ருத்ரமாதேவி, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,அழகர் சாமியின் குதிரை, ஶ்ரீ ராமராஜ்ஜியம், விடுதலைனு symphony வரைக்கும் வந்துட்டாரு. இந்த war & peace compilation அ கேளுங்க.
1000 mass hero சேர்ந்தாலும் இந்த இசைக்கு இணையான musical elevation அ கொடுக்க முடியாது. யாரோ ஒருத்தர் ரொம்ப நல்லா curate பன்னி இருக்கார்.
youtu.be/Cp5yaZlxD58?si=ZsyZ…
கதையோட ஹீரோ தன்னோட முகத்த காட்டாம ஒருத்தன கொலை செய்ய வரான். அப்போ கொட்டும் மழை கார்ல துரத்தறது. பிறகு கொலை செய்யும் நபரை நெருங்க.. நெருங்க வரும் பாருங்க Backround music.. இசையால் பார்வையாளரை பயமுறுத்தும் thriller music அதும் 1:20 நிமிசத்துல இருந்து வேற ரகம்.. கேளுங்க #ilayaraja
வாழ்வின் தொலைவுகள்
அருகிருப்பதுபோன்ற
உணர்வை தரும்
நம்மில் பிறக்கும்
குழந்தை பருவமும்
நம் குழந்தை முறுவலும்
#சுடர்
ஞாழல்.! retweeted
எத்தனை வருடங்கள்
சென்றாலும்
எத்தனை சண்டைகள்
வந்தாலும்
எத்தனை மனவலிகள்
ஏற்பட்டாலும்
உண்மைபான அன்பில்
பிரிவே இல்லை
#வரமானவனே💕































