Jaffnagallery News (@JaffnaGallery) header
Jaffnagallery News (@JaffnaGallery) profile picture

News website

srilanka
Joined May 2021
Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)Photo by Jaffnagallery News (@JaffnaGallery)
வெள்ளை வான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு! லலித் குகன் எங்கே? உண்மையைச் சொல்! கோட்டபாய ராஜபக்ஷ கொழும்பு நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க வருகைதந்த போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியினர் நேற்று போராட்டம் #colombo #jaffna #Gotabaya #LalithKugan
9
லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையில் முன்னாள் ஜனாதிபதியும், அப்போதைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவிடம் மூன்றாவது தடவையாக நிகழ் நிலையில் சாட்சியம் பெற வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #jaffna #gotabaya #lalithkugan
12
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கருத்து #lka #chemmani #jaffna
1
38
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். #jaffna #BreakingNews
1
122
கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்! jaffnagallery.lk/breaking/51… #jaffna #uoj #university
36
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையில் இன்று விசேட வழிபாடுகள் காணி உரிமையாளர்களின் எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியிலும் நடைபெற்றது. #lka #jaffna #breaking
2
106
அனுர அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தினாராம் – ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரிய ஊடக நிறுவனம் jaffnagallery.lk/breaking/51…
25
யாழ் மாவட்ட செயலகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தை யெப்னா கலரியின் முகநூல் பக்கம் ஊடாக தனது கையடக்க தொலைபேசியில் யாழ் மாவட்ட செயலகத்திற்குள் இருந்து பார்வையிட்ட நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார! #jaffna @JaffnaGallery #Facebook #justiceminister #harsanananayakkara
34
யாழ் மாவட்ட செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் கடுமையாக முரண்பட்ட பொலிஸார்! Police clashed violently with relatives of the disappeared who were involved in a protest at the Jaffna District Secretariat! #jaffna #omp #lka
52