நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
உயர்நீதிமன்றத்தின் கடும் அழுத்தங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்ஏ அருள்விக்னேஷ் !
பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைதாவதெல்லாம் ரொம்ப கேவலம்!
முட்டுக்கொடுத்த தற்குறிகள் தெருவில் இறங்கி நடங்க மக்கள் காறி துப்புவார்கள் !
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
சீமானின் வெறித்தனமான பேச்சு🔥
0 கட்சிக்கா இம்புட்டு கூட்டம் 🥰😍😎
மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, நினைவேந்தலுக்காக அம்பாசமுத்திரத்தில் திரண்ட மக்கள்🔥💪
#மாவீரர்நாள்2026
#மாவீரர்_நாள்2026 #maaveerarnaal
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
தப்பு செஞ்சது தன் கட்சி MLAனு தெரிஞ்சதும் Case ஆ போட்டு, தூக்கி ஜெயில்ல அடைச்சு, தூய சக்தின்னு காட்டுனான்.. பாரு..
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
அருள் விக்னேஷ் கைதா. கூட்டத்தில் இருந்து வந்த குரல்.. மேடையில் பேசிக்கொண்டிருந்த போது சீமான் கொடுத்த ரியாக்ஷன்!
MLA Arul Vignesh | MLA Arrest | MLA Arul Vignesh Arrest | TVK MLA Arrest | Kallakurichi MLA Arrest | Seeman Speech
#Newstamil24x7 #Kallakurichi #MLAArrest
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
#WATCH | ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது.
#SunNews | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
LTTE ஒரு தீவிரவாத அமைப்பு என்று பதியப்பட்டுள்ள சோனியா காந்தி அவர்கள் எழுதிய புத்தக வெளியீடு நிகழ்வில் விஜய் அவர்கள் பங்கேற்கிறார். இதனை நுட்பமாக நோக்கிக் கேட்கிறேன், விஜய் எங்கள் அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என்றுதான் நினைக்கிறாரா?
- அண்ணன் சீமான், அம்பை மாவீரர் நாள் உரை.
பதிலிருக்கா @TVKVijayHQ
தவெக யார் வேணாலும் பதிலுரைக்கலாம்.
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
இவ்வளவு அழுத்தங்களுக்குப் பிறகு, கடைசியாக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் கைதுசெய்யப்பட்டு இருக்கிறான்.
மனு கொடுக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் MLA ரவிசங்கர் கைது எப்போது?
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்து, 120வது நாளில் கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி விஜய்யான அருள் விக்னேஷ்.
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
மாவீரர் நாள் எமது தேசத்தின் துக்க தினம் அல்ல; நாம் கண்ணீர் சிந்திக் கவலை கொள்ளும் சோக தினம் அல்ல; இன்றைய நாள் ஒரு தேசிய எழுச்சி தினம். எமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதி பூணும் புரட்சி தினம்!
- தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
💯எங்கிருந்து தொடங்கப்பட்டதோ
அங்கிருந்தே
தவெக -வின்
அழிவு ஆரம்பமாகிவிட்டது💯
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
பூதாகரமாகும் துணை சபாநாயகர் விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
#Court #TNGovt #TVK #DySpeaker #Ravishankar
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
இதை எல்லாம் மக்கள் கிட்ட கொண்டு செல்ல... பரப்ப நம்ம கிட்ட ஆட்கள் இல்லை பணம் இல்லை... #NTK #தமிழ்த்தலைவன்
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
ஒரு அயோக்கியனிடம் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது.
🔗 Youtube Link 👇
youtu.be/IZ_n-tkdPp4 .
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
``சாட்சி சொல்ல கூடாது’’ - பெண்ணை குலைநடுங்க விட்ட தவெக நிர்வாகி கைது
#tvk #nachiyarkovilissue
thanthitv.com/news/tamilnadu…
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி, Performance பண்ணிக்கிட்டு இருக்காரு..
ஒரு Responseம் இல்லையே!




















