Jaikumar Sedhuraman (@JSedhuraman) header
Jaikumar Sedhuraman (@JSedhuraman) profile picture

Traveller | Filmmaker | Film producer| ENSO pictures | Writer | Screenwriter |

Lusaka, Zambia
Joined February 2020
Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)Photo by Jaikumar Sedhuraman (@JSedhuraman)
Jaikumar Sedhuraman retweeted
காலக்கொடுமை… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் திமுக பேச்சாளர்.. @CpiTamilnadu @arivalayam #திமுக #சிபிஐ
"கே.என் நேரு தற்போது அமைச்சர் இல்லை, அவர் அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருச்சி மக்கள் அவரை அமைச்சர் என்று தான் அழைக்கிறார்கள்.." கே.என் நேருவை புகழ்ந்து பேசிய இ.கம்யூ கட்சியின் முத்தரசன் #Mutharasan | #CPI | #KNNehru | #Chennai | #PuthiyathalaimuraiTV
18
89
7
370
12,094
Jaikumar Sedhuraman retweeted
இளைஞர்களை வன்முறை & போதை கலாச்சாரம் சீரழிக்கும் சூழலில்.. “நூறு பேர மட்ட அடிச்சு சுத்துவேன் சீனா..” “நூறுபேரு சுத்துப்போட்டாலும் தாஸ் அண்ணன் கொக்கி சாமான் தாண்டா பஸ்ட்டு” என வன்முறை வெறியை இளம் மனங்களில் பயிர்செய்து வளர்க்காதீர்கள் #வெற்றிமாறன் அவர்களே..? #arasan #fireufireufireu
17
62
12
330
20,033
Jaikumar Sedhuraman retweeted
இது பெருமையா தோழர்? மணிரத்னம் தனது படங்களில் தொடர்ந்து நிறுவும் கருத்துகள் தங்களுக்கு ஏற்புடையதா? இதுவரை தமிழக சாதி இழிவுகள் சாதி வன்கொடுமைகள் குறித்து படைப்பாளியாக #மணிரத்னம் உதிர்த்த முத்துகள் எத்தனை தோழர்..? @bhaskarvasugi @NeelamPublicat1
நீலம் பதிப்பகம் வெளியிட்ட அறிஞர் ராஜ் கௌதமனின் அறம் அதிகாரம் மற்றும் நீலம் சிறுகதைகள் தொகுப்பு இன்று இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது ❤️
29
31
4
189
21,290
Jaikumar Sedhuraman retweeted
தென்மாவட்டங்களில் #சண்டியர் எனும் வார்த்தையில் உறைந்திருக்கும் சாதி-ஆதிக்க கணபரிணாமத்தை நன்கு அறிந்தும் அதைக் கண்டிக்காமல் அப்படத்தின் படப்பிடிற்குத் தளத்திற்கே சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவது என்ன வகையான அரசியல்? @thirumaofficial @Shanmugamcpim @tnueforg @CPItnOfficial
48
52
14
225
10,702
Jaikumar Sedhuraman retweeted
கதாநாயக மயக்க சினிமாவால் ஏற்கனவே இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. இதில் @ikamalhaasan கொஞ்சமும் சமூக சிந்தனையில்லாமல் “பலிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்” என தனது அடுத்த திரைப்பட விளம்பரத்தை முன்னிறுத்துவது கண்டனத்திற்குரியது. @RKFI
89
37
44
234
42,041
Jaikumar Sedhuraman retweeted
நூலக ஊழல் பற்றி கடந்த ஆட்சியாளர்களான #திமுக @arivalayam @Anbil_Mahesh தரப்பு மற்றும் புத்தகத் தேர்வுக்குழுவின் தலைவர் @DrJeyaranjan உள்ளிட்ட குழுவின் அதிகாரப்பூர்வ பதில் என்ன? @CMOTamilnadu @rajmohan
தமிழ்நாடு முழுவதும் இருக்ககூடிய நூலகங்களில் திமுக ஆட்சி காலத்தில் Digital கரையான் அரித்திருக்கிறது.. திமுக தமிழக மக்களிடம் மண்டியிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. - அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி Book Controversy | Publisher Statement | Periyar Library | AgalVilakkuPublications #NewsTamil24x7 #PeriyarArivulagam #MinisterRajmohan
21
38
1
170
16,806
Jaikumar Sedhuraman retweeted
ஒரு கட்சியில எப்புடி அம்புட்டு பேருமே கிறுக்கனா இருப்பான்..?! 😂😂😂🤡🤡 'மாத்தி யோசி' round மாதிரி, கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதிலே வரல.. 😄
14
450
4
1,453
53,829
Jaikumar Sedhuraman retweeted
பேச்சுவார்த்தைனு கூட்டிட்டு போய் எங்க Lawyer, தலைவியை Arrest பண்ணிட்டாங்க! - போராடும் செவிலியர்கள் #VikatanReels
71
1,218
46
2,625
52,671
Jaikumar Sedhuraman retweeted
#BREAKING | “இந்த துரோகத்தயும் அராஜகத்தையும் எந்தவொரு அரசும் செய்தது இல்லை.” போராடிய செவிலியர்கள் பேச்சுவார்த்தை என அழைத்து செல்லப்பட்டு கைது #SunNews | #Chennai | #MedicalWorkersProtest
77
1,875
75
3,740
141,458
Jaikumar Sedhuraman retweeted
#BREAKING | கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் #SunNews | #Chennai | #MedicalWorkersProtest
12
157
2
460
9,443
Jaikumar Sedhuraman retweeted
மதிப்புமிக்க பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலகத் திரையிடலைத் தொடர்ந்து , Members of the Problematic Family திரைப்படத்தின் இயக்குநர் ஆர் கௌதம் Asia Pacific Screen Award - Young Cinema வென்றிருப்பது பெருமைக்குரியது. Asia Pacific Screen Awards என்பது ஆசிய–பசிபிஃக் பிராந்தியத்தின் மிக முக்கியமான சர்வதேச திரைப்பட அங்கீகாரங்களில் ஒன்று. உலகின் மிகப் பெரியதும், கலாச்சார ரீதியாக மிகவும் பன்முகப்பட்டதுமான திரைப்படப் பிராந்தியங்களில் உருவாகும் படைப்புகளை உலக சினிமாவின் மைய உரையாடலுக்குக் கொண்டுவரும் மேடை இது. அத்தகைய விருதில் ஒரு தமிழ் திரைப்படம் அங்கீகரிக்கப்படுவது, ஒரு இயக்குநரின் வெற்றியைத் தாண்டி, தமிழ் மொழி மற்றும் தமிழ்ச் சமூகத்தின் கதைகளுக்கான உலகளாவிய சாத்தியத்தை நிரூபிக்கிறது. குடும்பம், உறவுகள், சமூக நெருக்கடிகள் ஆகியவற்றை எளிய தீர்ப்புகளுக்குள் அடைக்காமல், தனித்த திரைப்பட மொழியில் அணுகும் கௌதமின் படைப்பு பெர்லினைத் தொடர்ந்து, ஆசிய–பசிபிக் உலகின் உயரிய அங்கீகாரத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. Local is Global என்பதற்கு சான்றாக, இளம் தமிழ் இயக்குநர்கள் தங்கள் நிலம், மொழி, வாழ்வனுபவங்களிலிருந்து உலகத்தரமான சினிமாவை உருவாக்க முடியும் என்பதற்கான சான்று கெளதமின் முயற்சியும் பயணமும். இந்த விருது தமிழ்ச் சினிமா மிக அபூர்வமாக, உலக சினிமாவுடன் நிகழ்த்தும் காத்திரமான உரையாடலின் மிக முக்கியமான தருணம். @kapadavaasagan #independentcinema #Tamilcinema #Indie #IndianCinema #AsiaPacificScreenAwards #Berlinale
2
9
21
1,245
Jaikumar Sedhuraman retweeted
#அரசியல்POST | காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய கவின் பெற்றோர் #SunNews | #KavinHonourKilling | #TVKVijay‌
38
802
40
2,578
71,535
Jaikumar Sedhuraman retweeted
இந்துத்துவ சாவர்க்கர்-ஆர்.எஸ்.எஸ் கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, சனாதனத்தை ஆதரித்த, தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாள் இன்று.
32
61
2
217
3,920
Jaikumar Sedhuraman retweeted
The origin of Sarpatta Parambarai begins 🥊 #SarpattaParambaraiRound2 #SP2 💥
319
2,337
339
20,521
983,943
Jaikumar Sedhuraman retweeted
மேகமலை-வருசநாடு தமிழர்களை டில்லி ஆதிக்க திமிரிலிருந்து காக்க முன்வருவோம்
6
106
3
274
4,039
Jaikumar Sedhuraman retweeted
மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம். அதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில், பொதுமக்களை நேரில் சந்தித்து இயக்கத்தின் நோக்கத்தை விளக்கியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்நிகழ்வில் #CPIM மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கே.வனஜகுமாரி உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
2
10
2
44
2,273
Jaikumar Sedhuraman retweeted
#WATCH | பாசிசம் என்றால் என்ன? - ஈரோட்டில் நடந்த புத்தக விழாவில் பாடம் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் #SunNews | #AI | #FakeNews | #Erode
5
232
7
504
40,692
Jaikumar Sedhuraman retweeted
கல்லூரி மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடாதென தவெக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக..
5
80
1
199
2,296
Jaikumar Sedhuraman retweeted
#WATCH | கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை.. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்ததால் கொல்லப்பட்டதாக பெற்றோர் வேதனையுடன் குற்றச்சாட்டு #SunNews | #Coimbatore | #Amuthan
93
867
77
2,352
430,355